Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Neenga Nenacha Nadakkatha

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
ஆணை நினைத்து பெண்



நீங்க-நெனச்சா-நடக்காதா
_ ♫ _
நான்-நெனச்சது-கெடைக்காதா
_ ♫ _
நீங்க-நெனச்சா-நடக்காதா
_ ♫ _
நான்-நெனச்சது-கெடைக்காதா
_ ♫ _
ஒரு-மாதிரியா-இருக்கு
அந்தி-பொழுது-வந்தா-எனக்கு
ஒரு-மாதிரியா-இருக்கு
அந்தி-பொழுது-வந்தா-எனக்கு
கண்-பேசுது-ஜாடையிலே
பெண்-வாடுது-ஆசையிலே-ஹோய்
நீங்க-நெனச்சா-நடக்காதா
நான்-நெனச்சது-கெடைக்காதா

______ ♫♫♫ ______

ஆத்து-நீரோடு-அலையிருக்கும்
அலையை-அணைத்திட-கரையிருக்கும்
ஆத்து-நீரோடு-அலையிருக்கும்
அலையை-அணைத்திட-கரையிருக்கும்
கரையின்-ஓரத்தின்-கொடியிருக்கும்
கொடியை-தழுவிட-செடியிருக்கும்
ஆ-தனிமையில்-இருக்கையில்-குளிருது-எனக்கொரு-துணை-எங்கே ஆ...ஹாஹாஹா...
நீங்க-நெனச்சா-நடக்காதா
நான்-நெனச்சது-கெடைக்காதா

______ ♫♫♫ ______

நீலப்-பூப்போட்ட-சேலை-கட்டி
நெத்தி-நெறைய-பொட்டு-வச்சேன்
காலம்-பூராவும்-காத்திருக்கேன்
காதல்-போகாம-பார்த்திருக்கேன்
ஆ-அடிக்கடி-துடிக்குது-துவழுது-உனக்கிது-புரியல்லே
ஆ...ஹாஹாஹா...
நீங்க-நெனச்சா-நடக்காதா
நான்-நெனச்சது-கெடைக்காதா

______ ♫♫♫ ______

நேத்து-நான்-வச்ச-சின்ன-மரம்
பூத்து-குலுங்குது-தோட்டத்திலே
பூத்து-நாளான-கன்னி-மரம்
காய்ச்சு-கனிந்திட-நேரம்-வல்லே
ஆ-மயக்கும்-கெறக்கமும்-வருகுது-இதுக்கொரு-வழியென்ன
ஆ...ஹாஹாஹா...
நீங்க-நெனச்சா-நடக்காதா
நான்-நெனச்சது-கெடைக்காதா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me