Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

செய்வதை (1)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
ஜன்னல் (4)
முடிவு (5)
ஆடைகளை (1)
குடிக்கின்றதில்லை (1)
வெற்றியை (2)
வெளியேறும் (1)
பசியாக (1)
வாழமுடியும் (1)
வலிமை (1)
இருக்கின்றது (27)
உற்சாகமாக (1)
முன்னோக்கிப்பாய்ந்தது (1)
முன்பே (5)
நாட்களாக (2)
சத்தங்களைப்பற்றி (1)
உறுதியாகச்சொல்வேன் (1)
மாறிவிட்டாய் (1)
இரண்டும் (1)
நகலெடுத்தேன் (1)
சேர்ந்தேன் (1)
செய்தாள் (1)
சமைத்துக்கொண்டிருந்தேன் (1)
தோளில் (1)
உணவுக்கு (2)
கொடுத்தேன் (2)
எந்த (19)
நியமித்த (1)
செயற்குழு (1)
முதலில் (3)
கிடைக்கவில்லையா (1)
செய்வதாக (1)
அழைத்தனர் (1)
அலுவலகத்தில் (1)
கரும்பலகையைப்பார்க்கவும் (1)
இந்தச்சலுகையை (1)
முன்வைக்கும் (1)
உறவினர்கள் (1)
திரும்பும் (1)
மெல்லிய (2)
போனது (3)
பெற்றோர் (2)
இடத்திலெல்லாம் (1)
பதிலளித்தேன் (1)
வழிவிட்டது (1)
போய்க்கொண்டிருக்கின்றாய் (1)
இவை (1)
எல்லோரும் (5)
தாயின்மையைப்பற்றியது (1)
எனது
து
enadhu
enadhu
id:30019


18 sentences found
id:1102
நான் எனது அலாரம் வைக்க மறந்துவிட்டேன்.
naan enadhu alaaram vaikka marandhuvittaen
I forget to set my alarm.
ഞാൻ എന്റെ അലാറം സജ്ജീകരിക്കാൻ മറന്നു.
njaan ende alaaram sajjeekarikkaan marannu
id:288
தயவுகூர்ந்து எனது ஆட்டுக்கறியை சுவைத்துப்பாருங்கள்.
thayavukoorndhu enadhu aattukkariyai suvaiththuppaarunggal
Please have a taste of my mutton curry.
ദയവായി എന്റെ ആട്ടുകറിയുടെ രുചിച്ചു നോക്കൂ.
dhayavaayi ende aattukariyude ruchichchu noakkoo
id:353
எனது உணவுப்பழக்கம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
enadhu unavuppazhakkam ippoadhu kattuppaattil ulladhu
My eating habits are now under control.
എന്റെ ഭക്ഷണശീലങ്ങൾ ഇപ്പോൾ നിയന്ത്രണത്തിലാണ്.
ende bhakshanasheelangngal ippoal niyanthranaththilaanu
id:428
மேலாளர் எனது வேலைக்கு மேற்பார்வையாளராக இருக்கின்றார்.
maelaalar enadhu vaelaikku maetrpaarvaiyaalaraakha irukkindraar
The manager is over my job.
മേലാളർ എന്റെ ജോലി മേൽനോട്ടം വഹിക്കുന്നു.
maelaalar ende joali maelnoattam vahikkunnu
id:1489
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:902
இன்று எனது மற்றொரு காணொளிக்கு அனைவரையும் வரவேற்கின்றேன்.
indru enadhu matrtroru kaanolikku anaivaraiyum varavaetrkindraen
Welcome everyone to my another video today.
ഇന്നത്തെ എന്റെ മറ്റൊരു വീഡിയോയിലേക്ക് എല്ലാവർക്കും സ്വാഗതം.
innaththe ende matrtroru veediyoayilaekku ellaavarkkum svaagatham
id:260
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:510
அவர்கள் என்னிடம் விசாரிப்பவை எல்லாம் எனது படிப்பைப்பற்றித்தான்.
avarkhal ennidam visaarippavai ellaam enadhu padippaippatrtriththaan
All that they ask me is about my studies.
