Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Kaattru Vaanga Ponaen

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்
_ ♫ _
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்
அதைக்-கேட்டு-வாங்கிப்-போனாள்
அந்தக்-கன்னி-என்னவானாள்
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்
அதைக்-கேட்டு-வாங்கி-போனாள்
அந்தக்-கன்னி-என்னவானாள்
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்

______ ♫♫♫ ______

என்-உள்ளம்-என்ற-ஊஞ்சல்
அவள்-உலவுகின்ற-மேடை
என்-உள்ளம்-என்ற-ஊஞ்சல்
அவள்-உலவுகின்ற-மேடை
என்-பார்வை-நீந்தும்-இடமோ
அவள்-பருவம்-என்ற-ஓடை
என்-பார்வை-நீந்தும்-இடமோ
அவள்-பருவம்-என்ற-ஓடை
அவள்-கேட்டு-வாங்கிப்-போனாள்
அந்தக்-கன்னி-என்னவானாள்
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்

______ ♫♫♫ ______

நடை-பழகும்போது-தென்றல்
விடை-சொல்லி-கொண்டு-போகும்
நடை-பழகும்போது-தென்றல்
விடை-சொல்லி-கொண்டு-போகும்
அந்த-அழகு-ஒன்று-போதும்
நெஞ்சை-அள்ளிக்-கொண்டு-போகும்
அந்த-அழகு-ஒன்று-போதும்
நெஞ்சை-அள்ளிக்-கொண்டு-போகும்
அவள்-கேட்டு-வாங்கிப்-போனாள்
அந்தக்-கன்னி-என்னவானாள்
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்

______ ♫♫♫ ______

நல்ல-நிலவு-தூங்கும்-நேரம்
அவள்-நினைவு-தூங்கவில்லை
நல்ல-நிலவு-தூங்கும்-நேரம்
அவள்-நினைவு-தூங்கவில்லை
கொஞ்சம்-விலகி-நின்ற-போதும்
இந்த-இதயம்-தாங்கவில்லை
கொஞ்சம்-விலகி-நின்ற-போதும்
இந்த-இதயம்-தாங்கவில்லை
காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்
அதைக்-கேட்டு-வாங்கிப்-போனாள்
அந்தக்-கன்னி-என்னவானாள்
நான்-காற்று-வாங்க-போனேன்
ஒரு-கவிதை-வாங்கி-வந்தேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me