Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

யாராயினும் (6)
அனுபவங்களை (1)
அழைப்பது (1)
வீட்டில் (5)
பரபரப்பாக (1)
படம் (6)
இந்தக்கடிதம் (1)
பெய்யும் (1)
மேரி (1)
காரணம் (3)
மங்கிப்போயின (1)
நினைக்கின்றாய் (1)
உலர (1)
திரைப்படங்களில் (1)
உந்துதல் (1)
கதவைத்திறக்காதே (1)
எட்டாவது (1)
வானம் (2)
நேரமாக (1)
மறைந்துகொண்டிருந்ததை (1)
செய்துகொண்டிருக்கின்றார் (1)
இடையிடையே (1)
தொற்றுநோயைக்குற்றம் (1)
ஆகிவிட்டன (1)
மணிக்கு (11)
வாகனம் (3)
தயவு (2)
மூடி (2)
முடியாவிட்டால் (1)
புரிந்துகொள்ள (1)
ஓடிக்கொண்டேயிருந்ததால் (1)
எழுதுகிறாளா (1)
சத்தம் (5)
அந்தத்தீர்மானம் (1)
தலையை (1)
இருக்கும் (8)
கணக்கிலெடுத்தால் (1)
காயப்படுத்தினேன் (1)
வரைந்தாரா (1)
வேகத்தில் (1)
உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன் (2)
வளர்க்கமாட்டார் (1)
கருத்து (2)
தெளிவாக்கும் (1)
குரல் (1)
மலையாளப்புத்தகங்களை (1)
மொழிகளைப்பேசமுடியும் (1)
படிக்கக்கற்றுக்கொண்டாள் (1)
ஏதாவது (16)
குரைப்பதுண்டு (1)
உண்டு
ண்டு
undu
undu
id:4535


8 sentences found
id:982
எனக்குத்தெரிந்துகொள்ள உரிமை உண்டு.
enakkuththerindhukolla urimai undu
I have the right to know.
എനിക്ക് അറിയാനുള്ള അവകാശമുണ്ട്.
enikku ariyaanulla avakaashamundu
id:402
எனக்கு ஏதாவது சொல்வதற்கு உண்டு.
enakku aedhaavadhu solvadhatrku undu
I have something to say.
എനിക്ക് എന്തെങ്കിലും പറയാനുണ്ട്.
enikku enthenggilum parayaanundu
id:961
அவர்களுக்கு ஒரு பேரூந்து உண்டு.
avarkhalukku oru paeroondhu undu
They own a bus.
അവർക്ക് ഒരു ബസ് ഉണ്ട്.
avarkku oru basu undu
id:977
அவளிடம் ஒரு நாய் உண்டு.
avalidam oru naai undu
She has a dog.
അവളോട് ഒരു പട്ടി ഉണ്ട്.
avaloadu oru patti undu
id:532
இன்னும் நடப்பதற்கான தூரம் பல உண்டு.
innum nadappadhatrkhaana thooram pala undu
We still have a long way to go.
ഇനിയും നടക്കാനുള്ള ദൂരം ഒരുപാടുണ്ട്.
iniyum nadakkaanulla dhooram orupaadundu
id:1070
என் சகோதரியிடம் ஒரு புகைப்படக்கருவி உண்டு.
en sakoadhariyidam oru pukhaippadakkaruvi undu
My sister has a camera.
എന്റെ സഹോദരിക്ക് ഒരു ക്യാമറയുണ്ട്.
ende sahoadharikku oru kyaamarayundu
id:547
எமக்கு இங்கு ஆங்கிலம் கற்பிக்க உத்தேசங்கள் உண்டு.
emakku inggu aanggilam katrpikka uththaesanggal undu
We have plans to teach English here.
നമുക്ക് ഇവിടെ ഇംഗ്ലീഷ് പഠിപ്പിക്കാൻ ഉദ്ദേശ്യമുണ്ട്.
namukku ivide inggleeshu padippikkaan udhdhaeshyamundu
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025