Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வரவேற்கின்றேன் (1)
செய்துகொண்டேயிருக்கின்றாள் (1)
ஏற்றுக்கொள்ள (1)
அமெரிக்காவில் (1)
எவனாக (1)
நின்றன (1)
நிராகரித்தான் (1)
எங்களது (1)
சந்தைக்கு (3)
பற்றாக்குறையாக (1)
படிப்பைப்பற்றித்தான் (1)
முடியுமா (10)
அதைச்செய்யாதே (1)
சோகத்தை (1)
அனுமதிக்கமாட்டார் (3)
இரத்தம் (1)
கோழிக்கறியைப்போன்ற (1)
உடனடியாக (1)
உடைகளை (1)
நட்சத்திரங்கள் (1)
அவருக்கு (8)
பயணிப்பது (1)
கடந்தபோது (1)
வெள்ளை (2)
ஏற்றுக்கொள்கின்றேன் (1)
தெருக்களில் (1)
மலர்கின்ற (1)
குளித்தேன் (1)
பலவிதம் (1)
பூங்காவிலிருந்து (1)
மிகச்சிறந்த (1)
மாட்டேன் (4)
யாரென்று (1)
நிறைந்திருந்தது (1)
சிப்பாய்கள் (1)
செய்துக்கொண்டிருக்கிறாய் (1)
பணியாற்றிக்கொண்டேயிருப்பார் (1)
விதத்திலும் (1)
மறைந்து (1)
விளையாடக்கூடாது (1)
மேலே (1)
உங்களிடம் (3)
நின்று (3)
வேகமாக (4)
வந்தீர்கள் (2)
இன்றைய (1)
அவர்களுக்குச்சொந்தமானவை (1)
நம்பிக்கையையும் (1)
பெருமைப்படவேண்டிய (1)
கையாண்டால் (1)
அந்த
ந்
andha
andha
id:2135


39 sentences found
id:1377
அந்த நாய்கள் அவர்களுக்குச்சொந்தமானவை.
andha naaikhal avarkhalukkuchchondhamaanavai
The dogs belong to them.
നായ്ക്കൾ അവരുടേതാണ്.
aa naaykkal avarudaethaanu
id:1364
அந்த சத்தத்தை நிறுத்து.
andha saththaththai niruththu
Stop that noise
ശബ്ദം നിർത്തൂ.
aa shabdham nirththoo
id:986
அந்தப்புத்தகம் மேசையில் இருக்கின்றது.
andhappuththakam maesaiyil irukkindradhu
That book is on the table.
പുസ്തകം മേശപ്പുറത്തുണ്ട്.
aa pusthakam maeshappuraththundu
id:985
அந்தப்பழத்தைச்சாப்பிடுவது சரியென்று நினைக்கின்றேன்.
andhappazhaththaichchaappiduvadhu sariyendru ninaikkindraen
I think it is ok to eat that fruit.
പഴം കഴിക്കുന്നത് ശരിയാണെന്ന് ഞാൻ കരുതുന്നു.
aa pazham kazhikkunnathu shariyaanennu njaan karuthunnu
id:848
எனக்கு அந்தப்படம் பிடிக்கவில்லை.
enakku andhappadam pidikkavillai
I did not like that movie.
എനിക്ക് ചലച്ചിത്രം ഇഷ്ടമായില്ല.
enikku aa chalachchithram ishdamaayilla
id:96
அந்த கட்டிடத்திற்கு வாசல் எதுவுமில்லாமலிருந்தது.
andha kattidaththitrku vaasal edhuvumillaamalirundhadhu
The building had no door.
കെട്ടിടത്തിന് വാതിൽ ഇല്ലായിരുന്നു.
aa kettidaththinu vaathil illaayirunnu
id:1056
நீங்கள் ஏன் அந்தப்புத்தகத்தைப்படிக்க வேண்டும்?
neenggal aen andhappuththakhaththaippadikka vaendum
Why should you read the book?