അവർ എന്നോട് ചോദിക്കുന്നതു എല്ലാം എന്റെ പഠനത്തെ കുറിച്ചാണ്.
avar ennoadu choadhikkunnathu ellaam ende padanaththe kurichchaanu
id:330
எனது மறைந்த தந்தையின் நினைவாக இந்த கட்டிடம் பெயரிடப்பட்டுள்ளது.
enadhu maraindha thandhaiyin ninaivaakha indha kattidam peyaridappattulladhu
The building was named in honour of my late father.
അന്തരിച്ച എന്റെ പിതാവിന്റെ ബഹുമാനാർത്ഥം കെട്ടിടത്തിന് പേരിട്ടു.
antharichcha ende pithaavinde bahumaanaarthdham kettidaththinu paerittu
id:354
எனது விடுமுறை கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாக எனது மேலாளர் கூறினார்.
enadhu vidumurai khoarikkai pariseelanaiyil iruppadhaakha enadhu maelaalar koorinaar
My manager said that my holiday request is under consideration.
എന്റെ അവധിക്കാല അഭ്യർത്ഥന പരിഗണനയിലാണെന്ന് മാനേജർ പറഞ്ഞു.
ende avadhikkaala abhyarthdhana parigananayilaanennu maanaejar paranjnju
id:101
உண்மையில், வாகனம் வாங்குவது எனது முதல் குறிக்கோள் இல்லாமல் உள்ளது.
unmaiyil vaakhanam vaangguvadhu enadhu mudhal kurikkoal illaamal ulladhu
Actually, buying a car was not my first goal.
സത്യത്തിൽ, വാഗണം വാങ്ങുന്നത് എന്റെ പ്രഥമ ലക്ഷ്യമൊന്നും അല്ലായിരുന്നു.
sathyaththil vaaganam vaangngunnathu ende pradhama lakshyamonnum allaayirunnu
id:364
நான் எப்பொழுதும் எனது தொலைபேசியை கை எட்டக்கூடிய தூரத்தில் வைத்திருப்பேன்.
naan eppozhudhum enadhu tholaipaesiyai kai ettakkoodiya thooraththil vaiththiruppaen
I always keep my phone within reach.
ഞാൻ എപ്പോഴും എന്റെ ഫോൺ കൈയ്യെത്തും ദൂരത്ത് സൂക്ഷിക്കുന്നു.
njaan eppoazhum ende phoann kaiyyeththum dhooraththu sookshikkunnu
id:1507
நான் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், எனது எடை குறைவதாக எனக்கு ஒருபோதும் தோன்றவில்லை.
naan evvalavu kadinamaakha muyatrchi seidhaalum enadhu edai kuraivadhaakha enakku orupoadhum thoandravillai
I do not feel like I am losing weight, no matter how hard I try.
ഞാൻ എത്ര കഠിനമായി ശ്രമിച്ചാലും, എന്റെ ഭാരം കുറയുന്നതായി എനിക്ക് ഒരിക്കലും തോന്നുന്നില്ല.
njaan ethra kadinamaayi shramichchaalum ende bhaaram kurayunnathaayi enikku orikkalum thoannunnilla
id:146
எனது நண்பர் ஒருவர் வரும் சனிக்கிழமை திருமணம் செய்துகொள்கின்றார். நானும் அந்த திருமணத்துக்கு போகின்றேன்.
enadhu nanbar oruvar varum sanikkizhamai thirumanam seidhukolkhindraar naanum andha thirumanaththukku poakhindraen
A friend of mine is getting married on coming Saturday. I am also going to that wedding.
