Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Siriththaal Thangapathumai

Lyricist:
Aalangudi Somu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
சிரித்தாள் தங்கப்-பதுமை
அடடா-அடடா-என்ன-புதுமை
கொடுத்தேன் எந்தன்-மனதை
வளர்த்தேன்-வளர்த்தேன்-இந்த-உறவை
_ ♫ _

[பெண்]
சிரித்தாள் தங்கப்-பதுமை
அடடா-அடடா-என்ன-புதுமை
கொடுத்தேன் எந்தன்-மனதை
வளர்த்தேன்-வளர்த்தேன்-இந்த-உறவை

______ ♫♫♫ ______

[ஆண்]
மார்கழிப்-பனி-போல்-உடையணிந்து
செம்மாதுளங்கனி-போல்-இதழ்-கனிந்து
மார்கழிப்-பனி-போல்-உடையணிந்து
செம்மாதுளங்கனி-போல்-இதழ்-கனிந்து
கார்-குழலாலே இடையளந்து
நீ-காத்திருந்தாயோ-எனை-நினைந்து

[பெண்]
அழகெனும்-வடிவில்-நிலையிழந்தேன்
இந்த-ஆண்மகன்-பிடியில்-எனை-மறந்தேன்
அழகெனும்-வடிவில்-நிலையிழந்தேன்
இந்த-ஆண்மகன்-பிடியில்-எனை-மறந்தேன்
பழகியும்-ஏனோ-தலை-குனிந்தேன்
இங்கு-பருவத்தின்-முன்னே-முகம்-சிவந்தேன்

[ஆண்]
சிரித்தாள் தங்கப்-பதுமை
அடடா-அடடா-என்ன-புதுமை

[பெண்]
கொடுத்தேன் எந்தன்-மனதை
வளர்த்தேன்-வளர்த்தேன்-இந்த-உறவை

______ ♫♫♫ ______

[ஆண்]
கயல்விழி-இரண்டில்-வயல்-அமைத்து
அதில்-காதல்-என்றொரு-விதை-விதைத்து

[பெண்]
காலமறிந்து கதிர்-அறுப்போமா
காவிய-உலகில்-குடியிருப்போமா

[ஆண்]
பஞ்சணைக்-களத்தில் பூவிரித்து
அதில்-பவள-நிலாவை-அலங்கரித்து

[பெண்]
கொஞ்சிடும்-இரவை-வளர்ப்போமா
சுகம்கோடிக்-கோடியாய்க்-குவிப்போமா

[இரு]
சிரித்தாள் தங்கப்-பதுமை
அடடா-அடடா-என்ன-புதுமை
கொடுத்தேன் எந்தன்-மனதை
வளர்த்தேன்-வளர்த்தேன்-இந்த-உறவை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me