നിങ്ങൾ എന്തിനാണ് പുസ്തകം വായിക്കേണ്ടത്?
ningngal enthinaanu aa pusthakam vaayikkaendathu
id:700
அந்த புத்தகம் மேசையில் உள்ளது.
andha puththakham maesaiyil ulladhu
The book is on the table.
പുസ്തകം മേശയിൽ ഉണ്ട്.
aa pusthakam maeshayil undu
id:672
அவர்கள் நாள் முழுவதும் அந்தப்புத்தகங்களை படித்துக்கொண்டேயிருக்கின்றார்கள்.
avarkhal naal muzhuvadhum andhappuththakhanggalai padiththukkondaeyirukkindraarkhal
They have been reading those book all day.
അവർ ദിവസം മുഴുവൻ പുസ്തകങ്ങൾ വായിച്ചുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
avar dhivasam muzhuvan aa pusthakangngal vaayichchukkondirukkukhayaanu
id:516
அந்த நாய்கள் உங்களைப்பார்த்து குரைக்கலாம்.
andha naaikhal unggalaippaarththu kuraikkalaam
Those dogs may bark at you.
പട്ടികൾ നിങ്ങളെ നോക്കി കുരയ്ക്കാം.
aa pattikal ningngale noakki kuraykkaam
id:307
அந்த அறை சலசலப்பில் இருந்தது.
andha arai salasalappil irundhadhu
The room was in an uproar.
മുറി ആകെ ബഹളത്തിലായിരുന്നു.
aa muri aake bahalaththilaayirunnu
id:13
அப்போதுதான் அந்த காரியம் எனக்கு புரிந்தது.
appoadhuthaan andha kaariyam enakku purindhadhu
That is when that matter dawned on me.
അപ്പോഴാണ് കാര്യം എനിക്ക് മനസ്സിലായത്.
appoazhaanu aa kaaryam enikku manassilaayathu
id:614
அந்தத்தீர்மானம் தேவையற்றது என்று சொல்லியிருக்க வேண்டும்.
andhaththeermaanam thaevaiyatrtradhu endru solliyirukka vaendum
They should have said that the resolution was unnecessary.
പ്രമേയം അനാവശ്യമാണെന്ന് അവർ പറയണമായിരുന്നു.
aa pramaeyam anaavashyamaanennu avar parayanamaayirunnu
id:671
ஐந்து நிமிடங்களாக அந்த தொலைபேசி ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.
aindhu nimidanggalaakha andha tholaipaesi oliththukkondaeyirukkindradhu
The phone has been ringing for five minutes.
അഞ്ച് മിനിറ്റായി ഫോൺ ശബ്ദം ചെയ്തു കൊണ്ടിരിക്കുകയാണ്.
anjchu minitrtraayi ea phoann shabdham cheythu kondirikkukhayaanu
id:701
அந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க முடியுமா?
andha mezhukhuvarththiyai oodhi anaikka mudiyumaa
Can you blow out that candle?
നിങ്ങൾക്ക് മെഴുകുതിരി ഊതാൻ കഴിയുമോ?
ningngalkku aa mezhukuthiri oothaan kazhiyumoa
id:1376
அந்த நாய்க்கு சுயமாக நடக்க முடியாது.
andha naaikku suyamaakha nadakka mudiyaadhu
The dog cannot walk itself.
നായയ്ക്ക് സ്വന്തമായി നടക്കാൻ കഴിയില്ല.
aa naayaykku svanthamaayi nadakkaan kazhiyilla
id:1375
அந்த நாய்க்கு சுயமாக நடக்க முடியும்.
andha naaikku suyamaakha nadakka mudiyum
The dog can walk itself.
നായയ്ക്ക് സ്വയം നടക്കാൻ കഴിയും.
aa naayaykku svayam nadakkaan kazhiyum
id:1368
அந்த மனிதர் நீங்கள் தேடும் நபர் அல்ல.
andha manidhar neenggal thaedum nabar alla
That man is not the person you are looking for.
