Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பரீட்சைக்கு (1)
தொற்றுநோய் (1)
உறங்கிக்கிடக்கும் (1)
தூரம் (3)
உனது (1)
மெலிந்த (2)
மூட (1)
நிறைந்திருந்தது (1)
செய்ததுண்டு (1)
மாடி (1)
உறக்கத்தில் (1)
பறந்தன (1)
விளையாடுகின்றன (1)
தூங்கிவிட்டேன் (1)
எழுதிக்கொண்டிருக்கின்றாய் (1)
வீட்டில் (5)
ஆவார் (1)
ஓடிக்கொண்டேயிருந்ததால் (1)
ஓட்டப்போகின்றதில்லை (1)
அணைந்திருந்தது (1)
வேணும் (1)
மெல்லிய (2)
வாழமுடியும் (1)
உதவியல்ல (1)
காகிதத்தை (2)
கூச்சலிட்டு (1)
கையில் (1)
அறிவில்லாதவன் (1)
எட்டு (2)
இல்லையெனில் (1)
உடையில் (1)
அலறுகின்றார்கள் (1)
விடயங்களிலும் (1)
திங்கட்கிழமை (1)
குறைகின்றது (1)
ஓடியிருப்பேன் (1)
காரசாரமான (1)
நகலெடுத்தேன் (1)
அவர்களின் (1)
அந்தப்புத்தகங்களை (1)
முடித்துவிட்டு (1)
சேர்ந்து (2)
போகிறேன் (1)
இந்தப்புத்தகத்தை (1)
வைத்தியசாலையில் (1)
கொச்சி (2)
விரைவில் (3)
எடுத்த (1)
அவசியமில்லை (4)
வேட்பாளராக (1)
அழ
azha
azha
id:1190


41 sentences found
id:566
குழந்தைகள் அழவில்லை.
kuzhandhaikhal azhavillai
The children did not cry.
കുട്ടികൾ കരഞ്ഞില്ല.
kuttikal karanjnjilla
id:552
குழந்தைகள் அழுதனர்.
kuzhandhaikhal azhudhanar
Children cried.
കുട്ടികൾ കരഞ്ഞു.
kuttikal karanjnju
id:473
அவள் அழுகின்றாள்.
aval azhukhindraal
She cries.
അവൾ കരയുന്നു.
aval karayunnu
id:931
அவன் அழுதான்.
avan azhudhaan
He cried.
അവൻ കരഞ്ഞു.
avan karanjnju
id:1149
தயவுசெய்து என்னை அழைக்கவும்.
thayavuseidhu ennai azhaikkavum
Please call me.
ദയവായി എന്നെ വിളിക്കുക.
dhayavaayi enne vilikkukha
id:782
நான் போலீஸை அழைக்கின்றேன்.
naan poaleesai azhaikkindraen
I will call the police.
ഞാൻ പോലീസിനെ വിളിക്കാം.
njaan poaleesine vilikkaam
id:384
யாரோ உங்களை அழைக்கிறார்கள்.
yaaroa unggalai azhaikkiraarkhal
Somebody is calling you.
നിങ്ങളെ ആരോ വിളിക്കുന്നു.
ningngale aaroa vilikkunnu
id:970
அவள் உன்னை அழைக்கலாம்.
aval unnai azhaikkalaam
She may call you.
അവൾ നിന്നെ വിളിച്ചേക്കാം.
aval ninne vilichchaekkaam
id:998
இனிமேல் அவனை அழைக்காதே.
inimael avanai azhaikkaadhae
Do not invite him hereafter.
ഇനി അവനെ ക്ഷണിക്കരുത്.
ini avane kshanikkaruthu
id:1285
எனக்கு மன அழுத்தம் தோன்றுகின்றது.
enakku mana azhuththam thoandrukhindradhu
I am feeling stressed.
എനിക്ക് സമ്മർദ്ദം തോന്നുന്നു.
enikku sammardhdham thoannunnu
id:1191
உங்களுக்கு பிறகு அழைக்க முடியுமா?
unggalukku pirakhu azhaikka mudiyumaa
Can you call back later?
നിങ്ങൾക്ക് പിന്നീട് തിരികെ വിളിക്കാമോ?
ningngalkku pinneedu thirike vilikkaamoa
id:381
அப்பாவுக்கு ஒரு அழகான தோட்டம் இருக்கின்றது.
appaavukku oru azhakhaana thoattam irukkindradhu
Dad has a beautiful garden.
അച്ഛനോട് ഒരു മനോഹരമായ ഉദ്യാനമുണ്ട്.
achchanoadu oru manoaharamaaya udhyaanamundu
id:971
அவள் உன்னை அழைக்காமல் இருக்கலாம்.
aval unnai azhaikkaamal irukkalaam
She may not call you.
