Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Adiyaathi Yaaruku Nee Peaththi

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



[ஆண்]
அடியாத்தி...-ஆத்தி
அடியாத்தி-யாருக்கு-நீ-பேத்தி
உன்-ஆணவத்தை-மாத்தி
இந்த-ஏழைகளை-ஏறெடுத்து-பாரம்மா-ராஜாத்தி....
பாரம்மா-ராஜாத்தி
_ ♫ _
அடியாத்தி-யாருக்கு-நீ-பேத்தி
உன்-ஆணவத்தை-மாத்தி
இந்த-ஏழைகளை-ஏறெடுத்து-பாரம்மா-ராஜாத்தி...
பாரம்மா-ராஜாத்தி

______ ♫♫♫ ______

[ஆண்]
அடக்கமின்றி-நடப்பது-தான்-நாகரீகமோ
பிறரை-அடக்கி-ஆள-நினைப்பதிலே-உனக்கு-மோகமோ
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[குழு]
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[ஆண்]
அடக்கமின்றி-நடப்பது-தான்-நாகரீகமோ
பிறரை-அடக்கி-ஆள-நினைப்பதிலே-உனக்கு-மோகமோ
படித்திருந்தும்-பண்புகளை-மறக்கலாகுமோ
பண-போதையிலே-எளியவரை-வெறுக்கலாகுமோ
அடியாத்தி...-ஆத்தி
அடியாத்தி-யாருக்கு-நீ-பேத்தி
உன்-ஆணவத்தை-மாத்தி
இந்த-ஏழைகளை-ஏறெடுத்து-பாரம்மா-ராஜாத்தி...
பாரம்மா-ராஜாத்தி

______ ♫♫♫ ______

[ஆண்]
அருமையிலும்-அருமையாக-பிறவி-கிடைக்குது
அதில்-கருணையுள்ள-மனிதரைத்-தான்-பெருமை-அணைக்குது
ஹோய்-சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[குழு]
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[ஆண்]
உருட்டுக்-கண்ணும்-மிரட்டுச்-சொல்லும்-தரத்தினைக்-குறைக்கும்
ஒன்றை-உருப்படியாய் செய்து-வைத்தால்
சரித்திரம்-பிறக்கும்
ஹோய்-அடியாத்தி...-ஆத்தி

______ ♫♫♫ ______

[ஆண்]
அதிகாரம்-செய்தவனோ-ஆட்டத்தை-முடித்தான்
இங்கே-அன்பு-வழி-நடந்தவனோ-நாட்டினைப்-பிடித்தான்
அதிகாரம்-செய்தவனோ-ஆட்டத்தை-முடித்தான்
இங்கே-அன்பு-வழி-நடந்தவனோ-நாட்டினைப்-பிடித்தான்
இது-உழைப்பவரின்-பொற்காலம்-உலக-ஏட்டிலே
உழைப்பவரின்-பொற்காலம்-உலக-ஏட்டிலே
இனி-எத்தர்களின்-வருங்காலம்-குப்பை-மேட்டிலே
அடியாத்தி...-ஆத்தி
அடியாத்தி-யாருக்கு-நீ-பேத்தி
உன்-ஆணவத்தை-மாத்தி
இந்த-ஏழைகளை-ஏறெடுத்து-பாரம்மா-ராஜாத்தி...
பாரம்மா-ராஜாத்தி
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[குழு]
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி

[எல்லோரும்]
சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி
ஆ-சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி
ஆ-சையா-சப்பான்-டியோ-டிம்மா
டங்கிரி-பப்பா-டிங்கிரி-பிம்பி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me