Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பேரூந்து (3)
அதைக்குழப்பவேண்டாம் (1)
உங்களுக்கான (1)
உண்டா (1)
என்னாலும் (1)
மணிக்கு (11)
அவனும் (1)
நிறுத்தப்பட்டுள்ளது (1)
தந்தையோ (1)
மழையும் (2)
வந்ததற்கு (1)
வாழமுடியும் (1)
மேற்பார்வையாளராக (1)
பேச (9)
என்று (32)
வேலி (1)
தகராறு (1)
மாறுகின்றேன் (1)
மாமிசம் (5)
சைக்கிளில் (1)
பதிலளித்தேன் (1)
புரிய (1)
குலுங்குகின்றன (1)
கறிகளை (1)
பணிகள் (2)
செய்வதை (1)
மலையாளப்புத்தகம் (1)
திரும்பப்போய்க்கொண்டிருக்கின்றேன் (1)
கீழ்நிலை (1)
போதும் (1)
கண்கள் (2)
இருந்தன (2)
எப்படியோ (1)
அதை (13)
வழக்கம் (1)
அற்புதமான (1)
யாரையாவது (1)
சோகம் (1)
நினைக்கவில்லை (1)
செயல்திறன்தான் (1)
மணிக்குள் (1)
கூரைத்தோட்டத்தில் (1)
வாசித்துக்கொண்டேயிருக்கின்றாள் (1)
மாடிக்குச்செல்கின்றேன் (1)
எங்களுக்குத்தெரியாது (2)
மூடப்பட்டுள்ளதால் (1)
புறுபுறுத்துக்கொண்டிருந்தாள் (1)
படிக்கக்கற்றுக்கொண்டாள் (1)
அம்மாவுக்குத்தனியாக (1)
புலிகள் (2)
எங்கே
ங்கே
enggae
enggae
id:6797


11 sentences found
id:23
இந்தக்குழந்தை எங்கே போனது?
indhakkuzhandhai enggae poanadhu
Where did this child go?
കുട്ടി എവിടെ പോയി?
ea kutti evide poayi
id:915
அவன் எங்கே அனுப்பப்படவேண்டும்?
avan enggae anuppappadavaendum
Where should he be sent?
അവനെ എവിടേക്കാണ് അയക്കേണ്ടത്?
avane evidaekkaanu ayakkaendathu
id:1177
நீ எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்?
nee enggae poaikkondirukkindraai
Where are you going?
നിങ്ങൾ എവിടെ പോകുകയാണ്?
ningngal evide kukhayaanu
id:1228
சுரேஷ் எங்கே போகின்றான்?
suraesh enggae poakhindraan
Where does Suresh go?
സുരേഷ് എവിടെ പോകുന്നു?
suraeshu evide poakunnu
id:1015
இந்த பேரூந்து எங்கே போகின்றது?
indha paeroondhu enggae poakhindradhu
Where does this bus go?
ബസ് എങ്ങോട്ടാണ് പോകുന്നത്?
ea basu engngoattaanu poakunnathu
id:1075
காவல் நிலையம் எங்கே இருக்கின்றது?
kaaval nilaiyam enggae irukkindradhu
Where is the police station?
എവിടെയാണ് പോലീസ് സ്റ്റേഷൻ?
evideyaanu poaleesu strtraeshan
id:928
அவன் எங்கே இருக்கின்றான் என்று எனக்குத்தெரியவில்லை.
avan enggae irukkindraan endru enakkuththeriyavillai
I do not know where he is.
അവൻ എവിടെയാണെന്ന് എനിക്കറിയില്ല.
avan evideyaanennu enikkariyilla
id:1509
நீ எங்கே ஒளிந்தாலும், நான் உன்னைக்கண்டுபிடிப்பேன்.
nee enggae olindhaalum naan unnaikkandupidippaen
I will find you, no matter where you hide.
നീ എവിടെ ഒളിച്ചാലും, ഞാൻ നിന്നെ കണ്ടെത്തും.
nee evide olichchaalum njaan ninne kandeththum
id:24
இந்தக்குழந்தை எனக்கு எதுவும் சொல்லாமல் எங்கே போனது?
indhakkuzhandhai enakku edhuvum sollaamal enggae poanadhu
Where did this child go without telling me anything?
കുട്ടി എന്നോട് ഒന്നും പറയാതെ എവിടെ പോയി?
ea kutti ennoadu onnum parayaathe evide poayi
id:1032
ஒரு நல்ல உணவகத்தை நான் எங்கே காணலாம்?
oru nalla unavakhaththai naan enggae kaanalaam
Where can I find a good restaurant?
ഒരു നല്ല ഭക്ഷണശാല ഞാൻ എവിടെ കണ്ടെത്താനാകും?
oru nalla bhakshanashaala njaan evide kandeththaanaakum
id:1361
அவர் எங்கே இருக்கின்றார் என்பது யாருக்கோ தெரியும்.
avar enggae irukkindraar enbadhu yaarukkoa theriyum
Someone knows where he is.
അവൻ എവിടെയാണെന്ന് ആർക്കോ അറിയാം.
avan evideyaanennu aarkkoa ariyaam

சில கதைகள், உங்களுக்காக...
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025