Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

கனவில் (1)
தப்பித்தேன் (1)
வேலிகளுக்கு (1)
எல்லாமே (2)
கண்டேன் (2)
எண்ணி (1)
விடுவதில்லை (1)
செல்வேன் (1)
நீட்டிக்க (1)
பயப்படுகிறீர்கள் (1)
கவனிக்க (1)
நிலையத்திற்குச்சென்றாக (1)
வாங்குவது (1)
யாரேனும் (1)
வேலையைத்தொடங்குவாள் (1)
உனக்குத்தெரியும் (1)
அணைந்திருந்தது (1)
செல்கின்றது (2)
கடனை (1)
மடியில் (6)
நம்பிக்கை (2)
உற்சாகமான (1)
புதைச்சு (2)
நிரூபித்திருக்கிறீர்கள் (1)
தங்கச்சங்கிலி (1)
தினமும் (5)
பிடிக்காது (2)
காரணத்திற்கு (1)
வயதாகியுள்ளது (1)
செய்தேன் (1)
ஆரம்பிக்கும் (1)
குதித்தேன் (1)
ஆயுத (1)
இருப்பினும் (1)
செய்ததுண்டு (1)
தூங்கிவிட்டேன் (1)
பிரதான (2)
வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் (1)
எனக்குப்பாடத்தெரியாது (1)
உண்பதற்கான (1)
வாக்குவாதத்தில் (1)
நோக்கி (2)
பணம் (9)
வீட்டை (2)
ஆர்டர் (1)
உறங்கியதேயில்லை (1)
சுயநலவாதியாக (1)
நிற்கும் (2)
சிந்தியுங்கள் (1)
மற்றவர்களை (1)
காலை
காலை
kaalai
kaalai
id:7760


21 sentences found
id:1287
நான் நாளை காலை மீன்பிடிக்க போகின்றேன்.
naan naalai kaalai meenpidikka poakhindraen
I am going fishing tomorrow morning.
ഞാൻ നാളെ രാവിലെ മീൻ പിടിക്കാൻ പോകുന്നു.
njaan naale raavile meen pidikkaan poakunnu
id:1208
காலை உணவாக நான் தோசை சாப்பிட்டேன்.
kaalai unavaakha naan thoasai saappittaen
I had dosa for breakfast.
പ്രാതലിന് ഞാൻ ദോശ കഴിച്ചു.
praathalinu njaan dhoasha kazhichchu
id:667
காலை ஏழு மணியிலிருந்து நான் ஓடிக்கொண்டேயிருக்கின்றேன்.
kaalai aezhu maniyilirundhu naan oadikkondaeyirukkindraen
I have been running since seven in the morning.
രാവിലെ ഏഴ് മണി മുതൽ ഞാൻ ഓടിക്കൊണ്ടിരുക്കുകയാനു.
raavile aezhu mani muthal njaan oadikkondirukkukhayaanu
id:1221
காலை எட்டு மணிக்கு ஆசிரியர் கற்பிக்கத்தொடங்கினார்.
kaalai ettu manikku aasiriyar katrpikkaththodangginaar
The teacher started teaching at eight AM.
രാവിലെ എട്ടുമണിക്ക് ടീച്ചർ പഠിപ്പിക്കാൻ തുടങ്ങി.
raavile ettumanikku deechchar padippikkaan thudangngi
id:1186
நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்?
neenggal kaalaiyil eththanai manikku ezhundhiruppeerkhal
At what time do you get up in the morning?
നിങ്ങൾ രാവിലെ എത്ര മണിക്കാണ് എഴുന്നേൽക്കുന്നത്?
ningngal raavile ethra manikkaanu ezhunnaelkkunnathu
id:863
நான் உங்களை காலை பதினொரு மணிக்குப்பிறகு சந்திப்பேன்.
naan unggalai kaalai padhinoru manikkuppirakhu sandhippaen
I will meet you after eleven am.
