Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

அச்சடிக்கப்படுகின்றன (1)
காட்டமாட்டார்கள் (1)
ஏற்பட்டது (1)
காரசாரமான (1)
பாடசாலையில் (1)
விட்டு (3)
ஆச்சரியமானதொன்று (1)
குளிர் (2)
அம்மாவின் (1)
இதயங்களும் (1)
உதிக்கின்றான் (1)
எனக்குத்தெரியவில்லை (1)
சுற்றுலாப்பயணி (1)
தேவைக்கு (1)
வந்திருக்கின்றார் (1)
மலையாளத்தில் (2)
கடந்தபோது (1)
உன் (9)
பரவாயில்லை (1)
கேட்கவில்லை (1)
மூடப்பட்டன (1)
வாகனம் (3)
நாற்றம் (1)
மாதம் (2)
படிப்பிப்பதுண்டு (1)
வெளியேறினேன் (1)
ஓடி (3)
வயல்கள் (1)
கடும் (2)
நாய்க்கு (2)
உறங்கவில்லை (1)
சாப்பிடவில்லை (3)
நாளாக (1)
எதையும் (3)
மோசமாக (1)
செல்லலாம் (1)
குறித்து (3)
மரணிக்கும் (1)
இருந்தபோது (1)
அர்த்தராத்திரி (1)
வாய்மொழியாக (1)
கதை (1)
இருக்கவில்லை (9)
எல்லோரும் (5)
எழுதினர் (1)
பேசுவதற்கான (1)
ஒன்றாகப்படிக்கலாம் (1)
விசாரணை (1)
விழும் (1)
சொல்லலாமா (2)
இப்போ
ப்போ
id:42573


25 sentences found
id:1211
பாபி இப்போதுதான் வந்திருக்கின்றார்.
baapi ippoadhuthaan vandhirukkindraar
Bobby has just arrived.
ബോബി എത്തിയതേയുള്ളു.
boabi eththiyathaeyullu
id:760
கடிகாரம் இப்போது பழுதுபார்க்கப்பட்டுள்ளது.
kadikhaaram ippoadhu pazhudhupaarkkappattulladhu
The watch is now repaired.
വാച്ച് ഇപ്പോൾ നന്നാക്കിയിരിക്കുകയാണ്.
vaachchu ippoal nannaakkiyirikkukhayaanu
id:1236
உங்களுக்கு இப்போது எவ்வளவு வயதாகியுள்ளது?
unggalukku ippoadhu evvalavu vayadhaakhiyulladhu
How old have you now become?
നിങ്ങൾക്ക് ഇപ്പോൾ എത്ര വയസ്സായി?
ningngalkku ippoal ethra vayassaayi
id:929
எந்தப்புத்தகத்தை அவன் இப்போது வாசிப்பான்?
endhappuththakhaththai avan ippoadhu vaasippaan
Which book will he read now?
ഏത് പുസ്തകമാണ് അവൻ ഇപ്പോൾ വായിക്കും?
aethu pusthakamaanu avan ippoal vaayikkum
id:1108
நான் இப்போது ஏதாவது சொல்லலாமா?
naan ippoadhu aedhaavadhu sollalaamaa
May I say something now?
ഞാൻ ഇപ്പോൾ എന്തെങ്കിലും പറയട്ടെ?
njaan ippoal enthenggilum parayatte
id:819
நான் இப்போது தயாராக இருக்கின்றேன்.
naan ippoadhu thayaaraakha irukkindraen
I am ready now.
ഞാൻ ഇപ്പോൾ തയ്യാറാണ്.
njaan ippoal thayyaaraanu
id:772
நான் இப்போது அலுவலகத்தில் இல்லை.
naan ippoadhu aluvalakhaththil illai
I am not in the office now.
ഞാൻ ഇപ്പോൾ ഓഫീസിൽ ഇല്ല.
njaan ippoal oapheesil illa
id:388
அவன் இப்போது பத்து மணிக்கு தூங்கச்செல்வான்.
avan ippoadhu paththu manikku thoonggachchelvaan
He now goes to sleep at ten.
അവൻ ഇപ്പോൾ പത്തു മണിക്കാണ് ഉറങ്ങാൻ പോകുന്നത്.
avan ippoal paththu manikkaanu urangngaan poakunnathu
id:957
அவர்கள் இப்போது மீன் சந்தைக்கு போய்க்கொண்டிருக்கின்றார்கள்.
avarkhal ippoadhu meen sandhaikku poaikkondirukkindraarkhal
They are going to the fish market now.
