Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

எதுவுமில்லாமலிருந்தது (1)
இருப்பதாகத்தெரிகின்றது (1)
தூங்குகிறோம் (1)
சோகத்தை (1)
வேண்டுமானாலும் (4)
சொர்க்கத்திற்கு (1)
தாக்கப்படுவதிலிருந்து (1)
கண்ணாமூச்சி (1)
என்பதின் (1)
போகின்றது (2)
என்னுடையது (1)
ஊடுருவிக்கொண்டிருந்தது (1)
சொன்னவர் (1)
பாதையில் (1)
ஏன் (10)
தெருவிளக்கு (1)
அதைச்செய்யாதே (1)
ஒருவன் (1)
நகலெடுத்தேன் (1)
வருடங்களில் (2)
கூறினார் (1)
ஏதுவாக (1)
யாவும் (1)
தினங்களில் (2)
விதியாக (1)
செய்யவும் (2)
இலைகள் (1)
ஏற்றுக்கொள்ள (1)
எவரையும் (1)
கடையில் (4)
துறையினரால் (1)
நம்பவில்லை (1)
உடையில் (1)
பயம் (1)
காதலிக்கின்றானில்லை (1)
உறங்கவில்லை (1)
சாட்டப்பட்டது (1)
சரியான (5)
நியமித்த (1)
நல்லெண்ணத்துடன் (1)
மலையாளம் (8)
பெய்யாது (1)
சொல்லியிருக்கலாம் (1)
இருப்பினும் (1)
புதைச்சு (2)
விளையாடச்சென்றான் (1)
வளரவில்லை (1)
படம் (6)
தூரத்திலிருந்து (1)
உணவுப்பழக்கம் (1)
அவளை
ளை
avalai
avalai
id:2642


