Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பற்றாக்குறையாக (1)
காட்சியை (1)
தோழி (3)
விசாரணை (1)
உங்களைப்பார்த்து (1)
மெலிந்த (2)
முதலீடுகளின் (1)
காதலித்தாள் (1)
போங்கள் (1)
நின்று (3)
பெய்தது (1)
சுவையாக (1)
கால்பந்து (2)
இருந்தேன் (5)
பூத்துக்குலுங்கும் (1)
பணியாளர்களுக்கு (1)
இங்கு (16)
புரிவதாய் (1)
கட்டிடம் (4)
அழவில்லை (1)
பத்தில் (1)
அவருக்காக (1)
உணவுகள் (1)
போகின்றது (2)
ஏற்ப (2)
எதற்காக (1)
வெட்டும் (1)
நாளும் (1)
குரல் (1)
வாசிக்க (1)
சட்டை (1)
அடுக்கிவைத்தார்கள் (1)
அனுமதிக்காது (1)
வீடு (6)
நின்றுக்கொண்டிருந்தாள் (1)
மாணவர்கள் (5)
நினைக்கவில்லை (1)
சுற்றுலா (1)
வயலில் (1)
பின்பு (1)
வாங்கலாம் (1)
முழுமையாக (3)
கேட்கவில்லை (1)
காதலி (1)
வானம் (2)
என்றொரு (1)
தெரியாது (3)
கைது (1)
வந்துகொண்டிருக்கின்றேன் (1)
போன்ற (1)
இங்கு
ங்கு
inggu
inggu
id:3702


18 sentences found
id:496
அவர்கள் இங்கு வசிக்கின்றதில்லை.
avarkhal inggu vasikkindradhillai
They do not live here.
അവർ ഇവിടെ താമസിക്കുന്നില്ല.
avar ivide thaamasikkunnilla
id:594
அவர்கள் இங்கு வசிப்பதில்லை.
avarkhal inggu vasippadhillai
They never live here.
അവർ ഇവിടെ താമസിക്കാറില്ല.
avar ivide thaamasikkaarilla
id:1445
உங்களை எது இங்கு வரவழைக்கின்றது?
unggalai edhu inggu varavazhaikkindradhu
What brings you here?
നിങ്ങളെ ഇവിടെ എത്തിച്ചത് എന്താണ്?
ningngale ivide eththichchathu enthaanu
id:602
அவர்கள் இங்கு வசிக்கமாட்டார்கள்.
avarkhal inggu vasikkamaattaarkhal
They will not live here.
അവർ ഇവിടെ താമസിക്കില്ല.
avar ivide thaamasikkilla
id:726
ஆம். அவர்கள் இங்கு வரலாம்.
aam avarkhal inggu varalaam
Yes. They can come here.
അതെ. അവർക്ക് ഇവിടെ വരാം.
athe avarkku ivide varaam
id:522
அவர்கள் மதியத்திற்கு முன் இங்கு வரவேண்டும்.
avarkhal madhiyaththitrku mun inggu varavaendum
They should/must arrive here before noon.
അവർ ഉച്ചയ്ക്ക് മുമ്പ് ഇവിടെ എത്തണം.
avar uchchaykku mumbu ivide eththanam
id:859
நான் இங்கு நான்கு வாரங்கள் தங்கியிருப்பேன்.
naan inggu naangu vaaranggal thanggiyiruppaen
i am staying here for four weeks.
ഞാൻ ഇവിടെ നാലാഴ്ച താമസിക്കും.
njaan ivide naalaazhcha thaamasikkum
id:185
அவசியமின்றி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்காதே.
avasiyamindri ennai anggum inggum oada vaikkaadhae
Do not make me run from pillar to post for no reason.
ആവശ്യമില്ലാതെ എന്നെ അങ്ങോട്ടും ഇങ്ങോട്ടും ഓടാൻ പ്രേരിപ്പിക്കരുത്.
aavashyamillaathe enne angngoattum ingngoattum oadaan praerippikkaruthu
id:534
உங்களுக்கு நன்றி சொல்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
unggalukku nandri solvadhatrkaakha naan inggu vandhullaen
I have come here to thank you.
നിങ്ങൾക്കു നന്ദി പറയാൻ വേണ്ടി ഞാൻ ഇവിടെ വന്നു.
ningngalkku nanni parayaan vaendi njaan ivide vannu
id:547
எமக்கு இங்கு ஆங்கிலம் கற்பிக்க உத்தேசங்கள் உண்டு.
emakku inggu aanggilam katrpikka uththaesanggal undu
We have plans to teach English here.
