Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

சொல்லலாமா (2)
அழைக்கலாம் (2)
பலது (1)
கேட்பதற்குண்டு (1)
வீட்டில் (5)
எடுத்தாள் (1)
காத்திருங்கள் (1)
சிக்கிக்கொண்டேன் (1)
இனிப்பில் (1)
அரசாங்கம் (1)
கடவுளைத்தவிர (1)
கண்டால் (3)
இருக்கின்றாள் (5)
மங்கிப்போயின (1)
வந்ததற்காக (1)
கொடுக்கலாம் (1)
இருப்பேன் (2)
கிராமங்கள் (1)
ஒன்பது (1)
சொன்னதுபோல் (1)
தங்கள் (3)
முடிவு (5)
காசாளரை (1)
வசதியாக (1)
பேசத்தெரியாது (1)
வருகின்றது (2)
உணர்வு (1)
எங்களுக்குள் (1)
அனைவருக்கும் (2)
நொறுக்காதீர்கள் (1)
எங்களுக்குத்தெரியாது (2)
தொலைவில் (1)
அவர்களுக்குப்பின்னால் (1)
மோசமானவைகளும் (1)
பகிர்ந்துக்கொள்வாள் (1)
கோழிக்கறியைப்போன்ற (1)
ஒருத்தி (1)
செய்துக்கொண்டிருக்கிறார்கள் (1)
மூடினர் (1)
சென்றாள் (1)
அவருடைய (1)
படங்கள் (1)
அற்புதமான (1)
முடிய (1)
தயாராக (4)
ஊக்கம் (1)
விடுங்கள் (1)
விழவில்லை (1)
சுற்றுலாப்பயணி (1)
நேரங்களில் (1)
உங்களுக்கு
ங்ளுக்கு
unggalukku
unggalukku
id:4780


34 sentences found
id:1192
உங்களுக்கு கதவைத்திறக்க முடியாதா?
unggalukku kadhavaiththirakka mudiyaadhaa
cannot you open the door?
നിങ്ങൾക്ക് വാതിൽ തുറക്കാൻ കഴിയുന്നില്ലേ?
ningngalkku vaathil thurakkaan kazhiyunnillae
id:1131
நான் உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன்.
naan unggalukkuththeriyappaduththukhindraen
I will let you know.
ഞാൻ നിനക്ക് അറിയിക്കാം.
njaan ninakku ariyikkaam
id:1194
உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?
unggalukku aanggilam theriyumaa
Do you know English?
നിനക്ക് ഇംഗ്ലീഷ് അറിയാമോ?
ninakku inggleeshu ariyaa
id:1193
உங்களுக்கு முகவரி தெரியுமா?
unggalukku mukhavari theriyumaa
Do you know the address?
നിങ്ങൾക്ക് വിലാസം അറിയാമോ?
ningngalkku vilaasam ariyaamoa
id:841
உங்களுக்குப்பின்னால் யார் இருக்கிறார்கள்?
unggalukkuppinnaal yaar irukkiraarkhal
Who is behind you?
നിങ്ങളുടെ പിന്നിൽ ആരാണ്?
ningngalude pinnil aaraanu
id:734
உங்களுக்கு என்ன குழப்பம்?
unggalukku enna kuzhappam
What is wrong with you?
നിങ്ങൾക്ക് എന്താണ് കുഴപ്പം?
ningngalkku enthaanu kuzhappam
id:745
எந்தப்புத்தகம் உங்களுக்கு வேண்டும்?
endhappuththakham unggalukku vaendum
Which book do you want?
ഏത് പുസ്തകമാണ് നിങ്ങൾക്ക് വേണ്ടത്?
aethu pusthakamaanu ningngalkku vaendathu
id:1042
என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை.
ennaal unggalukku udhava mudiyavillai
I could not help you.
