Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Minminiyai Kanmaniyaai

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Genre(s):
குழந்தை பருவம்



[ஆண்]
மின்மினியை-கண்மணியாய்-கொண்டவனை-என்னிடமே
தந்தாள் உன்-அன்னை உன்னை
மின்மினியை-கண்மணியாய்-கொண்டவனை-என்னிடமே
தந்தாள் உன்-அன்னை உன்னை
ஹோ.. சச்சா மம்மா பப்பா

[பெண்]
லலலல-லலலல-லலலல-லலலல
சச்சா மம்மா பப்பா
ஹோ.. சச்சா மம்மா பப்பா

[ஆண்]
அழகு-மகன் மழலை-மொழி
தென்-பொதிகை-செந்தமிழோ
அழகு-மகன் மழலை-மொழி
தென்-பொதிகை-செந்தமிழோ

[பெண்]
இளநகைதான்-சிறு-கதையோ
இதயமதை-எழுதியதோ
இளநகைதான்-சிறு-கதையோ
இதயமதை-எழுதியதோ

[ஆண்]
முத்து-முகம்-முழு-நிலவோ
முப்பது-நாள்-வரும்-நிலவோ
சச்சா மம்மா பப்பா

[பெண்]
ஹோ.. சச்சா மம்மா பப்பா

[ஆண்]
மின்மினியை-கண்மணியாய்-கொண்டவனை-என்னிடமே
தந்தாள் உன்-அன்னை உன்னை
ஹோ.. சச்சா மம்மா பப்பா

______ ♫♫♫ ______

[ஆண்]
மணி-பயல்-சிரிப்பினில்-மயக்கிடும்-கலை-படைத்தான்
பசி-குரல்-கொடுக்கையில்-புதுப்புது-இசை-அமைத்தான்

[பெண்]
விழித்ததும்-தாய்-முகம்-பார்த்திருப்பான்

[ஆண்]
மூடிய-சேலையில்-பால்-குடிப்பான்

[பெண்]
விழித்ததும்-தாய்-முகம்-பார்த்திருப்பான்

[ஆண்]
மூடிய-சேலையில்-பால்-குடிப்பான்
சச்சா மம்மா பப்பா
ஹோ.. சச்சா மம்மா பப்பா

______ ♫♫♫ ______

[ஆண்]
சரித்திரம்-புகழ்ந்திடும்-அறிஞரின்-வழி-நடப்பான்

[பெண்]
இருப்பதை-கொடுப்பதில்-தகப்பனின்-பேர்-எடுப்பான்

[ஆண்]
சரித்திரம்-புகழ்ந்திடும்-அறிஞரின்-வழி-நடப்பான்

[பெண்]
இருப்பதை-கொடுப்பதில்-தகப்பனின்-பேர்-எடுப்பான்
_ ♫ _
தலைமகன்-கலைமகள்-புண்ணியமோ

[ஆண்]
தாய்-குலம்-வழங்கிய-சீதனமோ

[பெண்]
தலைமகன்-கலைமகள்-புண்ணியமோ

[ஆண்]
தாய்-குலம்-வழங்கிய-சீதனமோ
சச்சா மம்மா பப்பா

[பெண்]
ஹோ.. சச்சா மம்மா பப்பா

[ஆண்]
சச்சா மம்மா பப்பா
சச்சா மம்மா பப்பா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me