Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Enna Uravo Enna

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
காதல் தோல்வி ஆண்



என்ன-உறவோ-என்ன-பிரிவோ
_ ♫ _
என்ன-உறவோ-என்ன-பிரிவோ
காதல்-நாடக-மேடையில்
என்ன-மாயம் என்ன-ஜாலம்
கன்னி-பூவிழி-ஜாடையில்
என்ன-உறவோ-என்ன-பிரிவோ
காதல்-நாடக-மேடையில்
என்ன-மாயம் என்ன-ஜாலம்
கன்னி-பூவிழி-ஜாடையில்

______ ♫♫♫ ______

யாரை-சொல்லி என்ன-லாபம்
கானல்-நீரை-தேடினேன்
தேடினேன்
யாரை-சொல்லி என்ன-லாபம்
கானல்-நீரை-தேடினேன்
தாகம்-தீர மோகம்-தீர
பாலை-வானத்தில்-ஓடினேன்
பாலை-வானத்தில்-ஓடினேன்
என்ன-உறவோ-என்ன-பிரிவோ
காதல்-நாடக-மேடையில்
என்ன-மாயம் என்ன-ஜாலம்
கன்னி-பூவிழி-ஜாடையில்

______ ♫♫♫ ______

நேற்று-சிரித்த சிரிப்பு-எங்கே
நிலவு-முகத்தை-கேட்கிறேன்
கேட்கிறேன்
நேற்று-சிரித்த சிரிப்பு-எங்கே
நிலவு-முகத்தை-கேட்கிறேன்
நீயும்-நானும் பாடிய-பாட்டை
பாடி-பாடி
பாடி-பாடி-பார்க்கிறேன்
என்ன-உறவோ-என்ன-பிரிவோ
காதல்-நாடக-மேடையில்
என்ன-மாயம் என்ன-ஜாலம்
கன்னி-பூவிழி-ஜாடையில்

______ ♫♫♫ ______

கண்ணை-நம்பி பெண்ணை-நம்பி
வாழ்ந்த-வாழ்க்கை-போதுமே
போதுமே
கண்ணை-நம்பி பெண்ணை-நம்பி
வாழ்ந்த-வாழ்க்கை-போதுமே
பாதை-மாற பயணம்-போக
கேட்டு-கொண்டேன்-பாடமே
கேட்டு-கொண்டேன்-பாடமே
என்ன-உறவோ-என்ன-பிரிவோ
காதல்-நாடக-மேடையில்
என்ன-மாயம் என்ன-ஜாலம்
கன்னி-பூவிழி ஜாடையில்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me