അവൾ നിന്നെ വിളിച്ചേക്കില്ല.
aval ninne vilichchaekkilla
id:411
நான் அழைத்தவர்களில் பலரும் வந்திருந்தனர்.
naan azhaiththavarkhalil palarum vandhirundhanar
Many of whom I invited came.
ഞാൻ ക്ഷണിച്ചവരിൽ പലരും വന്നിരുന്നു.
njaan kshanichchavaril palarum vannirunnu
id:155
அழுகிப்போனால் காய்கறிகூட சமையலுக்கு உதவாது.
azhukhippoanaal kaaikharikhooda samaiyalukku udhavaadhu
Even the vegetable is not edible if it rots.
അഴുകിപ്പോനാൽ പച്ചക്കറിക്കൂട പാചകം ചെയ്യാൻ സഹായിക്കുന്നില്ല.
azhukippoanaal pachchakkarikkooda paachakam cheyyaan sahaayikkunnilla
id:991
இது ஒரு அழகான நகரம்.
idhu oru azhakhaana nakharam
This is a beautiful city.
ഇതൊരു മനോഹരമായ നഗരമാണ്.
ithoru manoaharamaaya nagaramaanu
id:1162
உங்கள் தொப்பி மிகவும் அழகாக இருக்கிறது.
unggal thoppi mikhavum azhakhaakha irukkiradhu
Your hat looks very nice.
നിങ്ങളുടെ തൊപ്പി വളരെ മനോഹരമായി കാണപ്പെടുന്നു.
ningngalude thoppi valare manoaharamaayi kaanappedunnu
id:744
உன் கண்களில் அழகுக்கு காரணம் என்ன?
un kangalil azhakhukku kaaranam enna
What is the reason of beauty in your eyes?
നിന്റെ കണ്ണുകളിലെ സൗന്ദര്യത്തിന് കാരണം എന്താണു?
ninde kannukalile saundharyaththinu kaaranam enthaanu
id:1170
நீங்கள் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.
neenggal avanai aaspaththirikku azhaiththukkondu poanggal
You take him to the hospital.
നിങ്ങൾ അവനെ ആശുപത്രിയിലേക്ക് കൊണ്ടുപോകൂ.
ningngal avane aashupathriyilaekku kondupoakoo
id:892
நான் ஐந்து நிமிடங்களில் உங்களை அழைப்பேன்.
naan aindhu nimidanggalil unggalai azhaippaen
I will call you in five minutes.
ഞാൻ നിങ്ങളെ അഞ്ച് മിനിറ്റിനുള്ളിൽ വിളിക്കാം.
njaan ningngale anjchu minitrtrinullil vilikkaam
id:686
நீங்கள் விரும்பியவர் யாராயினும், விருந்துக்கு அழைக்கலாம்.
neenggal virumbiyavar yaaraayinum virundhukku azhaikkalaam
You can invite whomever you like for a meal.
നിങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നത് ആരായാലും, വിരുന്നിലേക്ക് ക്ഷണിക്കാം.
ningngal aagrahikkunnathu aaraayaalum virunnilaekku kshanikkaam
id:578
எல்லோரும் என்னை தேவதை என்று அழைத்ததுண்டு.
elloarum ennai dhaevadhai endru azhaiththadhundu
Everyone did call me Angel.
എല്ലാവരും എന്നെ മാലാഖ എന്ന് വിളിച്ചിട്ടുണ്ട്.
ellaavarum enne maalaakha ennu vilichchittundu
id:195
நிறைய கிராமங்கள் சண்டையில் முற்றிலும் அழிக்கப்பட்டன.
niraiya kiraamanggal sandaiyil murrilum azhikkappattana
Many villages were completely wiped out in the fighting.
നിരവധി ഗ്രാമങ്ങൾ പോരാട്ടത്തിൽ പൂർണ്ണമായും തുടച്ചുനീക്കപ്പെട്ടു.
niravadhi graamangngal poaraattaththil poornnamaayum thudachchuneekkappettu
id:134
யாரிடம் நான் இதை சொல்லி அழ.
yaaridam naan idhai solli azha
To whom shall I tell this and cry?
ആരോട് ഞാൻ ഇത് പറഞ്ഞു കരയും.
aaroadu njaan ithu paranjnju karayum
id:127
அழகான பெண் ஒருத்தி என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.
azhakhaana pen oruththi ennaippaarththu punnakhaiththaal
A pretty girl smiled at me.