എനിക്ക് നിങ്ങളെ സഹായിക്കാൻ കഴിഞ്ഞില്ല.
enikku ningngale sahaayikkaan kazhinjnjilla
id:938
அவள் உங்களுக்கு உதவி செய்திருக்கலாம்.
aval unggalukku udhavi seidhirukkalaam
She could have helped you.
അവൾ നിങ്ങളെ സഹായിക്കാമായിരുന്നു.
aval ningngale sahaayikkaamaayirunnu
id:1076
உங்களுக்கு எந்த மாடி வேணும்?
unggalukku endha maadi vaenum
Which floor do you want?
ഏത് നിലയാണ് നിങ്ങൾക്ക് വേണ്ടത്?
aethu nilayaanu ningngalkku vaendathu
id:875
ராம் உங்களுக்கு முன்னால் இருந்தாரா?
raam unggalukku munnaal irundhaaraa
Was Ram in front of you?
റാം നിങ്ങളുടെ മുന്നിലുണ്ടായിരുന്നോ?
raam ningngalude munnilundaayirunnoa
id:809
உங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது?
unggalukku enna nadandhukhondirukkindradhu
What has been going on with you?
നിങ്ങൾക്ക് എന്താണ് സംഭവിച്ചുക്കൊണ്ടിരിക്കുന്നതു?
ningngalkku enthaanu sambhavichchukkondirikkunnathu
id:781
நான் புகைபிடிப்பது உங்களுக்கு பிரச்சனையோ?
naan pukhaipidippadhu unggalukku pirachchanaiyoa
Do you mind if I smoke?
ഞാൻ പുകവലിക്കുന്നത് നിങ്ങൾക്ക് പ്രശ്നമാണോ?
njaan pukavalikkunnathu ningngalkku prashnamaanoa
id:1188
உங்களுக்கு இது எதற்கு தேவை?
unggalukku idhu edhatrku thaevai
What do you need it for?
നിങ്ങൾക്ക് ഇത് എന്താണ് വേണ്ടത്?
ningngalkku ithu enthaanu vaendathu
id:1191
உங்களுக்கு பிறகு அழைக்க முடியுமா?
unggalukku pirakhu azhaikka mudiyumaa
Can you call back later?
നിങ്ങൾക്ക് പിന്നീട് തിരികെ വിളിക്കാമോ?
ningngalkku pinneedu thirike vilikkaamoa
id:1236
உங்களுக்கு இப்போது எவ்வளவு வயதாகியுள்ளது?
unggalukku ippoadhu evvalavu vayadhaakhiyulladhu
How old have you now become?
നിങ്ങൾക്ക് ഇപ്പോൾ എത്ര വയസ്സായി?
ningngalkku ippoal ethra vayassaayi
id:1317
நான் உங்களுக்கு உதவ விரும்புகின்றேன்.
naan unggalukku udhava virumbukhindraen
I would like to help you.
എനിക്ക് നിങ്ങളെ സഹായിക്കണം.
enikku ningngale sahaayikkanam
id:1434
அதைக்குழப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு சொன்னேன். சரிதானே?
adhaikkuzhappavaendaam endru naan unggalukku sonnaen sarithaanae
I told you not to mess it up. right?
അത് ആശയക്കുഴപ്പത്തിലാക്കരുതെന്ന് ഞാൻ നിങ്ങളോട് പറഞ്ഞു. ശരിയല്ലേ?
athu aashayakkuzhappaththilaakkaruthennu njaan ningngaloadu paranjnju shariyallae
id:1107
நான் இந்த காரை உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன்.
naan indha kaarai unggalukku parindhuraikkindraen
I recommend this car to you.
ഞാൻ വാഹനം നിങ്ങൾക്ക് ശുപാർശ ചെയ്യുന്നു.
njaan ea vaahanam ningngalkku shupaarsha cheyyunnu
id:1088
கொச்சி கஃபேக்கு எப்படிப்போவது என்று உங்களுக்குத்தெரியுமா?
kochchi paekku eppadippoavadhu endru unggalukkuththeriyumaa
Do you know how to get to Kochi Cafe?
