Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

பொருட்களை (1)
சத்தம் (5)
மகள் (1)
மொழியும் (1)
என்னோட (1)
அணுகினாலும் (1)
குடும்பத்தை (1)
என்னைப்பார்க்க (5)
தவிர்ப்பதற்காக (1)
வீட்டுக்குப்போவதுண்டு (1)
தனி (1)
புத்தகங்கள் (1)
முற்றத்தில் (1)
மகிழ்ச்சியும் (1)
செய் (1)
பேசுகின்றேன் (1)
ஆங்கிலம் (13)
உண்டா (1)
படுத்தபடி (2)
வருவார் (2)
மூடப்பட்டுள்ளதால் (1)
பறந்தன (1)
நடைபெறுவதால் (1)
சுவாரஸ்யமான (1)
பல்கலைக்கழகத்திற்கு (1)
என்பதில் (1)
புலிகள் (2)
கூட்டம் (2)
அவசரப்பட (1)
கொடுத்து (1)
சிரித்து (1)
உன்னை (16)
அவருக்கு (8)
உணர்வு (1)
வாழ்க்கை (1)
எப்பொழுதாகினும் (1)
வந்தது (2)
துயரங்களை (1)
என்னுடன் (2)
மனிதர் (1)
குறுக்கே (1)
விளையாடக்கூடாது (1)
நிற்கின்றது (1)
நேரமாக (1)
முடியுமா (10)
போனாள் (1)
விடுவதில்லை (1)
வலிமை (1)
கூட (3)
தயாராகிவிடும் (1)
ஏற்ப
ற்
aetrpa
aetrpa
id:30432


5 sentences found
id:397
எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.
enakku oru vibaththu aetrpattadhu
I had an accident.
എനിക്ക് ഒരു അപകടം സംഭവിച്ചു.
enikku oru apakadam sambhavichchu
id:1167
உங்கள் பசிக்கு ஏற்ப சாப்பிடுங்கள்.
unggal pasikku aetrpa saappidunggal
Eat as per your appetite.
നിങ്ങളുടെ വിശപ്പ് അനുസരിച്ച് കഴിക്കുക.
ningngalude vishappu anusarichchu kazhikkukha
id:51
அம்மா சமையலறையில் காலை உணவுக்கான ஏற்பாடுகளை செய்தாள்.
ammaa samaiyalaraiyil kaalai unavukkaana aetrpaadukhalai seidhaal
Mother prepared breakfast in the kitchen.
അമ്മ അടുക്കളയിൽ പ്രഭാതഭക്ഷണം തയ്യാറാക്കി.
amma adukkalayil prabhaathabhakshanam thayyaaraakki
id:319
மக்கள் பெரும்பாலும் தங்களைச்சுற்றி நடப்பவைகளுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள்.
makkal perumbaalum thanggalaichchutrtri nadappavaikhalukku aetrpa seyalpadukhiraarkhal
People often act in accordance with the images and patterns they find around them.
ആളുകൾ പലപ്പോഴും തങ്ങൾക്ക് ചുറ്റും നടക്കുന്ന കാര്യങ്ങളോട് പ്രതികരിക്കുന്നു.
aalukal palappoazhum thangngalkku chutrtrum nadakkunna kaaryangngaloadu prathikarikkunnu
id:746
எப்பொழுதெல்லாம் எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டாலும், நான் எப்போதும் வெற்றியடைவதில் உறுதியாக இருப்பேன்.
eppozhudhellaam enggalukkul vaaithakharaaru aetrpattaalum naan eppoadhum vetrtriyadaivadhil urudhiyaakha iruppaen
Whenever we have argue, I make sure I am always on the winning side.
എപ്പോഴെങ്കിലും ഞങ്ങൾ തമ്മിൽ വാക്ക് തർക്കം ഉണ്ടാകുമ്പോഴെല്ലാം ഞാൻ എപ്പോഴും ജയിക്കണമെന്ന് തീർച്ചയായിരിക്കും.
eppoazhenggilum njangngal thammil vaakku tharkkam undaakumboazhellaam njaan eppoazhum jayikkanamennu theerchchayaayirikkum

சில கதைகள், உங்களுக்காக...
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
470 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025