Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Mannan Oru Manjaththil

Lyricist:
zUnknown

Singer(s):
zUnknown



[இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]

மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ
கங்கை-யமுனை-ஒன்றாக-கண்டானோ
மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ
கங்கை-யமுனை-ஒன்றாக-கண்டானோ

______ ♫♫♫ ______

நூலிடை-வண்ணம்-கண்டேன்
மின்னல்-என்றால்-பின்னி-கொண்டான்
தாமரை-கன்னம்-கண்டேன்
முத்தம்-கொண்டான்-தேன்-என்றான்
நூலிடை-வண்ணம்-கண்டேன்
மின்னல்-என்றால்-பின்னி-கொண்டான்
தாமரை-கன்னம்-கண்டேன்
முத்தம்-கொண்டான்-தேன்-என்றான்
மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ

______ ♫♫♫ ______

எனை-காண-துடிப்பான்-இரவல்லவோ
துடிப்போடு-நடிப்பான்-எதை-சொல்லவோ
நடிப்போடு-படிப்பான்-கரம்-பிடிப்பான்
சுகம்-வடிப்பான்-கதை-முடிப்பான்
மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ
கங்கை-யமுனை-ஒன்றாக-கண்டானோ
மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ

______ ♫♫♫ ______

இமைக்காமல்-ரசிப்பான்-அழகல்லவோ
குறைக்காமல்-கொடுப்பான்-சுவையல்லவோ
ஆஹா-அஹா-ஆஅ-அஹா-அஹா-ஆ
இமைக்காமல்-ரசிப்பான்-அழகல்லவோ
குறைக்காமல்-கொடுப்பான்-சுவையல்லவோ
புதுப்-பாதை-வகுப்பான்-எனை-நினைப்பான்
வரவழைப்பான்-உடல்-அணைப்பான்
மன்னன்-ஒருவன்-மஞ்சத்தில்-வந்தானோ
கங்கை-யமுனை-ஒன்றாக-கண்டானோ
ஆஹா-ஓஹோ-லாலா-லா-லாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me