Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Sangae Muzhangu

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Genre(s):
இன உணர்வு



[ஆண்]
சங்கே-முழங்கு
_ ♫ _

[எல்லோரும்]
சங்கே-முழங்கு
சங்கே-முழங்கு
சங்கே-முழங்கு

______ ♫♫♫ ______

[பெண்]
எங்கள்-வாழ்வும்-எங்கள்-வளமும்
மங்காத-தமிழ்-என்று-சங்கே-முழங்கு

[பெண் குழு]
சங்கே-முழங்கு

[பெண்]
எங்கள்-வாழ்வும்-எங்கள்-வளமும்
மங்காத-தமிழ்-என்று-சங்கே-முழங்கு
எங்கள்-பகைவர்-எங்கோ-மறைந்தார்
இங்குள்ள-தமிழர்கள்-ஒன்றாதல்-கண்டு
பொங்கு-தமிழர்க்கு-இன்னல்-விளைத்தால்
ஆ...
பொங்கு-தமிழர்க்கு-இன்னல்-விளைத்தால்
சங்காரம்-நிசமென்று-சங்கே-முழங்கு
_ ♫ _

[எல்லோரும்]
சங்கே-முழங்கு சங்கே-முழங்கு சங்கே-முழங்கு
_ ♫ _

[பெண்]
திங்களோடும்-செழும்-பருதி-தன்னோடும்-விண்ணோடும்-உடுக்களோடும்
_ ♫ _
மங்குல்-கடல்-இவற்றோடும்-பிறந்த-தமிழுடன்-பிறந்தோம்-நாங்கள்
_ ♫ _
தமிழுடன்-பிறந்தோம்-நாங்கள்

[ஆண்]
ஆண்மை-சிங்கத்தின்-கூட்டமென்றும்
சிறியோர்க்கும்-ஞாபகம்-செய் முழங்கு-சங்கே
_ ♫ _

[எல்லோரும்]
சங்கே-முழங்கு

______ ♫♫♫ ______

[ஆண்]
வென்-கொடுமை-சாக்காட்டில்
விளையாடும்-தோள்-எங்கள் வெற்றித்-தோள்கள்
ஆ...
கங்கையைப்-போல்-காவிரிப்-போல்
கருத்துக்கள்-ஊரும்-உள்ளம்-எங்கள்-உள்ளம்

[இரு]
வெங்குருதி-தனில்-கமழ்ந்து
வீரம்-செய்கின்ற-தமிழ்-எங்கள்-மூச்சாம்

[ஆண்]
தமிழ்-எங்கள்-மூச்சாம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me