Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

அணுகுவது (1)
வெளியேறுவது (1)
படிகின்றது (1)
நின்றுகொண்டிருக்கின்றான் (1)
பாதையில் (1)
கனமழை (1)
சராசரியாக (1)
தேர்வு (3)
மகிழ்வு (1)
இருப்பார் (1)
நிலையத்திற்கு (1)
இதுவரைக்கும் (1)
ஒழுக்கத்தை (1)
வாக்குவாதத்தில் (1)
மொழியில் (1)
துளி (1)
நட்சத்திரங்கள் (1)
முழுவதும் (10)
செல் (1)
மற்றும் (4)
மலையின் (1)
உங்களுடைய (1)
நாளாக (1)
கதவைத்திறந்துள்ளேன் (1)
ஓட்டப்போகின்றதில்லை (1)
உறங்கினாள் (1)
மெல்லப்பேசு (1)
தோசை (1)
சிறந்த (3)
இருந்தாரா (2)
ஐந்து (14)
பார்க்கலாமா (1)
மைல்களுக்கு (1)
இரவு (9)
புத்தகத்தை (4)
விருந்து (1)
வருகின்றது (2)
மற்றொரு (1)
பிரச்சனையல்ல (1)
காலத்தின் (1)
விளையாட (1)
நம்பிக்கையான (1)
இந்தப்புத்தகம் (1)
புரிய (1)
செய்வேன் (2)
கருணைக்கு (1)
செய்துக்கொண்டிருக்கிறார்கள் (1)
எங்கிருந்து (1)
விலகி (1)
தவழ்ந்து (1)
இன்னும்
ன்னும்
innum
innum
id:4221


22 sentences found
id:709
அவர் இன்னும் வரவில்லை.
avar innum varavillai
He has not come yet.
അവൻ ഇതുവരെ വന്നിട്ടില്ല.
avan ithuvare vannittilla
id:636
குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றது.
kuzhandhai innum thoonggikkondirukkindradhu
The baby is still sleeping.
കുഞ്ഞ് ഇപ്പോഴും ഉറങ്ങുകയാണ്.
kunjnju ippoazhum urangngukayaanu
id:690
இன்னும் ஏதாவது செய்யவதற்கு உண்டா?
innum aedhaavadhu seiyavadhatrku undaa
Anything more to do?
ഇനി എന്തെങ്കിലും ചെയ്യാനുണ്ടോ?
ini enthenggilum cheyyaanundoa
id:1443
அவர்கள் இன்னும் முடிவொன்றை எடுக்கவேண்டியுள்ளது.
avarkhal innum mudivondrai edukkavaendiyulladhu
They have yet to make a decision.
അവർക്ക് ഇനിയും ഒരു തീരുമാനം എടുക്കേണ്ടതുണ്ട്.
avarkku iniyum oru theerumaanam edukkaendathundu
id:1173
ஏன் நீ இன்னும் விழித்திருக்கின்றாய்?
aen nee innum vizhiththirukkhindraai
Why are you still awake?
എന്തിനാണ് നീ ഇനിയും ഉണർന്നിരിക്കുന്നത്?
enthinaanu nee iniyum unarnnirikkunnathu
id:1143
அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையா?
avanukku innum vaelai kidaikkavillaiyaa
Has not he got a job yet?
തനിക്ക് ഇതുവരെ ജോലി കിട്ടിയില്ലേ?
thanikku ithuvare joali kittiyillae
id:1109
நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
naan innum mudivu seiyavillai
I still have not decided.
ഞാൻ ഇപ്പോഴും തീരുമാനിച്ചിട്ടില്ല.
njaan ippoazhum theerumaanichchittilla
id:189
அவர்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
avarkhal innum theermaanam edukkavillai
They have yet to make a decision.
