Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kalangarai Vilakkam
[1965]

Composed by
MS Viswanathan




Enna Uravo Enna

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Ennai Maranthathaen Thendralae

Singer(s):
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kaattru Vaanga Ponaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Pallavan Pallavi Paadattumae

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Ponnezhil Pooththathu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Panchu Arunachalam

Genre(s):
MGR டுயட்ஸ்

Sangae Muzhangu

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Bharathidasan (Kanagasabai Subbu)

Genre(s):
இன உணர்வு

Ponnezhil Pooththathu

Lyricist:
Panchu Arunachalam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
சிவகாமி சிவகாமி
_ ♫ _

[பெண்]
ஹோ...
_ ♫ _

[ஆண்]
பொன்னெழில்-பூத்தது-புது-வானில்
வெண்-பனி-தூவும்-நிலவே-நில்
பொன்னெழில்-பூத்தது-புது-வானில்
வெண்-பனி-தூவும்-நிலவே-நில்
என்-மன-தோட்டத்து-வண்ணப்-பறவை
சென்றது-எங்கே-சொல்-சொல்-சொல்
பொன்னெழில்-பூத்தது-புது-வானில்
வெண்-பனி-தூவும்-நிலவே-நில்

______ ♫♫♫ ______

[ஆண்]
தென்னை-வனத்தினில்-உன்னை-முகம்-தொட்டு
எண்ணத்தை-சொன்னவன்-வாடுகிறேன்
எண்ணத்தை-சொன்னவன்-வாடுகிறேன்
உன்-இரு-கண்-பட்டு-புண்-பட்ட-நெஞ்சத்தில்
உன்-பட்டு-கை-பட-பாடுகிறேன்
பொன்னெழில்-பூத்தது-புது-வானில்
வெண்-பனி-தூவும்-நிலவே-நில்

______ ♫♫♫ ______

[ஆண்]
முன்னம்-என்-உள்ளத்தில்-முக்கனி-சர்க்கரை
அள்ளிக்-கொடுத்த-பொன்-மாடம்-எங்கே
அள்ளிக்-கொடுத்த-பொன்-மாடம்-எங்கே
கிண்ணம்-நிரம்பிட-செங்கனி-சாறுண்ண
முன்-வந்த-செவ்வந்தி-மாலை-எங்கே

[பெண்]
பொன்னெழில்-பூத்தது-தலைவா-வா
வெண்-பனி-தூவும்-இறைவா-வா
_ ♫ _
பொன்னெழில்-பூத்தது-தலைவா-வா
வெண்-பனி-தூவும்-இறைவா-வா
உன்-மன-தோட்டத்து-வண்ணப்-பறவை
வந்தது-இங்கே-வா-வா-வா
பொன்னெழில்-பூத்தது-தலைவா-வா
வெண்-பனி-தூவும்-இறைவா-வா

______ ♫♫♫ ______

[பெண்]
தென்னவன்-மன்றத்து-செந்தமிழ்-பண்-கொண்டு
வந்தது-பொன்-வண்டு-பாடிக்-கொண்டு
வந்தது-பொன்-வண்டு-பாடிக்-கொண்டு
மன்னவன்-உள்ளத்தில்-சொந்தம்-வந்தாளென்று
சென்றது-பூந்தென்றல்-ஆடிக்-கொண்டு
பொன்னெழில்-பூத்தது-தலைவா-வா
வெண்-பனி-தூவும்-இறைவா-வா

______ ♫♫♫ ______

[பெண்]
என்னுடல்-என்பது-உன்னுடல்-என்ற-பின்
என்னிடம்-கோபம்-கொள்ளுவதோ
என்னிடம்-கோபம்-கொள்ளுவதோ
ஒன்றில்-ஒன்றான-பின்-தன்னைத்-தந்தான-பின்
உன்னிடம்-நான்-என்ன-சொல்லுவதோ
பொன்னெழில்-பூத்தது-தலைவா-வா
வெண்-பனி-தூவும்-இறைவா-வா
உன்-மன-தோட்டத்து-வண்ணப்-பறவை
வந்தது-இங்கே-வா-வா-வா

[இரு]
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me