Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Mayangum Vayathu Madimael

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
மயங்கும்-வயது மடிமேல்-விழுந்து
மயங்கும்-வயது மடிமேல்-விழுந்து
இதழ்கள்-மலர்ந்து வழங்கும்-விருந்து
இதழ்கள்-மலர்ந்து வழங்கும்-விருந்து

______ ♫♫♫ ______

[ஆண்]
ஆடையில்-மூடிய-ஒரு-அழகிருக்க
ஆயிரம்-ஆசையில்-அது-துடித்திருக்க
ஆடையில்-மூடிய-ஒரு-அழகிருக்க
ஆயிரம்-ஆசையில்-அது-துடித்திருக்க
வாவென-ஜாடையில்-எனை-வரவழைக்க
வந்ததும்-கைகளும்-மெல்ல-அணைத்திருக்க

[பெண்]
மூவகை-தேன்-கனி-ஒன்று-குறைந்திருக்க
மூவகை-தேன்-கனி-ஒன்று-குறைந்திருக்க
முல்லைப்பூ-கன்னத்தில்-முத்தம்-பதிக்க
முல்லைப்பூ-கன்னத்தில்-முத்தம்-பதிக்க

[ஆண்]
முதலில்-தயக்கம் முடிவில்-மயக்கம்
இடையில்-நெருக்கம் இருந்தால்-இனிக்கும்
மயங்கும்-வயது மடிமேல்-விழுந்து
இதழ்கள்-மலர்ந்து வழங்கும்-விருந்து
இதழ்கள்-மலர்ந்து வழங்கும்-விருந்து-விருந்து

______ ♫♫♫ ______

[பெண்]
மாமர-தோப்பினில்-வண்டு-பறந்து-வரும்
மாம்பழச்-சாரினில்-வந்து-மயங்கி-விழும்
மாமர-தோப்பினில்-வண்டு-பறந்து-வரும்
மாம்பழச்-சாரினில்-வந்து-மயங்கி-விழும்
மீறிய-போதையில்-தன்னை-மறந்திருக்கும்
போனதும்-போகும்-மிச்சம்-சுவை-இருக்கும்

[ஆண்]
ஆடிய-நாடகம்-நெஞ்சில்-நினைவிருக்கும்
ஆடிய-நாடகம்-நெஞ்சில்-நினைவிருக்கும்
அம்மம்மா-என்னென்ன-நடந்திருக்கும்
அம்மம்மா-என்னென்ன-நடந்திருக்கும்

[பெண்]
நினைத்தால்-தொடங்கும் அணைத்தால்-அடங்கும்
தொடத்தான்-தொடரும் தொடர்ந்தால்-வளரும்

[ஆண்]
இதுதான்-உறவு நெடுநாள்-கனவு

[பெண்]
இனிமேல்-வரவு இளமை-செலவு

[ஆண்]
இதுதான்-உறவு

[இரு]
இதுதான்-உறவு உறவு உறவு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me