Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Enna Poruthamadi Mama

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari

Genre(s):
ஆணை சீண்டும் பெண்



என்ன-பொருத்தமடி-மாமா
ஹே-மாமா
எனக்கிவர்-மாலையிடலாமா
இடலாமா
உள்ளதை-சொல்லுங்கடி-பாமா-பிரேமா-ஹேமா
ஹேமாமா
_ ♫ _
என்ன-பொருத்தமடி-மாமா
எனக்கிவர்-மாலையிடலாமா
உள்ளதை-சொல்லுங்கடி-பாமா
அம்மம்மா அம்மாமா அம்மம்மா

______ ♫♫♫ ______

பட்டமும்-சட்டமும்-கண்டது-லண்டன்-படிப்போ
பெண்ணையும்-கண்ணையும்-கண்டதும்-ரத்த-கொதிப்போ
மன்னவன்-சிந்திடும்-புன்னகை-கள்ளச்சிரிப்போ-யா
இந்திரன்-சந்திரன்-மன்மதன்-என்னும்-நினைப்போ
_ ♫ _
என்ன-பொருத்தமடி-மாமா
ஹே-மாமா
எனக்கிவர்-மாலையிடலாமா
இடலாமா
உள்ளதை-சொல்லுங்கடி-பாமா
அம்மம்மா அம்மாமா அம்மம்மா

______ ♫♫♫ ______

கோபுரம்-மீதினில்-தாவிடும்-வானரம்-தான்-இவன்தான்
பூவையின்-பூ-விழி-பார்த்ததும்-பைத்தியம்-ஆனவனோ
பாலும்-பழமும்-வெறுப்பானோ
பள்ளி-கொள்ளாமல்-தவித்தானோ
தலையணை-துணையாய்-கொண்டானோ
கற்பனை-சுகத்தை-கண்டானோ
உத்தமி-பத்தினி-பெத்தது-புத்திசாலிதான்
சித்திரை-வெயிலில்-முத்திய-பித்து-பிடித்தான்
எப்பவும்-இப்படி-முப்பது-பல்லை-இளிப்பான்
இத்தனை-வித்தைகள்-கற்றவன்-அத்தை-மகன்தான்

______ ♫♫♫ ______

ஆந்தையின்-பார்வையும்-பூனையின்-மீசையும்-பாருங்கடி
ஆடையை-யாரிடம்-வாடகை-வாங்கினார்-கேளுங்கடி
பார்க்க-பார்க்க-பரிதாபம்
பெண்களுக்கெல்லாம்-அனுதாபம்
பட்டது-போதும்-பரிகாசம்
போகசொல்லடி-வனவாசம்
_ ♫ _
என்ன-பொருத்தமடி-மாமா
ஹே-மாமா
எனக்கிவர்-மாலையிடலாமா
இடலாமா
உள்ளதை-சொல்லுங்கடி-பாமா
அம்மம்மா அம்மாமா அம்மம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me