മനുഷ്യൻ നിങ്ങൾ അന്വേഷിക്കുന്ന ആളല്ല.
aa manushyan ningngal anvaeshikkunna aalalla
id:903
அவனிடம் அந்த சிரிப்பை இதுவரைக்கும் நான் பார்த்ததேயில்லை.
avanidam andha sirippai idhuvaraikkum naan paarththadhaeyillai
I have never ever seen that smile on him so far.
ചിരി ഇതുവരെയും അയാളിൽ ഞാൻ കണ്ടിട്ടില്ല.
aa chiri ithuvareyum ayaalil njaan kandittilla
id:180
அந்த சிரிப்பை நான் முன்பு அவனிடம் பார்த்ததில்லை.
andha sirippai naan munpu avanidam paarththadhillai
I have never seen that smile on him before.
ചിരി ഇതിനു മുൻ ഞാൻ അവനിൽ നിന്ന് കണ്ടിട്ടില്ല.
aa chiri ithinu mun njaan avanil ninnu kandittilla
id:771
நான் அந்தி சாயும் நேரத்தில் ஜிம்மிற்கு செல்வதுண்டு.
naan andhi saayum naeraththil jimmitrku selvadhundu
I go to the gym at dusk.
ഞാൻ സന്ധ്യാസമയത്ത് ജിമ്മിൽ പോകുന്നുണ്ട്.
njaan sandyaasamayaththu jimmil poakunnundu
id:984
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்பினாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambinaal
She hoped that she would get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിച്ചു.
aa kadayil joali kittumennu aval pratheekshichchu
id:983
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்புகின்றாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambukhindraal
She hopes that she will get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിക്കുന്നു.
aa kadayil joali kittumennu aval pratheekshikkunnu
id:835
அவனது அந்த மெலிந்த உருவத்தைக்கண்டு நான் அதிர்ந்து போனேன்.
avanadhu andha melindha uruvaththaikkandu naan adhirndhu poanaen
I was shocked to see his slim figure.
അവനുടെ മെലിഞ്ഞ രൂപം കണ്ട് ഞാൻ ഞെട്ടിപൊയി.
avanude aa melinjnja roopam kandu njaan njettipoyi
id:170
அவனது அந்த மெலிந்த உருவத்தைக்கண்டு நான் அதிர்ந்து போனேன்.
avanadhu andha melindha uruvaththaikkandu naan adhirndhu poanaen
I was shocked to see his thin stature.
അവനുടെ മെലിഞ്ഞ രൂപം കണ്ട് ഞാൻ ഞെട്ടിപൊയി.
avanude aa melinjnja roopam kandu njaan njettipoyi
id:150
அங்கே நிற்கும் அந்த பெண் என் சகோதரியின் தோழி.
anggae nitrkum andha pen en sakoadhariyin thoazhi
That women over there is a friend of my sister's.
അവിടെ നിൽക്കുന്ന സ്ത്രീ എന്റെ സഹോദരിയുടെ സുഹൃത്താണ്.
avide nilkkunna aa sthree ende sahoadhariyude suhrththaanu
id:665
அந்த மனிதன் பல வருடங்களாக அதே ஆடைகளை அணிந்துக்கொண்டேயிருக்கின்றார்.
andha manidhan pala varudanggalaakha adhae aadaikhalai anindhukkondaeyirukkindraar
That man has been wearing the same clothes for years.
മനുഷ്യൻ പല വർഷങ്ങളായി ഒരേ വസ്ത്രമാണ് തരിച്ചുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
aa manushyan pala varshangngalaayi orae vasthramaanu tharichchukkondirukkukhayaanu
id:227
அந்த பேச்சாளர் பேச முயன்றபோது பார்வையாளர்கள் அவரை கூச்சலிட்டு அடக்கினார்கள்.
andha paechchaalar paesa muyandrapoadhu paarvaiyaalarkhal avarai koochchalittu adakkinaarkhal
The audience shouted the speaker down when he tried to talk.
