Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் (1)
குழந்தை (2)
செய்வதேயில்லை (1)
நேற்று (14)
அமைகின்றது (1)
வந்தபோது (5)
விதியை (1)
காணவேண்டும் (1)
யோசனைக்கு (1)
புத்துணர்ச்சியடையச்செய்கின்றது (1)
காதலிக்கின்றானில்லை (1)
நிறுத்து (4)
பெய்யும்போது (1)
இதைப்பற்றி (1)
பிரச்சனையல்ல (1)
தவறுதலாக (1)
செய்தி (2)
அமர்வு (1)
விடுங்கள் (1)
புத்தகம் (9)
ஓடிக்கொண்டிருந்தாள் (1)
வரைவது (2)
கடன் (4)
விரைவில் (3)
விற்கவில்லை (1)
இதையாவது (1)
சரித்திரம் (1)
பெற்றீர்கள் (1)
நிரூபித்திருக்கிறீர்கள் (1)
இருக்கலாம் (3)
போல (2)
காட்சியை (1)
அச்சத்தில் (1)
அவர்களை (3)
ஏற்றுக்கொள்ள (1)
முதல் (9)
ஆன்மாவை (1)
உள்ளாடை (1)
உங்களைப்போலவே (1)
நாளாக (1)
கடிகாரம் (1)
செய்துக்கொண்டிருக்கிறாய் (1)
முன்வைக்கும் (1)
விடுமுறைக்கு (2)
உண்மையைச்சொல்ல (1)
செலவை (2)
வேலைக்குச்சென்று (1)
மொழித்திறனை (1)
தீர்க்கலாம் (1)
அல்லது (3)
உனக்கு
க்கு
unakku
unakku
id:5119


13 sentences found
id:371
உனக்கு ஆங்கிலம் தெரியுமா?
unakku aanggilam theriyumaa
Do you know English?
നിനക്ക് ഇംഗ്ലീഷ് അറിയാമോ?
ninakku inggleeshu ariyaa
id:742
உனக்கு எத்தனை வயது?
unakku eththanai vayadhu
How old are you?
നിങ്ങൾക്ക് എത്ര വയസ്സു?
ningngalkku ethra vayassu
id:1195
உனக்கு நீச்சல் தெரியுமா?
unakku neechchal theriyumaa
Do you know how to swim?
നിനക്ക് നീന്താൻ അറിയാമോ?
ninakku neenthaan ariyaamoa
id:1311
நான் உனக்கு உதவி செய்வேன்.
naan unakku udhavi seivaen
I will help you.
ഞാൻ നിങ്ങളെ സഹായിക്കും.
njaan ningngale sahaayikkum
id:743
உனக்கு என் சகோதரியை பிடிக்குமா?
unakku en sakoadhariyai pidikkumaa
Do you like my sister?
നിനക്ക് എന്റെ സഹോദരിയെ ഇഷ്ടമാണോ.
ninakku ende sahoadhariye ishdamaanoa
id:1314
நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.
naan unakku udhavi seiyamaattaen
I will not help you.
ഞാൻ നിങ്ങളെ സഹായിക്കില്ല.
njaan ningngale sahaayikkilla
id:1346
அவள் உனக்கு சமைத்து தந்தாள்.
aval unakku samaiththu thandhaal
She cooked for you.
അവൾ നിങ്ങൾക്കായി പാചകം ചെയ്തു.
aval ningngalkkaayi paachakam cheythu
id:116
எங்கிருந்து வந்தது உனக்கு இந்த வெட்கம்?
enggirundhu vandhadhu unakku indha vetkam
Where did you get this shy from?
എവിടുന്നു കിട്ടി നിനക്ക് നാണം?
evidunnu kitti ninakku ea naanam
id:773
நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?
naan unakku enna seiya vaendum
What shall I do for you?
ഞാൻ നിനക്ക് എന്ത് ചെയ്യണം?
njaan ninakku enthu cheyyanam
id:1130
நான் உனக்கு கொஞ்சம் பணம் தருகின்றேன்.
naan unakku konjcham panam tharukhindraen
I will give you some money.
ഞാൻ നിങ്ങൾക്ക് കുറച്ച് പണം തരാം.
njaan ningngalkku kurachchu panam tharaam
id:1418
உன்னை நான் அதிகம் நேசிக்கின்றேனென்று உனக்குத்தெரியும்.
unnai naan adhikham naesikkindraenendru unakkuththeriyum
You know I love you so much.
ഞാൻ നിന്നെ വളരെയധികം സ്നേഹിക്കുന്നു നിനക്കറിയാമോ.
njaan ninne valareyadhikam snaehikkunnu ninakkariyaamoa
id:966
அவள் உனக்கு படிக்க ஒரு புத்தகம் கொண்டு வருவாள்.
aval unakku padikka oru puththakham kondu varuvaal
She will bring a book for you to read.
അവൾ നിങ്ങൾക്ക് വായിക്കാൻ ഒരു പുസ്തകം കൊണ്ടുവരും.
aval ningngalkku vaayikkaan oru pusthakam konduvarum
id:531
என்னை பற்றி பேசுவதற்கான தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கின்றது.
ennai patrtri paesuvadhatrkhaana thakhudhi unakku mattum thaan irukkindradhu
Only you are qualified to talk about me.
നിങ്ങൾക്ക് മാത്രമേ എന്നെക്കുറിച്ച് സംസാരിക്കാനുള്ള യോഗ്യത ഉള്ളു.
ningngalkku maathramae ennekkurichchu samsaarikkaanulla yoagyatha ullu

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025