Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வாகனத்தில் (1)
வேண்டியிருக்கும் (2)
முந்தைய (1)
இருப்பினும் (1)
கொடுத்தாள் (1)
வந்து (10)
கறிகளை (1)
மாநிலத்திற்கு (1)
சந்திப்பேன் (2)
ஆறுதலாக (1)
மாணவர்களை (2)
பயிற்சிகளை (1)
வருவாள் (4)
எல்லாமே (2)
யோசிக்கிறாய் (1)
அழைக்கிறார்கள் (1)
கொடுக்கலாம் (1)
மொழிகளில் (1)
இடங்களில் (1)
பயணிப்பது (1)
கிடைக்கும் (2)
புகைப்படக்கருவி (1)
சில (15)
கொடிய (1)
நீ (55)
சரளமாகப்பேசக்கூடியவர் (1)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
வாடிக்கையாளர்கள் (1)
இருந்தபோது (1)
போய்க்கொண்டிருந்தன (1)
கட்டாயம் (1)
வரவழைக்கின்றது (1)
முடியாது (13)
ராஜினாமா (1)
உள்ளே (6)
தம்பதியினர் (1)
உண்மையைச்சொல்ல (1)
காட்ட (3)
தவுறுகளையும் (2)
புகார் (2)
நிறுத்தினார் (1)
கூட்டம் (2)
வைத்தியசாலையில் (1)
திண்ணையிலும் (1)
நிற்பேன் (2)
புரிந்தது (2)
தீர்க்க (1)
கையாண்டால் (1)
ஓடுவோம் (1)
படிக்கும் (2)
குழந்தைகள்
குழந்தைகள்
kuzhandhaikhal
kuzhandhaikhal
id:8226


9 sentences found
id:464
குழந்தைகள் விளையாடுவார்கள்.
kuzhandhaikhal vilaiyaaduvaarkhal
Children Play.
കുട്ടികൾ കളിക്കും.
kuttikal kalikkum
id:478
குழந்தைகள் சிரிக்கின்றார்கள்.
kuzhandhaikhal sirikkindraarkhal
Children laugh.
കുട്ടികൾ ചിരിക്കുന്നു.
kuttikal chirikkunnu
id:552
குழந்தைகள் அழுதனர்.
kuzhandhaikhal azhudhanar
Children cried.
കുട്ടികൾ കരഞ്ഞു.
kuttikal karanjnju
id:566
குழந்தைகள் அழவில்லை.
kuzhandhaikhal azhavillai
The children did not cry.
കുട്ടികൾ കരഞ്ഞില്ല.
kuttikal karanjnjilla
id:634
குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
kuzhandhaikhal siriththukkondirukkiraarkhal
Children are giggling.
കുട്ടികൾ ചിരിക്കുകയാണ്.
kuttikal chirikkukhayaanu
id:461
குழந்தைகள் கலகலவென சிரிப்பார்கள்.
kuzhandhaikhal kalakalavena sirippaarkhal
Children giggle.
കുട്ടികൾ കലകലവെന ചിരിക്കും.
kuttikal kalakalavena chirikkum
id:1085
குழந்தைகள் எல்லா இனிப்புகளையும் சாப்பிட்டுவிட்டார்கள்.
kuzhandhaikhal ellaa inippukhalaiyum saappittuvittaarkhal
The children have eaten all the sweets.
കുട്ടികൾ എല്ലാ മധുരപലഹാരങ്ങളും കഴിച്ചിരുന്നു.
kuttikal ellaa madhurapalahaarangngalum kazhichchirunnu
id:1388
அவர்கள் தான் இங்கே மிகவும் புத்திசாலி குழந்தைகள்.
avarkhal thaan inggae mikhavum puththisaali kuzhandhaikhal
They are the most intelligent kids here.
അവരാണ് ഇവിടുത്തെ ഏറ്റവും ബുദ്ധിമാനായ കുട്ടികൾ.
avaraanu ividuththe aetrtravum budhdhimaanaaya kuttikal
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് ഈ മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu

சில கதைகள், உங்களுக்காக...
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
740 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
1203 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
1294 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
745 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
769 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
1271 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
865 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
829 reads • Mar 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
684 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
649 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
781 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
817 reads • Apr 2025