അദ്ദേഹം സംസാരിക്കാൻ ശ്രമിച്ചപ്പോൾ സദസ്സ് നിലവിളിച്ച് അടിച്ചമർത്തി.
adhdhaeham samsaarikkaan shramichchappoal sadhassu nilavilichchu adichchamarththi
id:198
அந்த விருந்துக்கு போவது மரணத்தை விட கொடிய விதியாக இருக்கும்.
andha virundhukku poavadhu maranaththai vida kodiya vidhiyaakha irukkum
Going to that party will be a fate worse than death.
പാർട്ടിയിൽ പോകുന്നത് മരണത്തേക്കാൾ ഭയാനകമായ വിധിയായിരിക്കും.
aa paarttiyil poakunnathu maranaththaekkaal bhayaanakamaaya vidhiyaayirikkum
id:648
நீ வந்து சேர்வதற்குள் அவள் அந்த வேலையை செய்து முடித்திருப்பாள்.
nee vandhu saervadhatrkul aval andha vaelaiyai seidhu mudiththiruppaal
She will have finished the work by the time you arrive.
നീ എത്തുമ്പോഴേക്കും അവൾ പണി തീർന്നിട്ടുണ്ടാകും.
nee eththumboazhaekkum aval aa pani theernnittundaakum
id:203
அந்த விடுதியில் ஒரு வாரம் தங்குவது உங்களுக்கு அதிக செலவை உருவாக்கும்.
andha vidudhiyil oru vaaram thangguvadhu unggalukku adhika selavai uruvaakkum
A week at that hotel can cost you an arm and a leg.
ഹോസ്റ്റലിൽ ഒരാഴ്ചത്തെ താമസം കൂടുതൽ ചിലവാകും.
aa hoastrtralil oraazhchaththe thaamasam kooduthal chilavaakum
id:627
அவர்கள் அப்போதும் தூங்கிக்கொண்டிருப்பார்கள், அதனால் அந்த நேரத்தில் அவர்களை அழைப்பது பொருத்தமற்றது.
avarkhal appoathum thoonggikkondiruppaarkhal adhanaal andha naeraththil avarkhalai azhaippadhu poruththamatrtradhu
They will still be sleeping then, so calling them then is inappropriate.
അവർ ഇപ്പോഴും ഉറങ്ങുകയായിരിക്കും, അതിനാൽ അവരെ സമയത്ത് വിളിക്കുന്നത് അനുചിതമാണ്.
avar ippoazhum urangngukayaayirikkum athinaal avare aa samayaththu vilikkunnathu anuchithamaanu
id:626
நேரம் சென்ற பிறகு என்னைப்பார்க்க வராதே. அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
naeram sendra pirakhu ennaippaarkka varaadhae andha naeraththil naan thoonggikkondiruppaen
Do not come to see me after late. I will be sleeping at that time.
സമയം കഴിഞ്ഞിട്ട് എന്നെ കാണാൻ വരരുത്. സമയം ഞാൻ ഉറങ്ങുകയായിരിക്കും.
samayam kazhinjnjittu enne kaanaan vararuthu aa samayam njaan urangngukayaayirikkum
id:1462
கட்டிடத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாத அந்த முதியவருக்கு, நான் வெளியேறும் வழியைக்காட்டினேன்.
kattidaththilirundhu eppadi veliyaeruvadhu endru theriyaadha andha mudhiyavarukku naan veliyaerum vazhiyaikkaattinaen
I showed the way out to the older man who didn’t know how to get out of the building.
കെട്ടിടത്തിൽ നിന്ന് എങ്ങനെ പുറത്തുകടക്കണമെന്ന് അറിയാത്ത വൃദ്ധന്, ഞാൻ പുറത്തേക്കുള്ള വഴി കാണിച്ചുകൊടുത്തു.
kettidaththil ninnu engngane puraththukadakkanamennu ariyaaththa vrdhdhanu njaan puraththaekkulla vazhi kaanichchukoduththu
id:1516
அந்தக்குழந்தைகளின் முகங்களில் மலர்கின்ற புன்னகையும் மகிழ்ச்சியும், அவர்களுக்குப்பின்னால் இருக்கும் காட்சிகளை விட அழகாக இருக்கின்றது.
andhakkuzhandhaikhalin mukhanggalil malarkhindra punnakhaiyum makhizhchchiyum avarkhalukkuppinnaal irukkum kaatchikhalai vida azhakhaakha irukkindradhu
The smiles and happiness bloom on those children's faces are more beautiful than the scenery behind them.