കൊച്ചി കഫേയിലേക്ക് എത്തുന്നത് എങ്ങനെയെന്ന് അറിയാമോ?
kochchi kaphaeyilaekku eththunnathu engnganeyennu ariyaamoa
id:136
நாளை நான் இதை உங்களுக்கு சொல்வேன்.
naalai naan idhai unggalukku solvaen
Tomorrow I tell this to you.
നാളെ ഞാൻ ഇത് നിങ്ങളോട് പറയും.
naale njaan ithu ningngaloadu parayum
id:723
அவன் ஏன் உங்களுக்கு எதிராக பேசுகின்றான்?
avan aen unggalukku edhiraakha paesukhindraan
Why is he talking against you?
അവൻ എന്തിനാണ് നിങ്ങൾക്കെതിരെ സംസാരിക്കുന്നത്?
avan enthinaanu ningngalkkedhire samsaarikkunnathu
id:276
இன்றிரவு நான் யோசித்துவிட்டு பின்பு உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன்.
indriravu naan yoasiththuvittu pinbu unggalukkuththeriyappaduththukhindraen
Let me have a think tonight and let you know about it.
ഞാൻ ഇന്ന് രാത്രി അതിനെക്കുറിച്ച് ആലോച്ചിച്ച് പിന്നീട് അറിയിക്കാം.
njaan innu raathri athinekkurichchu aaloachchichchu pinneedu ariyikkaam
id:820
நான் உங்களுக்கு ஒன்று மட்டுமே சொல்ல முடியும்.
naan unggalukku ondru mattumae solla mudiyum
I can only tell you one thing.
എനിക്ക് നിങ്ങളോട് ഒരു കാര്യം മാത്രമേ പറയാൻ കഴിയൂ.
enikku ningngaloadu oru kaaryam maathramae parayaan kazhiyoo
id:810
எங்களுடன் கூட்டு சேர உங்களுக்கு ஆர்வம் உண்டோ?
enggaludan koottu saera unggalukku aarvam undoa
Would you be interested in joining us?
ഞങ്ങളോടെ കൂടെ ചേരാൻ നിങ്ങൾക്ക് താൽപ്പര്യമുണ്ടോ?
njangngaloade koode chaeraan ningngalkku thaalpparyamundoa
id:534
உங்களுக்கு நன்றி சொல்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
unggalukku nandri solvadhatrkaakha naan inggu vandhullaen
I have come here to thank you.
നിങ്ങൾക്കു നന്ദി പറയാൻ വേണ്ടി ഞാൻ ഇവിടെ വന്നു.
ningngalkku nanni parayaan vaendi njaan ivide vannu
id:114
உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
unggalukku naan oru vishayam solla vaendum
I want to tell you something.
നിങ്ങൾക്ക് ഞാൻ ഒരു കാര്യം പറയണം.
ningngalkku njaan oru kaaryam parayanam
id:821
நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்ற முடிவில் உள்ளேன்.
naan unggalukku solla vaendaam endra mudivil ullaen
I choose not to tell you.
ഞാൻ നിങ്ങളോട് പറയരുതെന്ന് തിരഞ്ഞെടുത്ത്.
njaan ningngaloadu parayaruthennu thiranjnjeduththu
id:231
நான் உங்களுக்கு வழங்கும் அனைத்து அறிவுரைகளும் வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்துகின்றன.
naan unggalukku vazhanggum anaiththu arivuraikhalum vetrtriyai noakki unggalai vazhinadaththukhindrana
All the advice I give you points you to success.
ഞാൻ നിങ്ങൾക്ക് നൽകുന്ന എല്ലാ ഉപദേശങ്ങളും വിജയത്തേ നോക്കി നിങ്ങളെ നയിക്കുന്നു.
njaan ningngalkku nalkunna ellaa upadhaeshangngalum vijayaththae noakki ningngale nayikkunnu
id:203
அந்த விடுதியில் ஒரு வாரம் தங்குவது உங்களுக்கு அதிக செலவை உருவாக்கும்.
andha vidudhiyil oru vaaram thangguvadhu unggalukku adhika selavai uruvaakkum
A week at that hotel can cost you an arm and a leg.
