Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Galatta Kalyanam
[1968]

Composed by
MS Viswanathan




Appappa Naan Appanallada

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு

Engal Kalyanam Galatta

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas
CS Ganesh
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Mannan Oru Manjaththil

Singer(s):
zUnknown

Lyricist:
zUnknown

Mella Varum Kaatru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Nalla Idam Nee Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Uravinil Fifty Fifty

Singer(s):
CS Ganesh
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Appappa Naan Appanallada

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
நகைச்சுவை
தாலாட்டு



லுலு-ஆயிஆயிஆயி-ஆரிராரோ...-ஹோய்
லுலு-ஆயிஆயிஆயி-ஆரிராரோ...-லுலு-ஆயி...
_ ♫ _
அப்பப்பா-நான்-அப்பனல்லடா
தப்பப்பா-நான்-தாயுமல்லடா
எங்கே-எவனோ-பெத்த-பிள்ளையோ
இங்கே-வந்த-தத்துப்-பிள்ளையோ
ஆரிராரோ ஆரி-ராரிராரோ
_ ♫ _
அப்பப்பா-நான்-அப்பனல்லடா
தப்பப்பா-நான்-தாயுமல்லடா
எங்கே-எவனோ-பெத்த-பிள்ளையோ
இங்கே-வந்த-தத்துப்-பிள்ளையோ
ஆரிராரோ ஆரி-ராரிராரோ
_ ♫ _
லுலு-ஆயிஆயிஆயி-ஆரிராரோ...-லுலு-ஆயி...

______ ♫♫♫ ______

கல்யாணம்-இன்னும் ஆகாத-வேளை
கை-மீது-பிள்ளை-தீராத-தொல்லை
கல்யாணம்-இன்னும் ஆகாத-வேளை
கை-மீது-பிள்ளை-தீராத-தொல்லை
தாலாட்டச்-சொன்னால் பாட்டொன்று-சொல்வேன்
தாலாட்டச்-சொன்னால்-பாட்டொன்று-சொல்வேன்
பாலூட்டச்-சொன்னால்-நானெங்கு-போவேன்
அப்பப்பா-நான்-அப்பனல்லடா
தப்பப்பா-நான்-தாயுமல்லடா
எங்கே-எவனோ-பெத்த-பிள்ளையோ
இங்கே-வந்த-தத்துப்-பிள்ளையோ
ஆரிராரோ ஆரி-ராரிராரோ
லுலுலாயி-லுலுலாயி-லுலுலாயி லுலுலாயி

______ ♫♫♫ ______

கணக்காக-பிள்ளை பெறுகின்ற-திட்டம்
எனக்காகத்-தானோ-ஏற்பட்ட-சட்டம்
கணக்காக-பிள்ளை பெறுகின்ற-திட்டம்
எனக்காகத்-தானோ-ஏற்பட்ட-சட்டம்
கடன்காரன்-வந்தால்-நடுங்காத-நெஞ்சம்
கடன்காரன்-வந்தால்-நடுங்காத-நெஞ்சம்
அடங்காத-பிள்ளை-அழுதாலே-அஞ்சும்
அப்பப்பா-நான்-அப்பனல்லடா
தப்பப்பா-நான்-தாயுமல்லடா
எங்கே-எவனோ-பெத்த-பிள்ளையோ
இங்கே-வந்த-தத்துப்-பிள்ளையோ
ஆரிராரோ ஆரி-ராரிராரோ
லுலுலாயி-லுலுலாயி-லுலுலாயி
லுலுலாயி-லுலுலாயி-லுலுலாயி...
லுலுலாயி... லுலுலாயி...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me