Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

விட்டு (3)
வந்திருந்தனர் (2)
அதுகுறித்து (1)
அனுபவங்களைப்பற்றிச்சிந்திக்கும்போது (1)
யாராக (4)
கேட்கப்போவதில்லை (2)
தந்த (2)
தலைமை (2)
இருந்து (2)
வேலையாக (1)
சட்டப்படி (1)
பூக்கள் (1)
பதவியை (2)
இருப்பார் (1)
எனக்குச்சொந்தமானது (1)
கடைகளெல்லாம் (1)
விபத்துக்குள்ளாயின (1)
வேண்டியிருந்தது (2)
திறப்புகளையும் (1)
இதைத்தான் (1)
புத்தி (1)
எட்டாவது (1)
கொள்ளையர்கள் (2)
பறக்கவில்லை (1)
வேடிக்கைப்பேச்சு (1)
பாடுவதுண்டு (1)
வந்ததற்கு (1)
ஆனால் (6)
அடியில் (2)
உண்பதற்காக (1)
நேரத்திற்கு (3)
கேட்பதேயில்லை (2)
வீசுவதேயில்லை (1)
ஓட (5)
ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று (1)
நிற்பார் (1)
சொல்வான் (1)
எவனாக (1)
நசுக்க (1)
குறிக்கோள் (1)
நகரம் (6)
சண்டை (1)
தனித்து (1)
சிரித்த (1)
செல்வேன் (1)
அவர்களை (3)
உணவுகளை (1)
ஐம்பது (1)
இனிப்புகளையும் (1)
கலகலவென (1)
இல்லை
ல்லை
illai
illai
id:5583


37 sentences found
id:808
இல்லையெனில். மறந்துவிடு.
illaiyenil marandhuvidu
Otherwise, forget it.
അല്ലെങ്കിൽ, മറന്നേക്കൂ.
allenggil marannaekkoo
id:1207
வெளியே எதுவும் இல்லை.
veliyae edhuvum illai
There is nothing outside.
പുറത്ത് ഒന്നുമില്ല.
puraththu onnumilla
id:885
அவர்களிடம் கணினி ஒன்றும் இல்லை.
avarkhalidam kanini ondrum illai
They have not got a computer.
അവരോട് കംപ്യൂട്ടർ ഒന്നും ഇല്ല.
avaroadu kambyoottar onnum illa
id:823
நான் வீட்டில் இல்லை.
naan veettil illai
I am not at home.
ഞാൻ വീട്ടിലില്ല.
njaan veettililla
id:702
அம்மா இங்கெங்கும் இல்லை.
ammaa inggenggum illai
Mom is not around here.
അമ്മ ഇവിടെ എങ്ങും ഇല്ല.
amma ivide engngum illa
id:802
யாரிடம் பணம் இல்லை?
yaaridam panam illai
Who has no money?
ആരോട് പണം ഇല്ല?
aaroadu panam illa
id:1380
இன்று தெருக்கள் கூட்டமாக இல்லை.
indru therukkal koottamaakha illai
The streets are not crowded today.
ഇന്ന് തെരുവുകളിൽ ആൾക്കൂട്ടമില്ല.
innu theruvukalil aalkkoottamilla
id:1039
எனக்கு வேலையொன்றும் இல்லை.
enakku vaelaiyondrum illai
I do not have any job.
എനിക്ക് ജോലിയൊന്നും ഇല്ല.
enikku joaliyonnum illa
id:980
அங்கே விசேஷமாக எதுவும் இல்லை.
anggae visaeshamaakha edhuvum illai
Nothing special there.
അവിടെ ഏതു പ്രത്യേകിച്ചൊന്നും ഇല്ല.
avide aethu prathyaekichchonnum illa
id:891
பாண்டிப்பட்டி என்றொரு கிராமம் இல்லை.
paandippatti endroru kiraamam illai
There is no such village called Pandipatti.
പാണ്ടിപ്പട്ടി എന്നൊരു ഗ്രാമം ഇല്ല.
paandippatti ennoru graamam illa
id:882
அவர்களிடம் ஒரு கணினி இல்லையா?
avarkhalidam oru kanini illaiyaa
Have not they got a computer?
അവർക്ക് ഒരു കമ്പ്യൂട്ടർ ഇല്ലേ?
avarkku oru kambyoottar illae
id:801
யாரிடமும் எந்த பணமும் இல்லை?
yaaridamum endha panamum illai
Who doesn’t have any money?
ആരുടെയും കയ്യിൽ പണമില്ല.
aarudeyum kayyil panamilla
id:772
நான் இப்போது அலுவலகத்தில் இல்லை.
naan ippoadhu aluvalakhaththil illai
I am not in the office now.