17 sentences found
id:386
அவன் அவளை வர அனுமதிப்பான்.
avan avalai vara anumadhippaan
He will let her come.
അവൻ അവളെ വരാൻ അനുവദിക്കും.
avan avale varaan anuvadhikkum
id:43
அவளைப்பார்த்ததும் என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
avalaippaarththadhum en kangal aachchariyaththil virindhana
My eyes widened in surprise when I saw her.
അവളെക്കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണുകൾ ആശ്ചര്യത്താൽ വിടർന്നു.
avalekkandappoal ende kannukal aashcharyaththaal vidarnnu
id:1406
நாங்கள் அவளை மாலை ஒன்பது மணிக்கு சந்திக்க வேண்டியிருந்தது.
naanggal avalai maalai onbadhu manikku sandhikka vaendiyirundhadhu
We were supposed to meet her at nine o'clock this evening.
ഞങ്ങൾ അവളെ വൈകുന്നേരം ഒൻപത് മണിക്ക് കാണേണ്ടതായിരുന്നു.
njangngal avale vaikunnaeram onpathu manikku kaanaendathaayirunnu
id:1024
எனக்கு அவளை அறைய வேண்டும் போல் உள்ளது.
enakku avalai araiya vaendum poal ulladhu
I feel like slapping her.
എനിക്ക് അവളെ അടിക്കാൻ തോന്നുന്നു.
enikku avale adikkaan thoannunnu
id:339
அவளைக்கொல்ல முயன்றவன் இன்னும் தலைமறைவாக இருக்கின்றான்.
avalaikkolla muyandravan innum thalaimaraivaakha irukkindraan
The man who tried to have her killed is still at large.
അവളെ കൊല്ലാൻ ശ്രമിച്ചയാൾ ഇപ്പോഴും ഒളിവിലാണ്.
avale kollaan shramichchayaal ippoazhum olivilaanu
id:260
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:348
அவளை அவன் ஒரு புத்தகக்கடையில் தற்செயலாக சந்தித்தான்.
avalai avan oru puththakhakkadaiyil thatrseyalaakha sandhiththaan
He met her by chance in a bookshop.
യാദൃശ്ചികമായി ഒരു പുസ്തകശാലയിൽവെച്ച് അവൻ അവളെ കണ്ടുമുട്ടി.
yaadhrshchikamaayi oru pusthakashaalayilvechchu avan avale kandumutti
id:172
நான் நேற்று இரவு அவளை கனவு கண்டேன்.
naan naetrtru iravu avalai kanavu kandaen
I dreamt about her last night.
ഇന്നലെ രാത്രി ഞാൻ അവളെ സ്വപ്നം കണ്ടു.
innale raathri njaan avale svapnam kandu
id:652
காலையிலிருந்து, அவன் அவளை விமானத்தில் ஏற்ற முயற்சித்துக்கொண்டிருந்தான்.
kaalaiyilirundhu avan avalai vimaanaththil aetrtra muyatrchiththukkondirundhaan
Since morning, he was trying to get her on the plane.
രാവിലെ മുതൽ അയാൾ അവളെ വിമാനത്തിൽ കയറ്റാൻ ശ്രമിക്കുകയായിരുന്നു.
raavile muthal ayaal avale vimaanaththil kayatrtraan shramikkukhayaayirunnu
id:1301
இப்போது அவளை அழைக்காதே. அவள் இப்போது தூங்கிக்கொண்டிருக்கலாம்.
ippoadhu avalai azhaikkaadhae aval ippoadhu thoonggikkondirukkalaam
Don’t call her now. She may be sleeping now.
അവളെ ഇപ്പോൾ വിളിക്കരുത്. അവൾ ഇപ്പോൾ ഉറങ്ങുകയായിരിക്കും.
avale ippoal vilikkaruthu aval ippoal urangngukayaayirikkum
id:19
இடைக்கிடையே நான் அவளை, அவள் அறியாது நோக்கிக்கொண்டிருந்தேன்.
idaikkidaiyae naan avalai aval ariyaadhu noakkikkondirundhaen
Every now and then I was looking at her without her knowing.
ഇടയ്ക്കിടെ ഞാൻ അവളെത്തന്നെ, അവള്‍ അറിയാതെ നോക്കുകയായിരുന്നു.
idaykkide njaan avaleththanne ava ariyaathe noakkukhayaayirunnu
id:1424
நீ அவளை இன்னும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
nee avalai innum mariyaadhaiyudan nadaththa vaendum
You should treat her with more respect.
നീ അവളോട് കൂടുതൽ ബഹുമാനത്തോടെ പെരുമാറണം.
nee avaloadu kooduthal bahumaanaththoade perumaaranam
id:1432
நேற்று இரவு நான் அவளை கனவில் கண்டேன்.
naetrtru iravu naan avalai kanavil kandaen
I dreamt about her last night.
ഇന്നലെ രാത്രി ഞാൻ അവളെ സ്വപ്നം കണ്ടു.
innale raathri njaan avale svapnam kandu
id:1489
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:654
காலையிலிருந்து, அவளை விமானத்தில் ஏற்றிவிட அவன் முயற்சி செய்துக்கொண்டேயிருந்தான்.
kaalaiyilirundhu avalai vimaanaththil aetrtrivida avan muyatrchi seidhukkondaeyirundhaan
Since morning, he had been trying to get her on the plane.
രാവിലെ മുതൽ അവളെ വിമാനത്തിൽ കയറ്റി വിടാൻ അവൻ ശ്രമിച്ചുക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
raavile muthal avale vimaanaththil kayatrtri vidaan avan shramichchukkondirikkukhayaayirunnu
id:107
அவனும் துடிக்கும் உதடுகளுடன் அவளைப்பார்த்து ஏதோ சொல்ல முயன்றான்.
avanum thudikkum udhadukhaludan avalaippaarththu aedhoa solla muyandraan
He too looked at her with throbbing lips and tried to say something.
അവനും, വിതുമ്പുന്ന അധരങ്ങളുമായി അവളെ നോക്കി എന്തോ പറയുവാൻ ശ്രമിച്ചു.
avanum vithumbunna adharangngalumaayi avale noakki enthoa parayuvaan shramichchu
id:255
அவளுடைய மொழித்திறன் அவளை மற்ற எல்லா போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்கச்செய்தது.
avaludaiya mozhiththiran avalai matrtra ellaa poattiyaalarkhalidamirundhu thaniththu nitrkachcheidhadhu
Her language skills made her stand out from all the other candidates.
അവളുടെ ഭാഷാ വൈദഗ്ദ്ധ്യം അവളെ മറ്റെല്ലാ സ്ഥാനാർത്ഥികളിൽ നിന്നും വേറിട്ടു നിർത്തി.
avalude bhaashaa vaidhagdhdyam avale matrtrellaa sdhaanaarthdhikalil ninnum vaerittu nirththi

சில கதைகள், உங்களுக்காக...
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025