അവർ ഇതുവരെ തീരുമാനമെടുത്തിട്ടില്ല.
avar ithuvare theerumaanameduththittilla
id:532
இன்னும் நடப்பதற்கான தூரம் பல உண்டு.
innum nadappadhatrkhaana thooram pala undu
We still have a long way to go.
ഇനിയും നടക്കാനുള്ള ദൂരം ഒരുപാടുണ്ട്.
iniyum nadakkaanulla dhooram orupaadundu
id:342
அவர் இன்னும் ஆபத்தில் இருக்க முடியும்.
avar innum aabaththil irukka mudiyum
He could still be at risk.
അവൻ ഇപ്പോഴും അപകടത്തിലായിരിക്കാം.
avan ippoazhum apakadaththilaayirikkaam
id:339
அவளைக்கொல்ல முயன்றவன் இன்னும் தலைமறைவாக இருக்கின்றான்.
avalaikkolla muyandravan innum thalaimaraivaakha irukkindraan
The man who tried to have her killed is still at large.
അവളെ കൊല്ലാൻ ശ്രമിച്ചയാൾ ഇപ്പോഴും ഒളിവിലാണ്.
avale kollaan shramichchayaal ippoazhum olivilaanu
id:733
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
innum irandu naatkal mattumae ulladhu
Only two more days left.
ഇനിയും രണ്ടു ദിവസം മാത്രമേ ഉള്ളൂ.
iniyum randu dhivasam maathramae ulloo
id:756
என்னிடம் இன்னும் நூறு ரூபாய் இருக்கின்றது.
ennidam innum nooru roobaai irukkindradhu
I still have hundred rupees.
എനിക്ക് ഇപ്പോഴും നൂറു രൂപയുണ്ട്.
enikku ippoazhum nooru roopayundu
id:1424
நீ அவளை இன்னும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.
nee avalai innum mariyaadhaiyudan nadaththa vaendum
You should treat her with more respect.
നീ അവളോട് കൂടുതൽ ബഹുമാനത്തോടെ പെരുമാറണം.
nee avaloadu kooduthal bahumaanaththoade perumaaranam
id:623
மதியம் அவர் என்னைப்பார்க்க வந்தபோது நான் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தேன்.
madhiyam avar ennaippaarkka vandhapoadhu naan innum thoonggikkondirundhaen
I was still sleeping when he came to see me at noon.
ഉച്ചയ്ക്ക് അവൻ എന്നെ കാണാൻ വന്നപ്പോഴും ഞാൻ ഉറങ്ങുകയായിരുന്നു.
uchchaykku avan enne kaanaan vannappoazhum njaan urangngukayaayirunnu
id:676
அவர் அடுத்த ஆண்டு இறுதியில் கணக்காளராக இன்னும் பணியாற்றிக்கொண்டேயிருப்பார்.
avar aduththa aandu irudhiyil kanakkaalaraakha innum paniyaatrtrikkondaeyiruppaar
He will still have been working as an accountant by the end of next year.
അടുത്ത വർഷം അവസാനത്തോടെ അദ്ദേഹം അക്കൗണ്ടന്റായി എന്നിട്ടും ജോലി ചെയ്തു കൊണ്ടിരിക്കുകയായിരുക്കും.
aduththa varsham avasaanaththoade adhdhaeham akkaundanraayi ennittum joali cheythu kondirikkukhayaayirukkum
id:1240
எனக்கு இன்னும் சரளமாகப்பேச முடியுமாயிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
enakku innum saralamaakhappaesa mudiyumaayirundhaal nandraakha irukkum endru ninaikkindraen
I wish I could speak more fluently.
എനിക്ക് കൂടുതൽ ഒഴുക്കോടെ സംസാരിക്കാനുള്ള കഴിവ് ഉണ്ടായിരുന്നെങ്കിൽ നന്നായിരുന്നു എന്ന് ഞാൻ കരുതുന്നു.
enikku kooduthal ozhukkoade samsaarikkaanulla kazhivu undaayirunnenggil nannaayirunnu ennu njaan karuthunnu
id:171
இன்னும் ரெண்டு வருடங்களில் நானும் உங்களைப்போல் நன்றாக மலையாளம் பேசுவேன்.
innum rendu varudanggalil naanum unggalaippoal nandraakha malaiyaalam paesuvaen
In two years, I too will speak Malayalam fluently like you.