സുന്ദരിയായ ഒരു പെൺകുട്ടി എന്നെ നോക്കി പുഞ്ചിരിച്ചു.
sundhariyaaya oru pennkutti enne noakki punjchirichchu
id:1327
மேரியும் அலெக்ஸும் அவர்களை விருந்துக்கு அழைத்தனர்.
maeriyum alekhsum avarkhalai virundhukku azhaiththanar
Mary and Alex invited them to the party.
മേരിയും അലക്സും അവരെ പാർട്ടിയിലേക്ക് ക്ഷണിച്ചു.
maeriyum alaksum avare paarttiyilaekku kshanichchu
id:361
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
amaichchar padhaviyai raajinaamaa seiya azhuththam kodukkappattulladhu
The minister is under pressure to resign.
മന്ത്രി രാജിവയ്ക്കാൻ സമ്മർദ്ദം ചെലുത്തിയിട്ടുണ്ട്.
manthri raajivaykkaan sammardhdham cheluththiyittundu
id:260
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:1301
இப்போது அவளை அழைக்காதே. அவள் இப்போது தூங்கிக்கொண்டிருக்கலாம்.
ippoadhu avalai azhaikkaadhae aval ippoadhu thoonggikkondirukkalaam
Don’t call her now. She may be sleeping now.
അവളെ ഇപ്പോൾ വിളിക്കരുത്. അവൾ ഇപ്പോൾ ഉറങ്ങുകയായിരിക്കും.
avale ippoal vilikkaruthu aval ippoal urangngukayaayirikkum
id:1489
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:1338
யாரும் புகார் செய்ய எங்களை ஒருபோதும் அழைத்ததில்லை.
yaarum pukhaar seiya enggalai orupoadhum azhaiththadhillai
No one has ever called us to complain.
ആരും ഞങ്ങളെ പരാതി പറയാൻ ഒരിക്കലും വിളിച്ചിട്ടില്ല.
aarum njangngale paraathi parayaan orikkalum vilichchittilla
id:1491
தயவுசெய்து, நீங்கள் மேசையில் உண்டாக்கிய அழுக்கை சுத்தம் செய்யவும்.
thayavuseidhu neenggal maesaiyil undaakkiya azhukkai suththam seiyavum
Please wipe down the mess you made on the table.
ദയവായി, നിങ്ങൾ മേശയിൽ ഉണ്ടാക്കിയ അഴുക്കുകൾ വൃത്തിയാക്കുക.
dhayavaayi ningngal maeshayil undaakkiya azhukkukhal vrththiyaakkukha
id:874
மேலும், நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.
maelum neenggal yaarai azhaikkireerkhal enbadhil urudhiyaakha irunggal
Also, be sure about whom you invite.
കൂടാതെ, നിങ്ങൾ ആരെയാണ് വിളിക്കുന്നതെന്ന് ഉറപ്പാക്കുക.
koodaathe ningngal aareyaanu vilikkunnathennu urappaakkukha
id:224
தயவுசெய்து, நீங்கள் மேசையில் உண்டாக்கிய அழுக்கை சுத்தம் செய்யவும்.
thayavuseidhu neenggal maesaiyil undaakkiya azhukkai suththam seiyavum
Please wipe up the mess you made on the table.
ദയവായി, നിങ്ങൾ മേശയിൽ ഉണ്ടാക്കിയ അഴുക്കുകൾ വൃത്തിയാക്കുക.
dhayavaayi ningngal maeshayil undaakkiya azhukkukhal vrththiyaakkukha
id:226
ஒரு கணினி வைரஸ் எங்கள் வாடிக்கையாளர் தகவல் அனைத்தையும் அழித்துவிட்டது.
oru kanini vairas enggal vaadikkaiyaalar thakhaval anaiththaiyum azhiththuvittadhu
A computer virus wiped off all our customer information.
ഒരു കമ്പ്യൂട്ടർ വൈറസ് ഞങ്ങളുടെ എല്ലാ ഉപഭോക്തൃ വിവരങ്ങളും ഇല്ലാതാക്കി.
oru kambyoottar vairasu njangngalude ellaa upabhoakthr vivarangngalum illaathaakki
id:627
அவர்கள் அப்போதும் தூங்கிக்கொண்டிருப்பார்கள், அதனால் அந்த நேரத்தில் அவர்களை அழைப்பது பொருத்தமற்றது.
avarkhal appoathum thoonggikkondiruppaarkhal adhanaal andha naeraththil avarkhalai azhaippadhu poruththamatrtradhu
They will still be sleeping then, so calling them then is inappropriate.