അവർ ഇപ്പോൾ മീൻ ചന്തയിൽ പോകുകയാണ്.
avar ippoal meen chanthayil poakukhayaanu
id:735
உங்கள் அப்பா இப்போது எப்படி இருக்கின்றார்?
unggal appaa ippoadhu eppadi irukkindraar
How is your father now?
നിങ്ങളുടെ അച്ഛൻ ഇപ്പോൾ എങ്ങനെയുണ്ട്?
ningngalude achchan ippoal engnganeyundu
id:730
இப்போது உங்கள் உடல்நிலை எப்படி இருக்கின்றது?
ippoadhu unggal udalnilai eppadi irukkindradhu
How is your health now?
ഇപ്പോൾ നിങ്ങളുടെ ആരോഗ്യം എങ്ങനെയുണ്ട്?
ippoal ningngalude aaroagyam engnganeyundu
id:642
படித்து முடித்துவிட்டேன். இப்போது வேலை தேடுகிறேன்.
padiththu mudiththuvittaen ippoadhu vaelai thaedukhiraen
Finished studying. Looking for a job now.
പഠനം കഴിഞ്ഞു. ഇപ്പോൾ ജോലി അന്വേഷിക്കുന്നു.
padanam kazhinjnju ippoal joali anvaeshikkunnu
id:353
எனது உணவுப்பழக்கம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
enadhu unavuppazhakkam ippoadhu kattuppaattil ulladhu
My eating habits are now under control.
എന്റെ ഭക്ഷണശീലങ്ങൾ ഇപ്പോൾ നിയന്ത്രണത്തിലാണ്.
ende bhakshanasheelangngal ippoal niyanthranaththilaanu
id:1093
நாங்கள் இப்போதுதான் கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டிருக்கிறோம்.
naanggal ippoadhuthaan kirikket vilaiyaadi mudiththuvittirukkiroam
We have just finished playing cricket.
ഞങ്ങൾ ക്രിക്കറ്റ് കളിച്ചു തീർന്നതേയുള്ളൂ.
njangngal krikkatrtru kalichchu theernnathaeyulloo
id:1210
பெங்களூருவில் இப்போது வானிலை எப்படி இருக்கின்றது?
benggalooruvil ippoadhu vaanilai eppadi irukkindradhu
How is the weather in Bengaluru now?
ബെംഗളൂരുവിൽ ഇപ്പോൾ കാലാവസ്ഥ എങ്ങനെയുണ്ട്?
benggalooruvil ippoal kaalaavasdha engnganeyundu
id:1302
இப்போதைக்கு ஷாப்பிங் போகாதே. கடைகள் இப்போதைக்கு மூடியிருக்கும்.
ippoadhaikku shaapping poakhaadhae kadaikhal ippoadhaikku moodiyirukkum
Don’t go shopping now. Shops may be closed by now.
ഇപ്പോൾ ഷോപ്പിംഗിന് പോകേണ്ട. ഇപ്പോൾ കടകൾ അടച്ചിരിക്കും.
ippoal shoappingginu poakaenda ippoal kadakal adachchirikkum
id:1301
இப்போது அவளை அழைக்காதே. அவள் இப்போது தூங்கிக்கொண்டிருக்கலாம்.
ippoadhu avalai azhaikkaadhae aval ippoadhu thoonggikkondirukkalaam
Don’t call her now. She may be sleeping now.
അവളെ ഇപ്പോൾ വിളിക്കരുത്. അവൾ ഇപ്പോൾ ഉറങ്ങുകയായിരിക്കും.
avale ippoal vilikkaruthu aval ippoal urangngukayaayirikkum
id:118
இப்போது என்னால் மலையாளம் நன்றாக வாசிக்க முடிகின்றது.
ippoadhu ennaal malaiyaalam nandraakha vaasikka mudikhindradhu
Now I can read Malayalam well.
ഇപ്പോൾ എനിക്കി മലയാളം നന്നായി വായിക്കാൻ കഴിയുന്നു.
ippoal enikki malayaalam nannaayi vaayikkaan kazhiyunnu
id:194
இப்போது எந்த ஆயுத ஒப்பந்தத்திற்குள்ளும் நுழைவது எங்கள் நோக்கமல்ல.
ippoadhu endha aayudha oppandhaththitrkullum nuzhaivadhu enggal noakkamalla
We do not intend to enter into any arms deal now.