ഞാൻ നിങ്ങളെ പ്രഭാതം പതിനൊന്നു മണിക്ക് ശേഷം കാണും.
njaan ningngale prabhaatham pathinonnu manikku shaesham kaanum
id:670
காலையிலிருந்து அவன் சுவருக்கு வர்ணம் பூசிக்கொண்டேயிருக்கின்றான்.
kaalaiyilirundhu avan suvarukku varnam poosikkondaeyirukkindraan
He has been painting the wall since morning.
അവൻ രാവിലെ മുതൽ ചുമരിൽ പെയിന്റ് ചെയ്തു കൊണ്ടിരിക്കുകയാണ്.
avan raavile muthal chumaril peyinru cheythu kondirikkukhayaanu
id:659
அன்று காலையிலிருந்து அவர் வேற்றுகிரகவாசிகளைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டேயிருந்தார்.
andru kaalaiyilirundhu avar vaetrtrukhirakhavaasikhalaippatrtri aedhoa sollikkondaeyirundhaar
He had been saying something about aliens since that morning.
അന്ന് രാവിലെ മുതൽ അവൻ അന്യ ഗ്രഹജീവികളെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ പറഞ്ഞുക്കൊണ്ടിരുക്കുകയായിരുന്നു.
annu raavile muthal avan anya grahajeevikalekkurichchu enthokkeyoa paranjnjukkondirukkukhayaayirunnu
id:816
தினமும் காலையில் நான் ஐந்து மைல்கள் நடப்பதுண்டு.
thinamum kaalaiyil naan aindhu mailkhal nadappadhundu
Every morning I walk for five miles.
എല്ലാ ദിവസവും രാവിലെ ഞാൻ അഞ്ച് മൈൽ നടക്കുന്നു.
ellaa dhivasavum raavile njaan anjchu mail nadakkunnu
id:817
நாளை காலை நான் பதினைந்து மைல்கள் நடப்பேன்.
naalai kaalai naan padhinaindhu mailkhal nadappaen
Tommorrow moring I will walk for fifteen miles.
നാളെ രാവിലെ ഞാൻ പതിനഞ്ച് മൈൽ നടക്കും.
naale raavile njaan pathinanjchu mail nadakkum
id:830
நேற்று காலை நான் பத்து மைல்கள் நடந்துவிட்டேன்.
naetrtru kaalai naan paththu mailkhal nadandhuvittaen
Yesterday morning I had walked for ten miles.
ഇന്നലെ രാവിലെ ഞാൻ പത്ത് മൈൽ നടന്നു.
innale raavile njaan paththu mail nadannu
id:652
காலையிலிருந்து, அவன் அவளை விமானத்தில் ஏற்ற முயற்சித்துக்கொண்டிருந்தான்.
kaalaiyilirundhu avan avalai vimaanaththil aetrtra muyatrchiththukkondirundhaan
Since morning, he was trying to get her on the plane.
രാവിലെ മുതൽ അയാൾ അവളെ വിമാനത്തിൽ കയറ്റാൻ ശ്രമിക്കുകയായിരുന്നു.
raavile muthal ayaal avale vimaanaththil kayatrtraan shramikkukhayaayirunnu
id:631
நாளை காலை பத்து மணிக்கு டென்னிஸ் விளையாடிக்கொண்டிருப்பேன்.
naalai kaalai paththu manikku tennis vilaiyaadikkondiruppaen
I will be playing tennis at ten am tomorrow.
നാളെ രാവിലെ പത്ത് മണിക്ക് ഞാൻ ടെന്നീസ് കളിക്കുകയായിരിക്കും.
naale raavile paththu manikku njaan denneesu kalikkukhayaayirikkum
id:277
இன்று காலை எனக்கு ஒரு சந்திப்பு இருக்கின்றது.
indru kaalai enakku oru sandhippu irukkindradhu
I have a meeting to attend this morning.
ഇന്ന് രാവിലെ എനിക്ക് ഒരു യോഗം ഉണ്ട്.
innu raavile enikku oru yoagam undu
id:51
அம்மா சமையலறையில் காலை உணவுக்கான ஏற்பாடுகளை செய்தாள்.
ammaa samaiyalaraiyil kaalai unavukkaana aetrpaadukhalai seidhaal
Mother prepared breakfast in the kitchen.