അവർ ഇപ്പോഴും ഉറങ്ങുകയായിരിക്കും, അതിനാൽ അവരെ സമയത്ത് വിളിക്കുന്നത് അനുചിതമാണ്.
avar ippoazhum urangngukayaayirikkum athinaal avare aa samayaththu vilikkunnathu anuchithamaanu
id:1516
அந்தக்குழந்தைகளின் முகங்களில் மலர்கின்ற புன்னகையும் மகிழ்ச்சியும், அவர்களுக்குப்பின்னால் இருக்கும் காட்சிகளை விட அழகாக இருக்கின்றது.
andhakkuzhandhaikhalin mukhanggalil malarkhindra punnakhaiyum makhizhchchiyum avarkhalukkuppinnaal irukkum kaatchikhalai vida azhakhaakha irukkindradhu
The smiles and happiness bloom on those children's faces are more beautiful than the scenery behind them.
കുരുന്നുകളുടെ മുഖത്ത് വിരിയുന്ന പുഞ്ചിരിയും സന്തോഷവും, അവരുടെ പിന്നിലെ ദൃശ്യങ്ങളേക്കാൾ മനോഹരമാണ്.
aa kurunnukalude mukhaththu viriyunna punjchiriyum santhoashavum avarude pinnile dhrshyangngalaekkaal manoaharamaanu
id:221
அந்த பெண் மிகவும் அழகாகவும் நட்பாகவும் இருக்கின்றாள். அவள் என் கண்ணின் மணி போன்றவள்.
andha pen mikhavum azhakhaakhavum natpaakhavum irukkindraal aval en kannin mani poandraval
The girl is so pretty and friendly. She is the apple of my eye.
സ്ത്രീ വളരെ സുന്ദരിയും സൗഹൃദവുമാണ്. അവൾ എന്റെ കണ്ണിലെ കൃഷ്ണമണിയാണ്.
aa sthree valare sundhariyum sauhrdhavumaanu aval ende kannile krshnamaniyaanu
id:102
வசந்த காலத்தின் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு, இந்த அழகான நகரம் முழுவதும் சுற்றி நடக்க வேண்டும்.
vasandha kaalaththin kulirchchiyai anubaviththukkondu indha azhakhaana nakharam muzhuvadhum sutrtri nadakka vaendum
Enjoy the coolness of spring and walk around this beautiful whole city.
പുലർകാല തണുപ്പ് ആസ്വദിച്ചുക്കൊണ്ട്, സുന്ദര നഗരമാകെ മുഴുവൻ ചുറ്റി നടക്കണം.
pularkaala thanuppu aasvadhichchukkondu ea sundhara nagaramaake muzhuvan chutrtri nadakkanam
id:95
அழுகிய மீன் நாற்றம் மூக்கிலடித்தபோது, நாங்கள் மீன் சந்தைக்கு அருகில் வந்துவிட்டோம் என்று எங்களுக்கு புரிந்தது.
azhukhiya meen naatrtram mookkiladiththapoadhu naanggal meen sandhaikku arukhil vandhuvittoam endru enggalukku purindhadhu
When the stench of rotting fish hit our nose, we knew we were nearing the fish market.
അഴുകിയ മീൻ ഞരമ്പ് മൂക്കിലടിച്ചപ്പോൾ, ഞങ്ങൾ മീൻ ചന്തക്ക് അരുകിൽ വന്നിട്ടുണ്ടെന്ന് ഞങ്ങൾക്ക് മനസ്സിലായി.
azhukiya meen njarambu mookkiladichchappoal njangngal meen chanthakku arukil vannittundennu njangngalkku manassilaayi
id:1012
உன் மகன் உன்னை விட்டுப்பிரியும் ஒரு காலம் வரும். உன் அம்மாவை அழ வைத்ததற்காக நீ நிச்சயமாக தப்பிவிடமாட்டாய். நினைவில் கொள்.
un makhan unnai vittuppiriyum oru kaalam varum un ammaavai azha vaiththadhatrkaakha nee nichchayamaakha thappividamaattaai ninaivil kol
There will come a time when your son will leave you. You will definitely not get away with making your mother cry. Remember.
നിന്റെ മോനും നിന്നെ ഇട്ട് പോകുന്ന ഒരു കാലം വരും. നീ നിന്റെ ഉമ്മയെ കണ്ണീരിൽ ആകിയതിന് നിനക്ക് തീർച്ചയായും കിട്ടാതിരിക്കില്ല. ഓർത്ത് വെച്ചോ.
ninde moanum ninne ittu poakunna oru kaalam varum nee ninde ummaye kanneeril aakiyathinu ninakku theerchchayaayum kittaathirikkilla oarththu vechchoa

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
470 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025