Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kettikariyin Poyyum Purattum

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



[ஆண்]
கெட்டிக்காரியின்-பொய்யும்-புரட்டும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
எட்டு-நாளிலே-புரிஞ்சு-போகும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
டக்கு-முக்கு-டிக்கு
டக்கு-முக்கு-டிக்கு
கெட்டிக்காரியின்-பொய்யும்-புரட்டும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
எட்டு-நாளிலே-புரிஞ்சு-போகும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
அப்பப்பா-இவள்-ஒரு-பொய்-பிறவி
அம்மம்மா-இவள்-ஒரு-புது-பிறவி
அப்பப்பா-இவள்-ஒரு-பொய்-பிறவி
அம்மம்மா-இவள்-ஒரு-புது-பிறவி

______ ♫♫♫ ______

[ஆண்]
தட்டெழுத்துக்காரி குட்டு-வெளியானால்
தட்டெழுத்துக்காரி-குட்டு-வெளியானால்
கொட்ட-கொட்ட-முழிப்பாளோ
அம்மாடி-திட்டம்-இட்டு-நடிப்பாளோ
பட்டணத்தை-பார்க்கும்-பட்டிக்காடு-போலே
_ ♫ _
பட்டணத்தை-பார்க்கும்-பட்டிக்காடு-போலே
தட்டு-கெட்டு-தவிப்பாளோ
அம்மாடி-வெட்டி-வெட்டி-நடப்பாளோ
அப்பப்பா-இவள்-ஒரு-பொய்-பிறவி
அம்மம்மா-இவள்-ஒரு-புது-பிறவி
கெட்டிக்காரியின்-பொய்யும்-புரட்டும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
எட்டு-நாளிலே-புரிஞ்சு-போகும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்

______ ♫♫♫ ______

[ஆண்]
தக்காளி-பழமே தள-தள-உடம்பில்
தக்காளி-பழமே-தள-தள-உடம்பில்-எக்காளம்-ஏனடியோ
உனக்கு-இக்கோலம்-ஏனடியோ
முக்காலும்-உணர்ந்த-அத்தான்-இடத்திலே
_ ♫ _
முக்காலும்-உணர்ந்த-அத்தான்-இடத்திலே-முக்காடு-ஏனடியோ
உனது-முத்தாரம்-நான்-அடியோ
அப்பப்பா-இவள்-ஒரு-பொய்-பிறவி
அம்மம்மா-இவள்-ஒரு-புது-பிறவி

______ ♫♫♫ ______

[ஆண்]
ஏழைகள்-மனதில் ஒளி-விடும்-காதல்
ஏழைகள்-மனதில்-ஒளி-விடும்-காதல்
கொடி-கட்டி-பறக்காதோ
இன்ப-கோட்டைக்கு-அழைக்காதோ
இதயங்கள்-சேர்ந்து-இளமையில்-கலந்து
_ ♫ _
இதயங்கள்-சேர்ந்து-இளமையில்-கலந்து
கெட்டி-மேளம்-கொட்டிடாதோ
வாழ்வை-தொட்டு-தொட்டு-சுவைக்காதோ

[இரு]
கெட்டிக்காரரின்-பொய்யும்-புரட்டும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
எட்டு-நாளிலே-புரிஞ்சு-போகும்
டக்கு-முக்கு-டிக்கு-தாளம்
லலலலல-லாலலல-லாலாலா
லலலலல-லாலலல-லலலலலா
லலலலல-லாலலல-லாலாலா
லலலலல-லாலலல-லலலலலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me