Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paaduvoar Paadinaal Aada

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்



பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்
பாலுடன் தேன்-கனி-சேரவேண்டும்
பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்
பாலுடன் தேன்-கனி-சேரவேண்டும்
கலைகளை-தெய்வமாய்-காண-வேண்டும்
கன்னி-நீ-இன்னும்-ஏன்-நாண-வேண்டும் ம்
பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்

______ ♫♫♫ ______

பாட்டில்-சுவை-இருந்தால் ஆட்டம்-தானே-வரும்
கேட்கும்-இசை-விருந்தால்-கால்கள்-தாளமிடும்
தன்னை-மறந்தது-பெண்மை
துள்ளி-எழுந்தது-பதுமை
தன்னை-மறந்தது-பெண்மை
துள்ளி-எழுந்தது-பதுமை
நூல்-அளந்த-இடை-தான்-நெளிய
நூறு-கோடி-விந்தை-புரிய
நூறு-கோடி-விந்தை-புரிய
பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்

______ ♫♫♫ ______

பாதம்-சிவந்திருக்கும் பாவை-செந்தாமரை
பார்வை-குனிந்திருக்கும்-புருவம்-மூன்றாம்பிறை
புத்தம்-புது-மலர்-செண்டு
தத்தி-நடமிட-கண்டு
புத்தம்-புது-மலர்-செண்டு
தத்தி-நடமிட-கண்டு
மேடை-வந்த-தென்றல்-என்றேன்
ஆடை-கொண்ட-மின்னல்-என்றேன்
ஆடை-கொண்ட-மின்னல்-என்றேன்
பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்
பாலுடன் தேன்-கனி-சேரவேண்டும்
கலைகளை-தெய்வமாய்-காண-வேண்டும்
கன்னி-நீ-இன்னும்-ஏன்-நாண-வேண்டும் ம்
பாடுவோர்-பாடினால்-ஆடத்தோன்றும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me