രണ്ടു വർഷത്തിനുള്ളിൽ ഞാനും നിങ്കളൈപോലെ നന്നായിട്ടു മലയാളം സംസാരിക്കും.
randu varshaththinullil njaanum ninggalaipoale nannaayittu malayaalam samsaarikkum
id:92
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தாலும், சில கடைகளின் முன்னுள்ள விளக்குகள் இன்னும் அணைக்கப்படவில்லை.
kadaikhal anaiththum adaikkappattirundhaalum sila kadaikhalin munnulla vilakkukhal innum anaikkappadavillai
Although all the shops are closed, the lights in front of some shops are still not switched off.
കടകളെല്ലാം അടഞ്ഞുകിടന്നെങ്കിലും, ചില കടകളുടെ മുൻവശത്തെയുള്ള വിളക്കുകൾ ഇപ്പോഴും അണച്ചിട്ടില്ല.
kadakalellaam adanjnjukidannenggilum chila kadakalude munvashaththeyulla vilakkukhal ippoazhum anachchittilla
id:247
எல்லோரும் கொஞ்சம் நெருக்கமாக உள்ளே வந்தால், இன்னும் பத்து பயணிகளை பேரூந்துக்குள் ஏற்றிவிடலாம்.
elloarum konjcham nerukkamaakha ullae vandhaal innum paththu payanikhalai paeroondhukkul aetrtrividalaam
If everybody closes up a bit, we can accommodate ten more passengers on the bus.
എല്ലാവരും കുറച്ചുകൂടി അടച്ചാൽ, പത്തു യാത്രക്കാരെ കൂടി ബസിൽ ഉൾക്കൊള്ളിക്കാം.
ellaavarum kurachchukoodi adachchaal paththu yaathrakkaare koodi basil ulkkollikkaam
id:1242
நான் இன்னும் மேம்பட்ட சொற்களஞ்சியம் மற்றும் வெளிப்பாடுகளைப்பயன்படுத்த முடுயுமாயிருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கின்றேன்.
naan innum maembatta sotrkalanjchiyam matrtrum velippaadukhalaippayanpaduththa muduyumaayirundhaal nallaayirukkum endru ninaikkindraen
I wish I could use more advanced vocabulary and expressions.
വിപുലമായ പദാവലികളും പദപ്രയോഗങ്ങളും ഉപയോഗിക്കുന്നതിൽ എനിക്ക് കൂടുതൽ പ്രാവീണ്യം നേടാൻ കഴിഞ്ഞാൽ നല്ലതാണെന്ന് ഞാൻ കരുതുന്നു.
vipulamaaya padhaavalikalum padhaprayoagangngalum upayoagikkunnathil enikku kooduthal praaveenyam naedaan kazhinjnjaal nallathaanennu njaan karuthunnu
id:211
நீங்கள் தந்த கடன் ஒரு துளி மட்டுமே. எனது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க எனக்கு இன்னும் தேவை.
neenggal thandha kadan oru thuli mattumae enadhu ellaa pirachchinaikhalaiyum theerkka enakku innum thaevai
The loan you gave is just a drop in the bucket. I need more to solve all my issues.
നിങ്ങൾ നൽകിയ വായ്പ ഒരു തുള്ളി മാത്രം. എന്റെ എല്ലാ പ്രശ്നങ്ങളും പരിഹരിക്കാൻ എനിക്ക് കൂടുതൽ ആവശ്യമാണ്.
ningngal nalkiya vaaypa oru thulli maathram ende ellaa prashnangngalum pariharikkaan enikku kooduthal aavashyamaanu

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025