Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Pallavan Pallavi Paadattumae

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



ஹோ-ஆரீரோ-ஆரீரோ-ஆரீரோ-ஹோ...
ஆரீரோ ஆரீரோ ஆரீரோ-ஹோ...

______ ♫♫♫ ______

பல்லவன்-பல்லவி-பாடட்டுமே
பார்த்திபன்-காதலி-ஆடட்டுமே
பல்லவன்-பல்லவி-பாடட்டுமே
பார்த்திபன்-காதலி-ஆடட்டுமே
பாடிக்-களைத்ததும் ஆடிக்களைத்ததும்
பூ-மகள்-கண்-மலர்-மூடட்டுமே
பல்லவன்-பல்லவி-பாடட்டுமே...

______ ♫♫♫ ______

ராக-பாவங்கள்-பாடலில்-விளங்க
தாள-பேதங்கள்-ஆடலில்-விளங்க...-ஹோ
ராக-பாவங்கள்-பாடலில்-விளங்க
தாள-பேதங்கள்-ஆடலில்-விளங்க
ராஜ-சபையினில்-மன்னவர்-மயங்க
ராஜ-சபையினில்-மன்னவர்-மயங்க
தத்தோம்-தரிகிட-தத்தோம்-தரிகிட
தத்தோம்-தரிகிட-தக-ஜிமி-தரிகிட-தா
பல்லவன்-பல்லவி-பாடட்டுமே
பார்த்திபன்-காதலி-ஆடட்டுமே
பாடிக்களைத்ததும்-ஆடிக்களைத்ததும்
பூ-மகள்-கண்-மலர்-மூடட்டுமே
ஹோ-ஆரீரோ-ஆரீரோ-ஆரீரோ-ஹோ...
ஆரீரோ ஆரீரோ ஆரீரோ-ஹோ...

______ ♫♫♫ ______

மின்னல்-ஓவியம்-இடையினில்-தீட்ட
அன்னம்-என்பதை-நடையினில்-காட்ட
மின்னல்-ஓவியம்-இடையினில்-தீட்ட
அன்னம்-என்பதை-நடையினில்-காட்ட
காதல்-வீணையை-கண்களில்-மீட்ட
காதல்-வீணையை-கண்களில்-மீட்ட
காவியம்-ஆயிரம்-பிறக்கட்டுமே
ஹோ-ஆரீரோ-ஆரீரோ-ஆரீரோ-ஹோ...
ஆரீரோ ஆரீரோ ஆரீரோ-ஹோ...
பல்லவன்-பல்லவி-பாடட்டுமே
பார்த்திபன்-காதலி-ஆடட்டுமே
பாடிக்களைத்ததும்-ஆடிக்களைத்ததும்
பூ-மகள்-கண்-மலர்-மூடட்டுமே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me