Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வரவேற்கின்றேன் (1)
கைது (1)
வருடமும் (1)
வளரவில்லை (1)
உன்னைத்தேடி (1)
யாரிடமிருந்து (1)
ஆசிரியர் (6)
வீராங்கனை (1)
நோக்கிக்கொண்டிருந்தேன் (1)
கடவுளுக்குத்தெரியும் (1)
அன்பானவரும் (1)
பூங்காவில் (1)
உட்புற (1)
பணியாளர்களுக்கு (1)
அலறுகின்றார்கள் (1)
இருந்த (3)
முக்கிய (1)
பணமும் (1)
நிரூபித்திருக்கிறீர்கள் (1)
கிடந்த (1)
பலதும் (1)
மக்களோ (1)
சென்றேன் (1)
சொல்லியிருந்தோம் (1)
தலைமை (2)
குற்றத்தில் (1)
மனிதர் (1)
நடந்துவிட்டேன் (1)
நட்பாகவும் (1)
இடிமுழக்கமும் (1)
கீழுமாக (1)
மூடி (2)
உடற்பயிற்சி (2)
நேர்மாறாக (1)
நம்மை (2)
என்னைப்போல (1)
இதுவரை (2)
புத்தகங்கள் (1)
வசூலிக்கிறீர்கள் (1)
ஆபத்தில் (1)
பேசுபவர்கள் (1)
சரிதானே (1)
சனிக்கிழமை (2)
வந்தார் (2)
படிப்பில் (1)
பெய்திருந்தது (1)
அனுமதிக்கின்றார் (1)
சொல்லிவிட்டு (1)
அன்பு (1)
வேடிக்கையாக (1)
கடை
டை
kadai
kadai
id:30936


20 sentences found
id:74
கடைகளெல்லாம் அடைந்துக்கிடக்கின்றன.
kadaikhalellaam adaindhukkidakkindrana
All shops are shut.
കടകളെല്ലാം അടഞ്ഞുക്കിടക്കുന്നു.
kadakalellaam adanjnjukkidakkunnu
id:764
தயவுசெய்து கடைக்குச்செல்ல முடியுமா?
thayavuseidhu kadaikkuchchella mudiyumaa
Can you please go to the shop?
ദയവായി കടയിൽ പോകാമോ?
dhayavaayi kadayil poakaamoa
id:867
நான் ராஜுவை கடையில் சந்தித்தேன்.
naan raajuvai kadaiyil sandhiththaen
I met Raju at the shop.
ഞാൻ രാജുവിനെ കടയിൽ വെച്ച് കണ്ടു.
njaan raajuvine kadayil vechchu kandu
id:372
அவன் ஒரு கடையில் வேலை செய்கின்றான்.
avan oru kadaiyil vaelai seikhindraan
He works in a shop.
അയാൾ ഒരു കടയിൽ ജോലി ചെയ്യുന്നു.
ayaal oru kadayil joali cheyyunnu
id:1490
அவள் வரும்வரை நான் காப்பி கடைக்கருகில் நின்றிருந்தேன்.
aval varumvarai naan kaappi kadaikkarukhil nindrirundhaen
I stood around the coffee shop for her to come.
അവൾ വരാൻ വേണ്ടി ഞാൻ കോഫി ഷോപ്പിന് ചുറ്റും നിന്നു.
aval varaan vaendi njaan koaphi shoappinu chutrtrum ninnu
id:1302
இப்போதைக்கு ஷாப்பிங் போகாதே. கடைகள் இப்போதைக்கு மூடியிருக்கும்.
ippoadhaikku shaapping poakhaadhae kadaikhal ippoadhaikku moodiyirukkum
Don’t go shopping now. Shops may be closed by now.