അടുത്ത ശനിയാഴ്ച എന്റെ ഒരു സുഹൃത്തൻ വിവാഹം ചെയ്യുകയാണ്. ഞാനും വിവാഹത്തിന് പോവുകയാണ്.
aduththa shaniyaazhcha ende oru suhrththan vivaaham cheyyukayaanu njaanum aa vivaahaththinu poavukayaanu
id:197
எனது பழைய பள்ளி நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் அறிமுகமில்லாத ஒரு சூழலில் இருப்பது போல உணர்கின்றேன்.
enadhu pazhaiya palli nanbarkhalai sandhikkumpoadhellaam arimukhamillaadha oru soozhalil iruppadhu poala unarkhindraen
Whenever I visited my old friends, I always felt like a fish out of the water.
എന്റെ പഴയ സ്കൂൾ സുഹൃത്തുക്കളെ കാണുമ്പോഴെല്ലാം ഞാൻ ഒരു അപരിചിതമായ ചുറ്റുപാടിൽ ആണെന്ന് എനിക്ക് തോന്നുന്നു.
ende pazhaya skool suhrththukkale kaanumboazhellaam njaan oru aparichithamaaya chutrtrupaadil aanennu enikku thoannunnu
id:219
எனது தேர்வுகளுக்கு உதவியதற்கு நன்றி. தேவையான நேரத்தில் வருபவன் தான் ஒரு நல்ல நண்பன் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
enadhu thaervukhalukku udhaviyadhatrku nandri thaevaiyaana naeraththil varubavan thaan oru nalla nanban enbadhai niroobiththirukkireerkhal
Thanks for helping me with my exams. You are a friend in need who proved a friend indeed.
എന്റെ പരീക്ഷകളിൽ എന്നെ സഹായിച്ചതിന് നന്ദി. ശരിയായ സമയത്ത് വരുന്നവനാണ് നല്ല സുഹൃത്തെന്ന് നിങ്ങൾ തെളിയിച്ചു.
ende pareekshakalil enne sahaayichchathinu nanni shariyaaya samayaththu varunnavanaanu nalla suhrththennu ningngal theliyichchu
id:211
நீங்கள் தந்த கடன் ஒரு துளி மட்டுமே. எனது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க எனக்கு இன்னும் தேவை.
neenggal thandha kadan oru thuli mattumae enadhu ellaa pirachchinaikhalaiyum theerkka enakku innum thaevai
The loan you gave is just a drop in the bucket. I need more to solve all my issues.
നിങ്ങൾ നൽകിയ വായ്പ ഒരു തുള്ളി മാത്രം. എന്റെ എല്ലാ പ്രശ്നങ്ങളും പരിഹരിക്കാൻ എനിക്ക് കൂടുതൽ ആവശ്യമാണ്.
ningngal nalkiya vaaypa oru thulli maathram ende ellaa prashnangngalum pariharikkaan enikku kooduthal aavashyamaanu
id:205
எனது உறவினர்கள் தொந்தரவாக இருந்தாலும், எனது நண்பர்களை விட எனது சொந்தங்களையே நான் விரும்புகின்றேன். ஏனென்றால், இரத்தம் தண்ணீரை விட செறிவானது.
enadhu uravinarkhal thondharavaakha irundhaalum enadhu nanbarkhalai vida enadhu sondhanggalaiyae naan virumbukhindraen aenendraal iraththam thanneerai vida serivaanadhu
Even though my relations are troublesome, I prefer my family over my friends. Because, the blood is thicker than water.
എന്റെ ബന്ധുക്കൾ കുഴപ്പമാണെങ്കിലും, എന്റെ സുഹൃത്തുക്കളേക്കാൾ എന്റെ ബന്ധുക്കളെ ഞാൻ ഇഷ്ടപ്പെടുന്നു. കാരണം, രക്തത്തിന് വെള്ളത്തേക്കാൾ കട്ടിയുള്ളതാണ്.
ende bandhukkal kuzhappamaanenggilum ende suhrththukkalaekkaal ende bandhukkale njaan ishdappedunnu kaaranam rakthaththinu vellaththaekkaal kattiyullathaanu

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
469 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025