Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வெளியேறினேன் (1)
அவரைச்சந்தித்த (1)
போய்க்கொண்டிருக்கின்றாள் (1)
மணிநேரமும் (1)
வருட (3)
நின்ற (1)
தொடக்கத்தில் (1)
முடிக்கவேண்டும் (1)
வருவாள் (4)
பொய்கள் (1)
என்னாலும் (1)
அதனால் (6)
செலுத்துங்கள் (1)
பிரபஞ்சத்தைப்பற்றி (1)
வேண்டிய (10)
நினைவூட்டவும் (1)
திரும்பினார் (2)
வளைவு (1)
குறைந்தபட்ச (1)
மேரியும் (1)
வழியைக்காட்டினேன் (2)
தூங்குகிறோம் (1)
சந்திப்பு (1)
இயந்திரப்பொறியியலாளர் (1)
தோட்டத்தில் (1)
நினைவுகளை (2)
எடுத்து (1)
எடுத்துக்கொள்வாள் (1)
எங்களது (1)
ஓட (5)
அமைச்சர் (1)
சொல்லிக்கொண்டிருப்பாள் (2)
சத்தமும் (1)
எதிர்த்தாலும் (1)
நிரூபிக்க (1)
நினைவுகளும் (1)
ஆதரவாக (2)
உரிய (1)
தலைமுடியில் (1)
திருப்தி (2)
அனைத்து (10)
என்னைப்பார்த்து (1)
அல்லது (3)
மேற்கூரையில் (1)
திட்டிக்கொண்டே (1)
அழைக்க (1)
நிற்கவும் (1)
நிறுத்தலாம் (1)
இருண்டது (1)
இடைக்கிடையே (1)
கடந்த
ந்
kadandha
kadandha
id:31185


13 sentences found
id:1
அதனால் காலங்கள் மிகவும் கடந்துபோயின.
adhanaal kaalanggal mikhavum kadandhupoayina
Thereby, many times had passed.
അങ്ങനെ, കാലങ്ങൾ വളരെ കടന്നുപോയി.
angngane kaalangngal valare kadannupoayi
id:58
எவ்வளவு விரைவாக ஆண்டுகள் கடந்து போயின.
evvalavu viraivaakha aandukal kadandhu poayina
How quickly the years have passed.
എത്ര പെട്ടെന്നാണ് വർഷങ്ങൾ കടന്നു പോയത്.
ethra pettennaanu varshangngal kadannu poayathu
id:199
கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்கின்றது.
kadandha irandu naatkalaakha kanamazhai peikhindradhu
For the last two days, it has been raining cats and dogs.
കഴിഞ്ഞ രണ്ട് ദിവസമായി കനത്ത മഴ പെയ്യുന്നു.
kazhinjnja randu dhivasamaayi kanaththa mazha peyyunnu
id:139
கடந்த கால அனுபவங்களை நினைக்கும் பொழுது சிரிப்பும் கண்ணீரும் வருகின்றது.
kadandha kaala anubavanggalai ninaikkum pozhudhu sirippum kanneerum varukhindradhu
Laughter and tears come when remembering past experiences.
കഴിഞ്ഞകാല അനുഭവങ്ങൾ ഓർക്കുമ്പോൾ ചിരിയും കണ്ണീരും വരും.
kazhinjnjakaala anubhavangngal oarkkumboal chiriyum kanneerum varum
id:656
அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டேயிருந்தார்.
avar kadandha aandu oaivu perum varai aasiriyaraakha paniyaatrtrikkondaeyirundhaar
He had been working as a teacher until he retired last year.
കഴിഞ്ഞ വർഷം വിരമിച്ചതിനുശേഷം അദ്ദേഹം അധ്യാപകനായി ജോലി ചെയ്തുക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
kazhinjnja varsham viramichchathinushaesham adhdhaeham adyaapakanaayi joali cheythukkondirikkukhayaayirunnu
id:673
அவர்கள் கடந்த ஆண்டு முதல் இந்த சாலையை பழுதுபார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
avarkhal kadandha aandu mudhal indha saalaiyai pazhudhupaarththukkondaeyirukkiraarkhal
They have been repairing this road since last year.
കഴിഞ്ഞ വർഷം മുതൽ അവർ റോഡ് നന്നാക്കി കൊണ്ടിരിക്കുകയാണ്.
kazhinjnja varsham muthal avar ea roadu nannaakki kondirikkukhayaanu
id:1082
கடந்த ஐந்து வருடங்களாக இந்த வீட்டில் நான் வசித்திருந்தேன்.
kadandha aindhu varudanggalaakha indha veettil naan vasiththirundhaen
I have lived in this house for the last five years.
