Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Ennai Maranthathaen Thendralae

Lyricist:
Panchu Arunachalam

Singer(s):
P Susheela

Genre(s):
பெண் காதல் தோல்வி



ஆ...
_ ♫ _
என்னை-மறந்ததேன்-தென்றலே
சென்று-நீ என்னிலை-சொல்லி-வா
_ ♫ _
என்னை-மறந்ததேன்-தென்றலே
சென்று-நீ என்னிலை-சொல்லி-வா
காற்றோடு-வளரும்-சொந்தம்
காற்றோடு-போகும்-மன்னவா
கண்ணோடு-மலரும்-அன்பு கனியாக-மாறாதோ
என்னை-மறந்ததேன்-தென்றலே
சென்று-நீ என்னிலை-சொல்லி-வா

______ ♫♫♫ ______

கலையாத-காதல்-நிலையாக-வென்று
அழியாத-சிலைகள்-செய்தாயோ
கலையாத-காதல்-நிலையாக-வென்று
அழியாத-சிலைகள்-செய்தாயோ
ஒன்றும்-அறியாத-பெண்ணின் மனவாசல்-தொட்டு
திறவாமல்-எங்கே-சென்றாயோ
நினைவான-தோற்றம்-நிழலான-நெஞ்சம்
நீயாளும்-நாளும்-வருமோ
நினைவான-தோற்றம்-நிழலான-நெஞ்சம்
நீயாளும்-நாளும்-வருமோ
இந்த-நிலமாளும்-மன்னன்-நீயான-போதும்
நானாளும்-சொந்தம்-இல்லையோ
கண்டாலும்-போதும்-கண்கள்
என்-ஆவல்-தீரும்-மன்னவா
சொன்னாலும்-போதும்-நெஞ்சம்
மலராக-மாறாதோ
என்னை-மறந்ததேன்-தென்றலே
சென்று-நீ என்னிலை-சொல்லி-வா

______ ♫♫♫ ______

தொடராமல்-தொடரும்-சுவையான-உறவில்
வளராமல்-வளர்ந்து-நின்றாயோ
இன்று-முடியாமல்-முடியும் பனி-போன்ற-கனவில்
என்னை-வாழ-வைத்து-சென்றாயே
வந்தோடும்-அலைகள்-என்றும்
என்-காதல்-பாடும்-இல்லையோ
எந்நாளும்-எனது-நெஞ்சம்
உனைத்தேடி-வாராதோ
என்னை-மறந்ததேன்-தென்றலே
சென்று-நீ என்னிலை-சொல்லி-வா
என்னை-மறந்ததேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me