ഇപ്പോൾ ഏതെങ്കിലും ആയുധ ഇടപാടിലും ഏർപ്പെടാൻ ഞങ്ങൾ ഉദ്ദേശിക്കുന്നില്ല.
ippoal aethenggilum aayudha idapaadilum aerppedaan njangngal udhdhaeshikkunnilla
id:79
நாங்கள் வந்த வழியில் எரிந்துகொண்டிருந்த தெருவிளக்கு இப்போது அணைந்திருந்தது.
naanggal vandha vazhiyil erindhukondirundha theruvilakku ippoadhu anaindhirundhadhu
The streetlight that was burning on the way we came, now turned off.
ഞങ്ങൾ വന്ന വഴിയിൽ കത്തുകയായിരുന്ന വഴിവിളക്ക് ഇപ്പോൾ അണഞ്ഞു.
njangngal vanna vazhiyil kaththukayaayirunna vazhivilakku ippoal ananjnju
id:54
அம்மா இப்போ வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.
ammaa varukhindraen endru sollivittu veliyae poanaal
Mother said that she would come now and went out.
അമ്മ ഇപ്പോൾ വരാം എന്നും പറഞ്ഞു പുറത്തേക്ക് ഇറങ്ങി.
amma ippoal varaam ennum paranjnju puraththaekku irangngi
id:316
அவர் இப்போது ஓய்வுபெற்று தன் வாழ்நாள் முழுவதும் வசதியாக வாழமுடியும்.
avar ippoadhu oaivupetrtru than vaazhnaal muzhuvadhum vasadhiyaakha vaazhamudiyum
He could retire now and live in comfort for the rest of his life.
അയാൾക്ക് ഇപ്പോൾ വിരമികുകയും ജീവിതകാലം മുഴുവൻ സുഖമായി ജീവികുകയും ചെയ്യാം.
ayaalkku ippoal viramikukhayum jeevithakaalam muzhuvan sukhamaayi jeevikukhayum cheyyaam
id:935
நான் ஒரு முறை என் வாழ்க்கையில் உயரே சென்றிருந்தேன். இப்போது நான் கீழே நின்றுகொண்டிருக்கின்றேன்.
naan oru murai en vaazhkkaiyil uyarae sendrirundhaen ippoadhu naan keezhae nindrukondirukkindraen
I went up once in my life, and now I am standing at the bottom.
ഞാൻ ഒരിക്കൽ എന്റെ ജീവിതത്തിൽ മുകളിലേക്ക് പോയിരുന്നു, ഇപ്പോൾ ഞാൻ താഴേക്ക് എത്തി നില്‍ക്കുകയാണ്.
njaan orikkal ende jeevithaththil mukalilaekku poayirunnu ippoal njaan thaazhaekku eththi nilkkukhayaanu
id:297
நீங்கள் கேட்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களுக்குச்சொல்லிவிட்டேன். இப்போது நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
neenggal kaetka vaendiya anaiththaiyum naan unggalukkuchchollivittaen ippoadhu neenggal oru mudivu edukka vaendum
I have told you everything that you should hear. Now you have a decision to make.
നിങ്ങളോട് ചോദിക്കേണ്ടതെല്ലാം ഞാൻ പറഞ്ഞിട്ടുണ്ട്. ഇനി നിങ്ങൾ ഒരു തീരുമാനം എടുക്കണം.
ningngaloadu choadhikkaendathellaam njaan paranjnjittundu ini ningngal oru theerumaanam edukkanam
id:218
அவன் தான் முதலில் என்னை நிராகரித்தான். இப்போது, காயம்பட்ட இடத்தில் தேள் கொட்டியது போல், நான்தான் அவனை ஏமாற்றினேன் என்று கூறுகின்றான்.
avan thaan mudhalil ennai niraakhariththaan ippoadhu kaayampatta idaththil thael kottiyadhu poal naandhaan avanai aemaatrtrinaen endru koorukhindraan
He is the one who rejected me first. Now, adding insult to injury, he says that I was the one who cheated him.
എന്നെ ആദ്യം തള്ളിപ്പറഞ്ഞത് അവനാണ്. ഇപ്പോൾ, മുറിവേറ്റ സ്ഥലത്തിൽ തേൾ കുത്തുന്നതുപോലെ ഞാനാണ് തന്നെ ചതിച്ചത് എന്നാണ് ഇപ്പോൾ അദ്ദേഹം പറയുന്നത്.
enne aadhyam thallipparanjnjathu avanaanu ippoal murivaetrtra sdhalaththil thael kuththunnathupoale njaanaanu thanne chathichchathu ennaanu ippoal adhdhaeham parayunnathu

சில கதைகள், உங்களுக்காக...
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
469 reads • Apr 2025