കഴിഞ്ഞ അഞ്ച് വർഷമായി ഞാൻ വീട്ടിലാണ് താമസിക്കുന്നത്.
kazhinjnja anjchu varshamaayi njaan ea veettilaanu thaamasikkunnathu
id:138
கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்தால் சிரிப்பும் கண்ணீரும் வரும்.
kadandha kaala ninaivukhalai ninaivu koorndhaal sirippum kanneerum varum
Reminiscing past memories brings laughter and tears.
ഭൂതകാല സ്മരണകൾ ഓർക്കുമ്പോൾ ചിരിയും കണ്ണീരും വരും.
bhoothakaala smaranakal oarkkumboal chiriyum kanneerum varum
id:1454
கடந்த காலத்தில் அவன் எனக்குச்செய்த அனைத்து சேதங்களுக்கும் அவன் கணக்குக்கொடுக்க வேண்டும்.
kadandha kaalaththil avan enakkuchcheidha anaiththu saedhanggalukkum avan kanakkukkodukka vaendum
He must account for all the damages he has done to me in the past.
മുൻകാലങ്ങളിൽ അവൻ എനിക്ക് വരുത്തിയ എല്ലാ നാശനഷ്ടങ്ങൾക്കും അവൻ കണക്ക് പറയണം.
munkaalangngalil avan enikku varuththiya ellaa naashanashdangngalkkum avan kanakku parayanam
id:104
அவனைப்பற்றி நீண்ட நேரம் யோசித்து கிடந்த நான், பின் அர்த்தராத்திரி கடந்தபோது உறங்கிப்போனேன்.
avanaippatrtri neenda naeram yoasiththu kidandha naan pin arththaraaththiri kadandhapoadhu uranggippoanaen
After thinking about him for a long time, around midnight, I fell asleep.
അവനെക്കുറിച്ചു ഏറെ നേരം ചിന്തിച്ചതിനു കിടന്ന ഞാൻ, ശേഷം അർദ്ധരാത്രി കഴിഞ്ഞപ്പോൾ ഉറങ്ങിപ്പോയി.
avanekkurichchu aere naeram chinthichchathinu kidanna njaan shaesham ardhdharaathri kazhinjnjappoal urangngippoayi
id:109
காலங்கள் நிறைய கடந்துபோயின. மழை, பனி, சூரியன் எல்லாமே மாறி மாறி வந்துபோயின.
kaalanggal niraiya kadandhupoayina mazhai pani sooriyan ellaamae maari maari vandhupoayina
A lot of time has passed. Rain, snow and sun alternated.
സമയം ഒരുപാട് കഴിഞ്ഞു. മഴയും മഞ്ഞും വെയിലും എല്ലാം മാറി മാറി വന്നു പോയി.
samayam orupaadu kazhinjnju mazhayum manjnjum veyilum ellaam maari maari vannu poayi
id:111
பல வருட வெளியுலக வாழ்க்கை ஒரு மின்னல் போல் என் மனதில் கடந்து போனது.
pala varuda veliyulakha vaazhkkai oru minnal poal en manadhil kadandhu poanadhu
Many years of exile passed through my mind like a flash of lightning.
പല വർഷത്തെ പ്രവാസജീവിതം ഒരു മിന്നൽപ്പിണർപ്പോലെ എൻ മനസിലൂടെ കടന്നു പോയി.
pala varshaththe pravaasajeevitham oru minnalppinarppoale en manasiloode kadannu poayi
id:285
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் உங்கள் எதிர்காலம் பற்றி உங்களுக்கு கனவு இருக்க வேண்டும்.
kadandha kaala anubavanggalin adippadaiyil unggal edhirkaalam patrtri unggalukku kanavu irukka vaendum
It would be best if you have a dream of your future based on past experiences.
മുൻകാല അനുഭവങ്ങളെ അടിസ്ഥാനമാക്കി, നിങ്ങളുടെ ഭാവിയെക്കുറിച്ച് നിങ്ങൾക്ക് ഒരു സ്വപ്നം ഉണ്ടായിരിക്കണം.
munkaala anubhavangngale adisdhaanamaakki ningngalude bhaaviyekkurichchu ningngalkku oru svapnam undaayirikkanam

சில கதைகள், உங்களுக்காக...
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025