Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Mella Varum Kaatru

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
மெல்ல-வரும்-காற்று
சொல்லித்-தரும்-பாட்டு
கண்ணென்ற-மொழி-பார்த்து
பெண்ணென்ற-சுதி-சேர்த்து
மெல்ல-வரும்-காற்று
சொல்லித்-தரும்-பாட்டு
கண்ணென்ற-மொழி-பார்த்து
பெண்ணென்ற-சுதி-சேர்த்து

[பெண்]
ஆணிப்-பொன்-மேனியை-ஆசையில்-அணைத்திட
காணிக்கை-கொடுத்ததும்-நேற்றல்லவோ
பனி-மலர்-அழகினில்-மயங்கிட-அருகினில்
வந்தால்-இன்றே-வா...
மெல்ல-வரும்-காற்று
சொல்லித்-தரும்-பாட்டு
கண்ணென்ற-மொழி-பார்த்து
பெண்ணென்ற-சுதி-சேர்த்து

______ ♫♫♫ ______

[ஆண்]
தலைவன் தலைவி
விழியால்-மொழிந்தால்-பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால்-ஊடல்

[பெண்]
அவனும் அவளும்
சிலையாய்-இருந்தால்-கோவில்
இதயம் முழுதும்
அன்பாய்-இருந்தால்-காதல்

[ஆண்]
காதலன்-பேசிட-மாதுளம்-பூவினில்
தேன்-துளி-கொடுத்ததும்-நீயல்லவோ

[பெண்]
உனக்குள்ள-மயக்கத்தில்-எனக்குள்ள-பாக்கியை
தந்தால்-இன்றே-தா...
மெல்ல-வரும்-காற்று
சொல்லித்-தரும்-பாட்டு
கண்ணென்ற-மொழி-பார்த்து
பெண்ணென்ற-சுதி-சேர்த்து

______ ♫♫♫ ______

[ஆண்]
மலர்ந்தாள் கனிந்தாள்
மடிமேல்-விழுந்தாள்-பாவை

[பெண்]
மெதுவாய் தொடவும்
கொடி-போல்-வளைந்தாள்-தோகை

[ஆண்]
யாரும்-இல்லாதொரு-நேரத்திலே-உன்னை
வாவென-அழைத்ததும்-நானல்லவோ

[பெண்]
நாளென்ன-பொழுதென்ன-ஆரம்பப்-பாடத்தை
சொன்னால்-இன்றே-சொல்...

[ஆண்]
மெல்ல-வரும்-காற்று

[பெண்]
சொல்லித்-தரும்-பாட்டு

[ஆண்]
கண்ணென்ற-மொழி-பார்த்து

[பெண்]
பெண்ணென்ற-சுதி-சேர்த்து

[இரு]
லலலலல-லாலா
லலலலல-லாலா
லால்லால்லலல-லாலா
லால்லால்லலல-லாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me