Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kangal Irandum Vidivilakkaaga

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
கண்கள்-இரண்டும்-விடி-விளக்காக

[பெண்]
அப்புறம்

[ஆண்]
கட்டழகு-மட்டும்-வெட்ட-வெளியாக

[பெண்]
அப்புறம்

[ஆண்]
கைகளிரண்டும்-தொட்ட-சுகமாக

[பெண்]
ஹா...

[ஆண்]
கலந்திருப்போமே-யுகம்-யுகமாக.
_ ♫ _
கண்கள்-இரண்டும்

[பெண்]
விடிவிளக்காக

[ஆண்]
கட்டழகு-மட்டும்

[பெண்]
கட்டழகு-மட்டும்

[ஆண்]
வெட்ட-வெளியாக
கைகளிரண்டும்

[பெண்]
தொட்ட-சுகமாக

[இரு]
கலந்திருப்போமே-யுகம்-யுகமாக

[ஆண்]
மழைத்துளி-விழ-விழ-முத்து-விளையும்

[பெண்]
ஆஹா...

[ஆண்]
பனித்துளி-விழ-விழ-மொட்டு-மலரும்

[பெண்]
ஓஹோ

[ஆண்]
தேன்-துளி-விழ-விழ-இதழ்-திறக்கும்
உண்ண-உண்ண-என்னென்னவோ-இன்பம்-பிறக்கும்
_ ♫ _

[பெண்]
கனிச்சுமை-கொண்டு-வந்த-கொடி-வளையும்

[ஆண்]
ஆஹா

[பெண்]
கன்னியிடை-அல்லித்தண்டு-மெல்ல-நெளியும்

[ஆண்]
ஓஹோ

[பெண்]
மதுக்கிண்ணம்-ததும்பிட-மலர்-சிரிக்கும்
புதுப்புது-கதைகளில்-துயில்-மறக்கும்

______ ♫♫♫ ______

[ஆண்]
முத்தம்-என்ற-புத்தகத்தில்-எத்தனை-பக்கம்

[பெண்]
ம்ம்-எண்ணி-எண்ணிப்-பார்த்தால்-எத்தனை-வெட்கம்

[ஆண்]
இருட்டிலும்-படிக்கின்ற-எழுத்தல்லவோ

[பெண்]
சொல்லாமல்-புரிகின்ற-பொருள்-அல்லவோ

[இரு]
கண்கள்-இரண்டும்-விடி-விளக்காக
கட்டழகு-மட்டும்-வெட்ட-வெளியாக

______ ♫♫♫ ______

[ஆண்]
சின்னம்-கொண்ட-கன்னங்களில்-காயமிருக்கும்

[பெண்]
ம்ம்-மன்னன்-சொன்ன-தீர்ப்பினில்-நியாயமிருக்கும்

[ஆண்]
இலக்கணம்-வகுத்ததும்-இரவல்லவோ

[பெண்]
பின்னோடு-வருகின்ற-உறவல்லவோ
_ ♫ _

[இரு]
கண்கள்-இரண்டும்-விடி-விளக்காக
கட்டழகு-மட்டும்-வெட்ட-வெளியாக


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me