Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Unmaiyin Sirippai Rasikkiraen

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது-வந்தாலும்-தாங்கிடும்
இந்த-இதயம்-கலங்காது
து-வந்தாலும்-தாங்கிடும்
இந்த-இதயம்-கலங்காது
ஹஹஹா-ஹஹஹா-ஹாஹஹஹஹா
ஒஹொஹொ-ஒஹொஹொ-ஹோஹோஹோஹோ

______ ♫♫♫ ______

சிரிப்பவரெல்லாம்-மகிழ்ச்சியினாலே-சிரிப்பதும்-கிடையாது
சிரிப்பவரெல்லாம்-மகிழ்ச்சியினாலே-சிரிப்பதும்-கிடையாது
பிறரை-கெடுப்பவரெல்லாம்-நிரந்தரமாக-வாழ்வதும்-கிடையாது
பிறரை-கெடுப்பவரெல்லாம்-நிரந்தரமாக-வாழ்வதும்-கிடையாது
சொல்லால்-செயலால்-ஒன்றாய்-இருந்தால்-உலகம்-பழிக்காது
சொல்லால்-செயலால்-ஒன்றாய்-இருந்தால்-உலகம்-பழிக்காது
பெரும்-தொல்லையில்-சிரிக்கும்-தைரியம்-இருந்தால்-துன்பங்கள்-நெருங்காது
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது-வந்தாலும்-தாங்கிடும்
இந்த-இதயம்-கலங்காது

______ ♫♫♫ ______

ஊர்களை-கொளுத்தும்-கொடியவர்-செயலை-மிருகமும்-செய்யாது
ஊர்களை-கொளுத்தும்-கொடியவர்-செயலை-மிருகமும்-செய்யாது
ஏழை-குடும்பங்கள்-அழுது-சிந்திய-கண்ணீர்-சும்மா-போகாது
ஏழை-குடும்பங்கள்-அழுது-சிந்திய-கண்ணீர்-சும்மா-போகாது
அடிக்கடி-மாறும்-மனிதர்கள்-கூறும்-அறிவுரை-செல்லாது
அடிக்கடி-மாறும்-மனிதர்கள்-கூறும்-அறிவுரை-செல்லாது
இங்கே-அடைக்க-வேண்டியவர்-கணக்கை-எடுத்தால்-சிறையே-கொள்ளாது
இங்கே-அடைக்க-வேண்டியவர்-கணக்கை-எடுத்தால்-சிறையே-கொள்ளாது
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது-வந்தாலும்-தாங்கிடும்
இந்த-இதயம்-கலங்காது
ஹஹஹா-ஹஹஹா-ஹாஹஹஹஹா
ஒஹொஹொ-ஒஹொஹொ-ஹோஹோஹோஹோ
எது-வந்தாலும்-தாங்கிடும்-இந்த-இதயம்-கலங்காது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me