ഇപ്പോൾ ഷോപ്പിംഗിന് പോകേണ്ട. ഇപ്പോൾ കടകൾ അടച്ചിരിക്കും.
ippoal shoappingginu poakaenda ippoal kadakal adachchirikkum
id:1243
என்னுடைய கடைசி நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டிருந்ததைப்போல இருந்தது அது.
ennudaiya kadaisi nambikkaiyaiyum naan izhandhuvittirundhadhaippoala irundhadhu adhu
It was as if I had lost my last hope.
എന്റെ അവസാന പ്രതീക്ഷയും ഞാൻ നഷ്ടപ്പെട്ടതുപോലെയായിരുന്നു അത്.
ende avasaana pratheekshayum njaan nashdappettathupoaleyaayirunnu athu
id:348
அவளை அவன் ஒரு புத்தகக்கடையில் தற்செயலாக சந்தித்தான்.
avalai avan oru puththakhakkadaiyil thatrseyalaakha sandhiththaan
He met her by chance in a bookshop.
യാദൃശ്ചികമായി ഒരു പുസ്തകശാലയിൽവെച്ച് അവൻ അവളെ കണ്ടുമുട്ടി.
yaadhrshchikamaayi oru pusthakashaalayilvechchu avan avale kandumutti
id:286
குமார் முடி வெட்டுவதற்காக முடி திருத்தும் கடைக்குச்சென்றான்.
kumaar mudi vettuvadharkhaakha mudi thiruththum kadaikkuchchendraan
Kumar went to the barber shop to have a haircut.
കുമാർ മുടിവെട്ടാൻ ക്ഷുരകൻ കടയിലേക്ക് പോയി.
kumaar mudivettaan kshurakan kadayilaekku poayi
id:256
அவள் வரும்வரை நான் காப்பி கடைக்கருகில் நின்றிருந்தேன்.
aval varumvarai naan kaappi kadaikkarukhil nindrirundhaen
I stood about the coffee shop for her to come.
അവൾ വരാൻ വേണ്ടി ഞാൻ കോഫി ഷോപ്പിന് ചുറ്റും നിന്നു.
aval varaan vaendi njaan koaphi shoappinu chutrtrum ninnu
id:350
கடைகள் சட்டப்படி பொருட்களின் மீது அவற்றின் விலைகளைக்குறிப்பிட வேண்டும்.
kadaikhal sattappadi porutkalin meedhu avatrtrin vilaikhalaikkurippida vaendum
Shops are required by law to mention the prices of their items.
കടകൾ അവയുടെ വില ഇനങ്ങളിൽ രേഖപ്പെടുത്താൻ നിയമം അനുശാസിക്കുന്നു.
kadakal avayude vila inangngalil raekhappeduththaan niyamam anushaasikkunnu
id:983
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்புகின்றாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambukhindraal
She hopes that she will get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിക്കുന്നു.
aa kadayil joali kittumennu aval pratheekshikkunnu
id:984
அவளுக்கு அந்தக்கடையில் வேலை கிடைக்கும் என்று அவள் நம்பினாள்.
avalukku andhakhkadaiyil vaelai kidaikkum endru aval nambinaal
She hoped that she would get a job in that shop.
കടയിൽ ജോലി കിട്ടുമെന്ന് അവൾ പ്രതീക്ഷിച്ചു.
aa kadayil joali kittumennu aval pratheekshichchu
id:322
எங்கள் கடையில் நீங்கள் பணமாக கொடுத்து வாங்குவதை நாங்கள் விரும்புகிறோம்.
enggal kadaiyil neenggal panamaakha koduththu vaangguvadhai naanggal virumbukiroam
We prefer if you pay in cash in our shop.
ഞങ്ങളുടെ കടയിൽ നിങ്ങൾ പണമായി നൽകി വാങ്ങുന്നത് ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു.
njangngalude kadayil ningngal panamaayi nalki vaangngunnathu njangngal aagrahikkunnu
id:329
பாடசாலையின் கடைசி நாளில் அனைத்து குழந்தைகளும் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர்.
paadasaalaiyin kadaisi naalil anaiththu kuzhandhaikhalum adheedha makhizhchchiyil irundhanar
All the children were in high spirits on the last day of school.