അമ്മ അടുക്കളയിൽ പ്രഭാതഭക്ഷണം തയ്യാറാക്കി.
amma adukkalayil prabhaathabhakshanam thayyaaraakki
id:1483
காலை உணவுக்கு முன் நாங்கள் இருவரும் பூங்காவில் ஓடுவோம்.
kaalai unavukku mun naanggal iruvarum poonggaavil oaduvoam
Let us have a run in the park before breakfast.
പ്രഭാതഭക്ഷണത്തിന് മുമ്പ് ഞങ്ങൾ രണ്ടുപേരും പാർക്കിൽ ഓടും.
prabhaathabhakshanaththinu mumbu njangngal randupaerum paarkkil oadum
id:654
காலையிலிருந்து, அவளை விமானத்தில் ஏற்றிவிட அவன் முயற்சி செய்துக்கொண்டேயிருந்தான்.
kaalaiyilirundhu avalai vimaanaththil aetrtrivida avan muyatrchi seidhukkondaeyirundhaan
Since morning, he had been trying to get her on the plane.
രാവിലെ മുതൽ അവളെ വിമാനത്തിൽ കയറ്റി വിടാൻ അവൻ ശ്രമിച്ചുക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
raavile muthal avale vimaanaththil kayatrtri vidaan avan shramichchukkondirikkukhayaayirunnu
id:289
தினமும் காலையில் நான் முப்பது நிமிட நடைப்பயிற்சி செய்கின்றேன்.
thinamum kaalaiyil naan muppadhu nimida nadaippayitrchi seikhindraen
Every morning, I have a walk for thirty minutes.
എല്ലാ ദിവസവും രാവിലെ ഞാൻ മുപ്പത് നിമിഷം നടത്തം വ്യായാമം ചെയ്യുന്നു.
ellaa dhivasavum raavile njaan muppathu nimisham nadaththam vyaayaamam cheyyunnu
id:98
இந்த கடும் பனி நிறைந்த குளிர் காலையில், யார் தான் எழுந்திருக்கப்போகிறார்கள்?
indha kadum pani niraindha kulir kaalaiyil yaar thaan ezhundhirukkappoakhiraarkhal
Who is going to be awake on this cold, snowy morning?
തണുത്ത, മഞ്ഞുവീഴ്ചയുള്ള പ്രഭാതത്തിൽ ആരാണ് ഉണർന്നിരിക്കാൻ പോകുന്നത്?
ea thanuththa manjnjuveezhchayulla prabhaathaththil aaraanu unarnnirikkaan poakunnathu
id:660
காலை ஏழு மணியிலிருந்து நான் ஓடிக்கொண்டேயிருந்ததால் எனக்கு மிக சோர்வாக இருந்தது.
kaalai aezhu maniyilirundhu naan oadikkondaeyirundhadhaal enakku mikha soarvaakha irundhadhu
I was so tired because I had been running since seven in the morning.
രാവിലെ ഏഴ് മണി മുതൽ ഓടിക്കൊണ്ടിരുക്കുകയായിരുന്നതിനാൽ എനിക്ക് വളരെ ക്ഷീണമുണ്ടായിരുന്നു.
raavile aezhu mani muthal oadikkondirukkukhayaayirunnathinaal enikku valare ksheenamundaayirunnu
id:1499
ஒவ்வொரு காலையிலும் நகரம் முழுமையாக விழித்தெழுவதற்கு முன்பே நான் என் வேலைத்தளத்திற்கு வந்துவிடுவேன்.
ovvoru kaalaiyilum nakharam muzhumaiyaakha vizhiththezhuvadhatrku munbae naan en vandhuviduvaen
Every morning before the city fully awakens, I arrive at my workbase.
ഓരോ ദിവസവും രാവിലെ നഗരം പൂർണ്ണമായി ഉണരുന്നതിനുമുമ്പ്, ഞാൻ എന്റെ ജോലിസ്ഥലത്തേക്ക് എത്തും.
oaroa dhivasavum raavile nagaram poornnamaayi unarunnathinumumbu njaan ende joalisthalaththaekku eththum

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025