നമുക്ക് ഇവിടെ ഇംഗ്ലീഷ് പഠിപ്പിക്കാൻ ഉദ്ദേശ്യമുണ്ട്.
namukku ivide inggleeshu padippikkaan udhdhaeshyamundu
id:548
நானும் இங்கு வந்து ஆங்கிலம் கற்க விரும்புகின்றேன்.
naanum inggu vandhu aanggilam katrka virumbukhindraen
I also want to come here and learn English.
എനിക്കും ഇവിടെ വന്ന് ഇംഗ്ലീഷ് പഠിക്കാൻ ആഗ്രഹമുണ്ട്.
enikkum ivide vannu inggleeshu padikkaan aagrahamundu
id:1431
நான் இங்கு போதுமான மலையாளப்புத்தகங்களை காண முடியவில்லை.
naan inggu poadhumaana malaiyaalappuththakhanggalai kaana mudiyavillai
I did not see enough Malayalam books here.
എനിക്ക് ഇവിടെ ആവശ്യത്തിന് മലയാളം പുസ്തകങ്ങൾ കണ്ടെത്താൻ കഴിഞ്ഞില്ല.
enikku ivide aavashyaththinu malayaalam pusthakangngal kandeththaan kazhinjnjilla
id:674
அவள் இங்கு வந்ததிலிருந்து உன்னைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்கின்றாள்.
aval inggu vandhadhilirundhu unnaippatrtri aedhoa sollikkondaeyirukkindraal
She has been saying something about you since she came here.
അവൾ ഇവിടെ വന്നതുമുതൽ നിങ്ങളെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ പറഞ്ഞുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
aval ivide vannathumuthal ningngalekkurichchu enthokkeyoa paranjnjukkondirukkukhayaanu
id:731
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இங்கு இருந்தேன்.
irandu varudanggalukku munpu naan inggu irundhaen
I was here two years ago.
രണ്ട് വർഷം മുമ്പ് ഞാൻ ഇവിടെ ഉണ്ടായിരുന്നു.
randu varsham mumbu njaan ivide undaayirunnu
id:149
இங்கு வேலி போடுவது உங்களது நல்ல யோசனையாக இருந்தது.
inggu vaeli poaduvadhu unggaladhu nalla yoasanaiyaakha irundhadhu
It was a good idea of yours to put up a fence here.
ഇവിടെ വേലി ഇടുന്നത് നിങ്ങളുടെ നല്ല ആശയമായിരുന്നു.
ivide vaeli idunnathu ningngalude nalla aashayamaayirunnu
id:70
இங்கு கொட்டும் குளிரின் காரணமாக எனக்கு உறக்கம் வரவில்லை.
inggu kottum kulirin kaaranamaakha enakku urakkam varavillai
Due to the extreme cold here, I could not sleep.
ഇവിടുത്തെ കൊടും തണുപ്പിൽ കാരണം എനിക്കാണെങ്കിൽ ഉറങ്ങാൻ വരുന്നില്ല.
ividuththe kodum thanuppil kaaranam enikkaanenggil urangngaan varunnilla
id:575
இங்குள்ள மதகு மூடப்பட்டுள்ளதால், தண்ணீர் ஓடாமல் சாலையில் தேங்கி நிற்கின்றது.
inggulla madhakhu moodappattulladhaal thanneer oadaamal saalaiyil thaenggi nitrkindradhu
As the culvert here is closed, the water does not flow away and gets stuck on the road.
ഇവിടെയുള്ള കലുങ്ക് അടഞ്ഞതിനാൽ വെള്ളം ഒഴുകാതെ റോഡിൽ കെട്ടിക്കിടക്കുന്നു.
ivideyulla kalunggu adanjnjathinaal vellam ozhukaathe roadil kettikkidakkunnu
id:1505
என் குடும்பத்தின் நலனுக்காகத்தான் நான் இவ்வளவு காலம் இங்கு வசித்துவந்தேன்.
en kudumbaththin nalanukkaakhaththaan naan ivvalavu kaalam inggu vasiththuvandhaen
I lived here for so long for the prosperity of my family.
കുടുംബത്തിന്റെ ഐശ്വര്യത്തിന് വേണ്ടിയാണ് ഞാൻ ഇത്ര കാലം ഇവിടെ താമസിച്ചത്.
kudumbaththinde aishvaryaththinu vaendiyaanu njaan ithra kaalam ivide dhaamasichchadhu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025