ഞാൻ ഇപ്പോൾ ഓഫീസിൽ ഇല്ല.
njaan ippoal oapheesil illa
id:689
இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை.
ini ondrum seivadhatrku illai
Nothing more to do.
ഇനി ഒന്നും ചെയ്യാനില്ല.
ini onnum cheyyaanilla
id:1493
இது என் கைகளில் இல்லை.
idhu en kaikhalil illai
This is not in my hands.
ഇത് എന്റെ കൈയ്യിൽ ഇല്ല.
ithu ende kaiyyil illa
id:798
அங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை.
anggae paesuvadhatrku edhuvum illai
Nothing is there to talk to.
അവിടെ സംസാരിക്കാൻ ഒന്നുമില്ല.
avide samsaarikkaan onnumilla
id:1413
நீ அதிகம் அன்பானவன் இல்லை.
nee adhikham anbaanavan illai
You are not very kind.
നീ അത്ര ദയയുള്ളവനല്ല.
nee athra dhayayullavanalla
id:770
நான் அதை செய்ய தயாராக இல்லை.
naan adhai seiya thayaaraakha illai
I am not ready to do it.
ഞാൻ അത് ചെയ്യാൻ തയ്യാറല്ല.
njaan athu cheyyaan thayyaaralla
id:1412
நீங்கள் எல்லோரும் சோம்பேறியான மாணவர்கள் இல்லை.
neenggal elloarum soambaeriyaana maanavarkhal illai
You all are not very lazy students.
നിങ്ങളെല്ലാവരും വളരെ മടിയന്മാരായ വിദ്യാർത്ഥികളല്ല.
ningngalellaavarum valare madiyanmaaraaya vidhyaarthdhikalalla
id:1326
டெல்லியில் இந்த காலத்தில் குளிர் இல்லை.
delliyil indha kaalaththil kulir illai
Delhi is not cold in this season.
വർഷത്തിലെ സമയത്ത് ഡൽഹിയിൽ തണുപ്പില്ല.
varshaththile ea samayaththu dalhiyil thanuppilla
id:1319
இந்த தயாரிப்பில் எனக்கு திருப்தி இல்லை.
indha thayaarippil enakku thirupdhi illai
I am not satisfied with the product.
ഞാൻ ഉൽപ്പന്നത്തിൽ തൃപ്തനല്ല.
njaan ea ulppannaththil thrpthanalla
id:1227
பரிசுகள் வாங்க அம்மாவிடம் பணம் இல்லை.
parisukhal vaangga ammaavidam panam illai
Mom does not have money to buy gifts.
സമ്മാനങ്ങൾ വാങ്ങാൻ അമ്മയുടെ കയ്യിൽ പണമില്ല.
sammaanangngal vaangngaan ammayude kayyil panamilla
id:914
அவன் இல்லாமல் நாம் தனியாக இல்லை.
avan illaamal naam thaniyaakha illai
We are not alone without him.
അവനില്ലാതെ നമ്മൾ ഒറ്റയ്ക്കല്ല.
avanillaathe nammal otraykkalla
id:994
இது ஒரு நல்ல கார் இல்லை.
idhu oru nalla kaar illai
This is not a good car.
ഇത് ഒരു നല്ല കാറല്ല.
ithu oru nalla kaaralla
id:450
எனக்கு திடமான அபிப்பிராயங்கள் எந்த விதத்திலும் இல்லை.
enakku thidamaana abippiraayangghal endha vidhaththilum illai
I do not have strong views either way.
എനിക്ക് ഒരു തരത്തിലും ശക്തമായ അഭിപ്രായങ്ങളില്ല.
enikku oru tharaththilum shakthamaaya abhipraayangngalilla
id:1144
தாங்கள் சொன்னதுபோல் அங்கே எதுவும் இல்லை.
thaanggal sonnadhupoal anggae edhuvum illai
It is nothing there like you said.
താങ്കൾ പറഞ്ഞത് പോലെ അവിടെ ഒന്നുമില്ല.
thaanggal paranjnjathu poale avide onnumilla
id:608
அவள் எனக்கு சொல்லாத விஷயங்கள் எதுவும் இல்லை.
aval enakku sollaadha vishayanggal edhuvum illai
There is nothing that she did not tell me.
അവൾ എന്നോടു പറയാത്ത കാര്യങ്ങൾ ഒന്നുമില്ല.
aval ennoadu parayaaththa kaaryangngal onnumilla
id:1394
இந்த முதியவரின் கருத்து உண்மையில் சரியாக இல்லை.
indha mudhiyavarin karuththu unmaiyil sariyaakha illai
This old man was not actually right in his opinion.