വിദ്യാലയത്തിലെ അവസാന ദിവസം എല്ലാ കുട്ടികളും അമിതമായി സന്തോശത്തിൽ ആയിരുന്നു.
vidhyaalayaththile avasaana dhivasam ellaa kuttikalum amithamaayi santhoashaththil aayirunnu
id:250
அவள் ஆரம்பத்தில் பேசும்போது தெளிவாக இருந்தது. கடைசியில் அனைத்தும் மங்கிப்போயின.
aval aarambaththil paesumpoadhu thelivaakha irundhadhu kadaisiyil anaiththum manggippoayina
Everything faded in at the beginning of her speech, but at the end, everything faded out.
അവൾ തുടക്കത്തിൽ സംസാരിക്കുമ്പോൾ വ്യക്തവും ശബ്ദം ഉയർന്നതും ആയിരുന്നു. ഒടുവിൽ എല്ലാം മാഞ്ഞുപോയി.
aval thudakkaththil samsaarikkumboal vyakthavum shabdham uyarnnathum aayirunnu oduvil ellaam maanjnjupoayi
id:241
தொற்றுநோய் காரணமாக இந்த பாதையில் பல கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.
thotrtrunoai kaaranamaakha indha paadhaiyil pala kadaikhal nirandharamaakha moodappattana
Due to the epidemic, many shops on this road were closed down.
പകർച്ചവ്യാധി കാരണം പാതയിൽ പല കടകൾ ശാശ്വതമായി അടച്ചു.
pakarchchavyaadhi kaaranam ea paathayil pala kadakal shaashvathamaayi adachchu
id:52
கடையில் இருந்து கொண்டு வந்த பொருட்களை அனைவரும் சேர்ந்து அடுக்கிவைத்தார்கள்.
kadaiyil irundhu kondu vandha porutkalai anaivarum saerndhu adukkivaiththaarkhal
Everyone arranged the things brought from the shop.
കടയിൽ നിന്ന് കൊണ്ട് വന്ന സാധനങ്ങൾ എല്ലാരും ചേർന്ന് അടുക്കിവെച്ചു.
kadayil ninnu kondu vanna saadhanangngal ellaarum chaernnu adukkivechchu
id:234
கடை ஊழியர்கள் கடையை மூடுவதற்காக வாடிக்கையாளர்கள் எல்லோரும் போகும் வரை காத்திருந்தார்கள்.
kadai oozhiyarkhal kadaiyai mooduvadhatrkaakha vaadikkaiyaalarkhal elloarum poakhum varai kaaththirundhaarkhal
The staff waited for everybody to leave to close up the shop.
കട അടയ്ക്കാൻ എല്ലാ ഉപഭോക്താക്കളും പോകുന്നത് വരെ കട ജീവനക്കാർ കാത്തിരുന്നു.
kada adaykkaan ellaa upabhoakthaakkalum poakunnathu vare kada jeevanakkaar kaaththirunnu
id:92
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தாலும், சில கடைகளின் முன்னுள்ள விளக்குகள் இன்னும் அணைக்கப்படவில்லை.
kadaikhal anaiththum adaikkappattirundhaalum sila kadaikhalin munnulla vilakkukhal innum anaikkappadavillai
Although all the shops are closed, the lights in front of some shops are still not switched off.
കടകളെല്ലാം അടഞ്ഞുകിടന്നെങ്കിലും, ചില കടകളുടെ മുൻവശത്തെയുള്ള വിളക്കുകൾ ഇപ്പോഴും അണച്ചിട്ടില്ല.
kadakalellaam adanjnjukidannenggilum chila kadakalude munvashaththeyulla vilakkukhal ippoazhum anachchittilla

சில கதைகள், உங்களுக்காக...
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025