Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

முகத்துடன் (1)
மகள் (1)
ஏழு (6)
தோட்டத்தில் (1)
மூடு (1)
முடிவில் (3)
கண்டேன் (2)
மூடி (2)
மனசு (1)
குலுங்குகின்றன (1)
வருகின்றார் (2)
குளிரின் (1)
நாட்டை (1)
உணவுப்பழக்கம் (1)
மோசமானவர் (1)
வணங்காதீர்கள் (1)
காரணமாக (2)
நிமிடம் (1)
அழைப்பது (1)
தெய்வம் (1)
அப்போது (1)
முடிக்கவும் (2)
முடிவொன்றை (1)
சாப்பிட (2)
சுட்டிக்காட்டினேன் (1)
கைது (1)
ஆனால் (6)
ஞாயிற்றுக்கிழமைகளில் (1)
விளையாட்டுகள் (2)
பெற்றீர்கள் (1)
புன்னகைத்தபடி (1)
அந்தத்தீர்மானம் (1)
கட்ட (1)
திரும்பிப்பார்க்க (1)
விபத்துக்குள்ளாயின (1)
இருப்பதால் (1)
குரலைத்தாழ்த்தி (1)
கடை (1)
வாரங்கள் (2)
இதுவரை (2)
போகாதே (2)
பேசத்தயாராக (1)
திரைப்படம் (2)
யாரிடம் (2)
எதிர்பாராதபோது (1)
தினமும் (5)
அபராதம் (2)
எங்களைப்பார்த்து (1)
செய்வேன் (2)
போகக்கூடாது (1)
எழுத
ழு
ezhudha
ezhudha
id:29834


10 sentences found
id:899
அவர் எழுதுகின்றார்.
avar ezhudhukhindraar
He writes.
അദ്ദേഹം എഴുതുന്നു.
adhdhaeham ezhuthunnu
id:955
அவர்கள் எழுதுகிறார்கள்.
avarkhal ezhudhukhiraarkhal
They write.
അവർ എഴുതുന്നു.
avar ezhuthunnu
id:1295
எனக்கு எழுதத்தெரியாது.
enakku ezhudhaththeriyaadhu
I can not write.
എനിക്ക് എഴുതാൻ കഴിയില്ല.
enikku ezhuthaan kazhiyilla
id:382
நான் பேனாவால் எழுதுவேன்.
naan paenaavaal ezhudhuvaen
I will write with a pen.
ഞാൻ പേന കൊണ്ട് എഴുതും.
njaan paena kondu ezhuthum
id:1172
நீ என்ன எழுதிக்கொண்டிருக்கின்றாய்.
nee enna ezhudhikkondirukkindraai
What are you writing?
നിങ്ങൾ എന്താണ് എഴുതുകയാന്ന്?
ningngal enthaanu ezhuthukayaannu
id:545
எனக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியவேண்டும்.
enakku aanggilaththil ezhudha theriyavaendum
I need to know how to write in English.
എനിക്ക് ഇംഗ്ലീഷിൽ എഴുതാൻ അറിയണം.
enikku inggleeshil ezhuthaan ariyanam
id:643
அவள் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கின்றாள்.
aval oru kadhai ezhudhikkondirukkindraal
She is writing a story.
അവൾ ഒരു കഥ എഴുതുകയാണ്.
aval oru kadha ezhuthukayaanu
id:968
அவள் ஒரு கடிதம் எழுதுகிறாளா?
aval oru kadidham ezhudhukhiraalaa
Is she writing a letter?
അവൾ ഒരു കത്ത് എഴുതുകയാണോ?
aval oru kaththu ezhuthukayaanoa
id:1468
கடும் நீலப்பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் நன்றாகத்தெரிகின்றது.
kadum neelappinnaniyil vellai ezhuththukkal nandraakhaththerikhindradhu
The white letters show up well on the dark blue background.
കടും നീല പശ്ചാത്തലത്തിൽ വെള്ള അക്ഷരങ്ങൾ നന്നായി കാണപ്പെടുന്നു.
kadum neela pashchaaththalaththil vella aksharangngal nannaayi kaanappedunnu
id:956
வாகன தரிப்பிடம் பிரச்சனைகள் குறித்து அவர்கள் ஒரு கடிதம் எழுதினர்.
vaakhana tharippidam pirachchanaikhal kuriththu avarkhal oru kadidham ezhudhinar
They wrote a letter about the parking problems.
പാർക്കിംഗ് പ്രശ്നങ്ങളെക്കുറിച്ച് അവർ ഒരു കത്തെഴുതി.
paarkkinggu prashnangngalekkurichchu avar oru kaththezhuthi

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025