വൃദ്ധന്റെ അഭിപ്രായം വാസ്തവത്തിൽ ശരിയായിരുന്നില്ല.
ea vrdhdhande abhipraayam vaasthavaththil shariyaayirunnilla
id:53
இந்த நகரத்தில் எனக்கு அறிமுகமான யாரும் இல்லை.
indha nakharaththil enakku arimukhamaana yaarum illai
There is no one I know in this city.
നഗരത്തിൽ എനിക്കി പരിചയമുള്ള ആരും ഉണ്ടാവില്ല.
ea nagaraththil enikki parichayamulla aarum undaavilla
id:413
நேற்று நான் சந்தித்தவர்களில் யாரும் என் நண்பர்கள் இல்லை.
naetrtru naan sandhiththavarkhalil yaarum en nanbarkhal illai
None of whom I met yesterday were my friends.
ഇന്നലെ പരിചയപ്പെട്ടവരാരും എന്റെ സുഹൃത്തുക്കളായിരുന്നില്ല.
innale parichayappettavaraarum ende suhrththukkalaayirunnilla
id:457
அவர் மணப்பது யாராயினும், அது எங்கள் பிரச்சனை இல்லை.
avar manappadhu yaaraayinum adhu enggal pirachchanai illai
Whomever he marries is not our problem.
അവൻ വിവാകം കഴിക്കുന്നത് ആരായാലും, അത് നമ്മുടെ പ്രശ്നമല്ല.
avan vivaakam kazhikkunnathu aaraayaalum athu nammude prashnamalla
id:824
நீ சொல்வதையெல்லாம் நம்புவதற்கு நான் அவ்வளவு முட்டாள் இல்லை.
nee solvadhaiyellaam nambuvadhatrku naan avvalavu muttaal illai
I am not that stupid to believe everything you say.
നീ പറയുന്നതെല്ലാം വിശ്വസിക്കാൻ മാത്രം ഞാൻ അത്ര മണ്ടനല്ല.
nee parayunnathellaam vishvasikkaan maathram njaan athra mandanalla
id:826
நீ எது சொன்னாலும் நம்புவதற்கு நான் அவ்வளவு முட்டாள் இல்லை.
nee edhu sonnaalum nambuvadhatrku naan avvalavu muttaal illai
I am not that stupid to believe anything you say.
നീ പറയുന്ന എന്തും വിശ്വസിക്കാൻ മാത്രം മണ്ടനല്ല ഞാൻ.
nee parayunna enthum vishvasikkaan maathram mandanalla njaan
id:827
நீ சொல்வதை எல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புத்தி இல்லை.
nee solvadhai ellaam purindhukollum alavukku enakku puththi illai
I am not intelligent enough to understand everything you say.
നീ പറയുന്നതെല്ലാം മനസ്സിലാക്കാൻ എനിക്ക് ബുദ്ധിയില്ല.
nee parayunnathellaam manassilaakkaan enikku budhdhiyilla
id:615
இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டிருந்தால், அவர் இல்லை என்று சொல்லியிருப்பார்.
idhaippatrtri naan avaridam kaettirundhaal avar illai endru solliyiruppaar
If I asked him about this, he would have said no.
ഞാൻ ഇതിനെക്കുറിച്ച് അദ്ദേഹത്തോട് ചോദിച്ചിരുന്നെങ്കിൽ, അദ്ദേഹം ഇല്ല എന്ന് പറയുമായിരുന്നു.
njaan ithinekkurichchu adhdhaehaththoadu choadhichchirunnenggil adhdhaeham illa ennu parayumaayirunnu
id:336
அது அசல் இல்லை என்று என்னால் ஒரே பார்வையில் சொல்ல முடிந்தது.
adhu asal illai endru ennaal orae paarvaiyil solla mudindhadhu
I could tell at a glance that it was not an original.
അത് യഥാർത്ഥമായത് അല്ലെന്ന് എനിക്ക് ഒറ്റനോട്ടത്തിൽ പറയാൻ കഴിഞ്ഞു.
athu yadhaarthdhamaayathu allennu enikku otrtranoattaththil parayaan kazhinjnju
id:201
மலையேறும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை என்று அவன் எப்போதும் சொல்லி என்னை பலவீனப்படுத்துகின்றான்.
malaiyaerum alavukku enakku valimai illai endru avan eppoadhum solli ennai palaveenappaduththukhinraan
He, a wet blanket, always said that I was not strong enough to climb mountains.
എനിക്ക് മല കയറാൻ ശക്തിയില്ല എന്ന് പറഞ്ഞ് അവൻ എപ്പോഴും എന്നെ ദുർബലപ്പെടുത്തുന്നു.
enikku mala kayaraan shakthiyilla ennu paranjnju avan eppoazhum enne dhurbalappeduththunnu

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
216 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025