Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

நீராடப்போகின்றேன் (1)
மாட்டோம் (2)
பெய்துகொண்டிருக்கின்றது (1)
கண்காணிப்பில் (3)
புகைபிடிப்பது (1)
காலநிலையையும் (1)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
சொல்லக்கூடாது (2)
செய்யமாட்டேன் (1)
மோசமானவைகளும் (1)
எங்கிருந்து (1)
அந்த (29)
மாற்றங்களும் (1)
குழந்தை (2)
வைக்க (3)
இசையைக்கேளுங்கள் (1)
விசாரணை (1)
தூங்கச்செல்லும் (1)
அங்கிருந்து (1)
தேர்வு (3)
தம்பி (3)
உணவுக்கு (2)
சொல்வான் (1)
செய்கின்றார் (2)
தூங்கிக்கொண்டிருப்பேன் (1)
அபராதம் (2)
குறைவானது (1)
மைல் (1)
இருந்தனர் (5)
அவரைச்சந்தித்த (1)
காலணி (1)
இரண்டு (19)
அடையாளம் (2)
வருகின்றேன் (4)
ஆசிரியர்கள் (2)
எடுத்து (1)
உனக்காக (1)
என்னதான் (1)
இந்தப்பிரச்சனை (1)
சேதங்களுக்கும் (1)
தாயோ (1)
வாசிக்கின்ற (1)
நுழையாமல் (1)
அன்னியர்களை (3)
தரப்பட்டது (1)
பட்டது (2)
ஆச்சரியத்தில் (1)
வசதிகளும் (1)
தவழ்ந்து (1)
உனது (1)
என்னிடம்
ன்னிம்
ennidam
ennidam
id:30007


10 sentences found
id:757
என்னிடம் பணம் இருந்ததில்லை.
ennidam panam irundhadhillai
I never had money.
എനിക്ക് ഒരിക്കലും പണമില്ലായിരുന്നു.
enikku orikkalum panamillaayirunnu
id:542
என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்பதற்குண்டு.
ennidam irandu kaelvikhal kaetpadhatrkundu
I have a couple of questions to ask.
എന്നോട് രണ്ട് ചോദ്യങ്ങൾ ചോദിക്കാനുണ്ട്.
ennoadu randu choadhyangngal choadhikkaanundu
id:786
நீ என்னிடம் பொய் சொன்னாய்.
nee ennidam poi sonnaai
You lied to me.
നീ എന്നോട് കള്ളം പറഞ്ഞു.
nee ennoadu kallam paranjnju
id:942
நீ எப்போது என்னிடம் வருவாய்?
nee eppoadhu ennidam varuvaai
When will you come to me?
നീ എപ്പോഴാണ് എന്റെ അടുത്ത് വരുന്നത്?
nee eppoazhaanu ende aduththu varunnathu
id:1051
என்னிடம் இரண்டு வாகனங்கள் உள்ளன.
ennidam irandu vaakhananggal ullana
I have two cars.
എനിക്ക് രണ്ട് കാറുകളുണ്ട്.
enikku randu kaarukalundu
id:125
இன்றுவரை யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
indruvarai yaarum ennidam edhuvum kaetkavillai
Till date no one asked me anything.
ഇന്നുവരെ ആരും എന്നോട് എന്തും ചോദിച്ചില്ല.
innuvare aarum ennoadu enthum choadhichchilla
id:580
நீங்கள் என்னிடம் கேட்டதை நான் செய்ததுண்டு.
neenggal ennidam kaettadhai naan seidhadhundu
I did do what you asked me to do.
നിങ്ങൾ എന്നോട് ആവശ്യപ്പെട്ടത് ഞാൻ ചെയ്തിട്ടുണ്ട്.
ningngal ennoadu aavashyappettathu njaan cheythittundu
id:756
என்னிடம் இன்னும் நூறு ரூபாய் இருக்கின்றது.
ennidam innum nooru roobaai irukkindradhu
I still have hundred rupees.
എനിക്ക് ഇപ്പോഴും നൂറു രൂപയുണ്ട്.
enikku ippoazhum nooru roopayundu
id:1066
என்னிடம் சில பாவித்த ஆடைகள் உள்ளன.
ennidam sila paaviththa aadaikhal ullana
I have some worn clothes.
എന്റെ കയ്യിൽ കുറച്ച് മുഷിഞ്ഞ വസ്ത്രങ്ങളുണ്ട്.
ende kayyil kurachchu mushinjnja vasthrangngalundu
id:510
அவர்கள் என்னிடம் விசாரிப்பவை எல்லாம் எனது படிப்பைப்பற்றித்தான்.
avarkhal ennidam visaarippavai ellaam enadhu padippaippatrtriththaan
All that they ask me is about my studies.
അവർ എന്നോട് ചോദിക്കുന്നതു എല്ലാം എന്റെ പഠനത്തെ കുറിച്ചാണ്.
avar ennoadu choadhikkunnathu ellaam ende padanaththe kurichchaanu

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025