ഹോസ്റ്റലിൽ ഒരാഴ്ചത്തെ താമസം കൂടുതൽ ചിലവാകും.
aa hoastrtralil oraazhchaththe thaamasam kooduthal chilavaakum
id:1488
நான் உங்களுக்கு வழங்கும் அனைத்து அறிவுரைகளும் வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்துகின்றன.
naan unggalukku vazhanggum anaiththu arivuraikhalum vetrtriyai noakki unggalai vazhinadaththukhindrana
All the advice I give you points you towards success.
ഞാൻ നിങ്ങൾക്ക് നൽകുന്ന എല്ലാ ഉപദേശങ്ങളും വിജയത്തേ നോക്കി നിങ്ങളെ നയിക്കുന്നു.
njaan ningngalkku nalkunna ellaa upadhaeshangngalum vijayaththae noakki ningngale nayikkunnu
id:285
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உங்கள் எதிர்காலம் பற்றி உங்களுக்கு கனவு இருக்க வேண்டும்.
kadandha kaala anubavanggalin adippadaiyil unggal edhirkaalam patrtri unggalukku kanavu irukka vaendum
It would be best if you have a dream of your future based on past experiences.
മുൻകാല അനുഭവങ്ങളെ അടിസ്ഥാനമാക്കി, നിങ്ങളുടെ ഭാവിയെക്കുറിച്ച് നിങ്ങൾക്ക് ഒരു സ്വപ്നം ഉണ്ടായിരിക്കണം.
munkaala anubhavangngale adisdhaanamaakki ningngalude bhaaviyekkurichchu ningngalkku oru svapnam undaayirikkanam
id:297
நீங்கள் கேட்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களுக்குச்சொல்லிவிட்டேன். இப்போது நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
neenggal kaetka vaendiya anaiththaiyum naan unggalukkuchchollivittaen ippoadhu neenggal oru mudivu edukka vaendum
I have told you everything that you should hear. Now you have a decision to make.
നിങ്ങളോട് ചോദിക്കേണ്ടതെല്ലാം ഞാൻ പറഞ്ഞിട്ടുണ്ട്. ഇനി നിങ്ങൾ ഒരു തീരുമാനം എടുക്കണം.
ningngaloadu choadhikkaendathellaam njaan paranjnjittundu ini ningngal oru theerumaanam edukkanam
id:906
ஒரு மொழி உங்களுக்கு தெரியும்வரை நீங்கள் ஒரு தனி மனிதன் மட்டுமே. பல மொழிகள் அறிந்திருந்தால் நீங்கள் பல மனிதர்களின் கூட்டமைப்பாக இருப்பீர்கள்.
oru mozhi unggalukku theriyumvarai neenggal oru thani manidhan mattumae pala mozhikal arindhirundhaal neenggal pala manidharkhalin koottamaippaakha iruppeerkhal
You are just one person when you know only one language. You become multiple when you know many.
നിങ്ങൾക്ക് ഒരു ഭാഷ അറിയാവുന്നിടത്തോളം നിങ്ങൾ ഒരു മനുഷ്യൻ മാത്രമാണ്. നിങ്ങൾക്ക് നിരവധി ഭാഷകൾ അറിയാമെങ്കിൽ നിങ്ങൾ നിരവധി ആളുകളുടെ കൂട്ടായ്മയാകും.
ningngalkku oru bhaasha ariyaavunnidaththoalam ningngal oru manushyan maathramaanu ningngalkku niravadhi bhaashakal ariyaamenggil ningngal niravadhi aalukalude koottaaymayaakum

சில கதைகள், உங்களுக்காக...
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
250 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025