Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Engal Kalyanam Galatta

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari



எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
_ ♫ _
மாப்பிள்ளைகள்-செலவு-செய்ய
மாமனார்-தான்-வரவு-வைக்க
கல்யாண-பந்தல்-போட்டாராம்
காலையிலே-திருமணமாம்
மாலையிலே-முதல்-இரவாம்
வாழ்க-காதல்-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி

______ ♫♫♫ ______

நாளை-மண-மேடை மாலைகள்-வழங்காதோ
நாளை-மண-மேடை மாலைகள்-வழங்காதோ
நாதஸ்வரத்தோடு-மேளங்கள்-முழங்காதோ
நாதஸ்வரத்தோடு-மேளங்கள்-முழங்காதோ
காதலர்-கதை-தானே
கண்களில்-அரங்கேற்றம்
கண்களில்-அரங்கேற
எத்தனை-போராட்டம்
வண்ணத்-தேரோடும்-எந்தன்-பக்கமே
வந்து-சேராமல்-சேரும்-சொர்கமே
வண்ணத்-தேரோடும்-எந்தன்-பக்கமே
வந்து-சேராமல்-சேரும்-சொர்கமே
மாமியார்-தான் மையெழுத
மாப்பிள்ளை-தான் கண்-விழிக்க
கண்ணாடி-பார்த்துக்-கொள்வாராம்
தெருவெல்லாம்-ஊர்வலமாம்
ஊர்வலத்தில்-மாடங்களாம்
எல்லோரும்-வாழ்த்த-சொல்வாராம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி

______ ♫♫♫ ______

பத்து-பதினாறு பிள்ளைகள்-பெறலாமோ
பத்து-பதினாறு பிள்ளைகள்-பெறலாமோ
கட்டு-குலையாத மேனியும்-கெடலாமோ
கட்டு-குலையாத மேனியும்-கெடலாமோ
ஆண்களை-எதிர்த்தாயே
ஆசையை-கொடுத்தாயே
மன்மதன்-நான்-தானே
காரணம்-நீ-தானே
என்னை-வாவென்று-கூறும்-கன்னங்கள்
ஒன்று-தாவென்று-வேண்டும்-எண்ணங்கள்
மின்னல்-கோலங்கள்-போடும்-கண்ணென்ன
முன்னம்-காணாத-இன்பம்-என்னென்ன
திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழ-வைக்க
எப்போதோ-வேண்டிக்-கொண்டாராம்
மாப்பிள்ளைகள் வீடு-வந்து
மாமனுக்கு விடை-கொடுக்க
சன்யாசம்-வாங்கிக்-கொள்வாராம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
எங்கள்-கல்யாணம்-கலாட்டா-கல்யாணம்
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி
பிபிபிபி-டும்டும்டும்டும்-பிபிபிபி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me