കുരുന്നുകളുടെ മുഖത്ത് വിരിയുന്ന പുഞ്ചിരിയും സന്തോഷവും, അവരുടെ പിന്നിലെ ദൃശ്യങ്ങളേക്കാൾ മനോഹരമാണ്.
aa kurunnukalude mukhaththu viriyunna punjchiriyum santhoashavum avarude pinnile dhrshyangngalaekkaal manoaharamaanu
id:221
அந்த பெண் மிகவும் அழகாகவும் நட்பாகவும் இருக்கின்றாள். அவள் என் கண்ணின் மணி போன்றவள்.
andha pen mikhavum azhakhaakhavum natpaakhavum irukkindraal aval en kannin mani poandraval
The girl is so pretty and friendly. She is the apple of my eye.
സ്ത്രീ വളരെ സുന്ദരിയും സൗഹൃദവുമാണ്. അവൾ എന്റെ കണ്ണിലെ കൃഷ്ണമണിയാണ്.
aa sthree valare sundhariyum sauhrdhavumaanu aval ende kannile krshnamaniyaanu
id:146
எனது நண்பர் ஒருவர் வரும் சனிக்கிழமை திருமணம் செய்துகொள்கின்றார். நானும் அந்த திருமணத்துக்கு போகின்றேன்.
enadhu nanbar oruvar varum sanikkizhamai thirumanam seidhukolkhindraar naanum andha thirumanaththukku poakhindraen
A friend of mine is getting married on coming Saturday. I am also going to that wedding.
അടുത്ത ശനിയാഴ്ച എന്റെ ഒരു സുഹൃത്തൻ വിവാഹം ചെയ്യുകയാണ്. ഞാനും വിവാഹത്തിന് പോവുകയാണ്.
aduththa shaniyaazhcha ende oru suhrththan vivaaham cheyyukayaanu njaanum aa vivaahaththinu poavukayaanu
id:253
அதிகளவில் பொய்கள் பேசும் அந்த பேச்சாளர் ஒதுங்கி நின்றுவிட்டு, உண்மைகள் சொல்பவர்கள் எவரையேனும் பேச அனுமதிக்க வேண்டும்.
adhikhalavil poikhal paesum andha paechchaalar odhunggi nindruvittu unmaikhal solbavarkhal evaraiyaenum paesa anumadhikka vaendum
The overlying speaker must stand aside and let anyone who can talk facts.
അമിതമായി സംസാരിക്കുന്നയാൾ മാറിനിൽക്കുകയും, വസ്തുതകൾ സംസാരിക്കാൻ കഴിയുന്ന ആരെയും അനുവദിക്കുകയും വേണം.
amithamaayi samsaarikkunnayaal maarinilkkukhayum vasthuthakal samsaarikkaan kazhiyunna aareyum anuvadhikkukhayum vaenam
id:1458
அந்த வயதான பெண்மணிக்கு காசாளரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. நான் அவளுக்கு உள்ளே செல்லும் வழியைக்காட்டினேன்.
andha vayadhaana penmanikku kaasaalarai eppadi anukhuvadhu endru dheriyavillai naan avalukku ullae sellum vazhiyaikkaattinaen
The older woman didn’t know how to get to the cashier. I showed the way in for her.
വൃദ്ധയ്ക്ക് കാഷ്യറുടെ അടുത്തേക്ക് എങ്ങനെ പോകണമെന്ന് അറിയില്ലായിരുന്നു. ഞാൻ അവർക്ക് അകത്തേക്ക് വഴി കാണിച്ചുകൊടുത്തു.
aa vrdhdhaykku kaashyarude aduththaekku engngane poakanamennu ariyillaayirunnu njaan avarkku akaththaekku vazhi kaanichchukoduththu

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025