Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kanavan
[1968]

Composed by
MS Viswanathan




Adiyaathi Yaaruku Nee Peaththi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Enna Poruthamadi Mama

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை சீண்டும் பெண்

Mayangum Vayathu Madimael

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Naan Uyir Pizhaiththen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Neenga Nenacha Nadakkatha

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyin Sirippai Rasikkiraen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Aalangudi Somu

Genre(s):
தத்துவம்

Naan Uyir Pizhaiththen

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்
நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்
இன்னொரு-பிறவி-என்று-உன்னிடம்-நான்-உறவு-கொண்டு-வந்தேனே
நன்றி-சொல்வேனே
இன்னொரு-பிறவி-என்று-உன்னிடம்-நான்-உறவு-கொண்டு-வந்தேனே
நன்றி-சொல்வேனே
நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்

______ ♫♫♫ ______

எழில்-குலுங்க-குலுங்க-கொஞ்சி-ரசிக்கட்டுமா
கண்-மலர-மலர-கண்டு-குளிரட்டுமா
எழில்-குலுங்க-குலுங்க-கொஞ்சி-ரசிக்கட்டுமா
கண்-மலர-மலர-கண்டு-குளிரட்டுமா
இன்று-விடிய-விடிய-கதை-அளக்கட்டுமா
விடிய-விடிய-கதை-அளக்கட்டுமா
சுகம்-முடிய-முடிய-அதை-தொடரட்டுமா
சுகம்-முடிய-முடிய-அதை-தொடரட்டுமா
ஆ-தொடரட்டுமா
நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்

______ ♫♫♫ ______

தங்க-குடத்தை-எடுத்து-பால்-பருகட்டுமா
தங்க-சிலையில்-மயங்கி-மனம்-உருகட்டுமா
புத்தம்-புதிய-முறையில்-உன்னை-நெருங்கட்டுமா
புதிய-முறையில்-உன்னை-நெருங்கட்டுமா
நித்தம்-நினைவில்-இருக்க-அள்ளி-வழங்கட்டுமா
நித்தம்-நினைவில்-இருக்க-அள்ளி-வழங்கட்டுமா
ஆ-வழங்கட்டுமா
நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்

______ ♫♫♫ ______

மெத்தை-உனக்கும்-எனக்கும்-என்று-விரித்திருக்க
அந்த-இனிய-நினைவில்-நாம்-விழித்திருக்க
தொட்டு-பழக-பழக-உடல்-துவண்டிருக்க
உள்ளம்-துணிந்து-வந்தேன்-உன்னை-துடிக்க-வைக்க
உள்ளம்-துணிந்து-வந்தேன்-உன்னை-துடிக்க-வைக்க
ஹா-துடிக்க-வைக்க
நான்-உயிர்-பிழைத்தேன்-உன்-புண்ணியத்தில்
உன்னைப்-புரிந்துக்கொண்டேன்-ஒரு-புன்னகையில்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me