Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

வயலில் (1)
உண்மை (2)
நிற்கவேண்டும் (1)
முதியவருக்கு (1)
அதிகாரிகளை (1)
கொண்ட (1)
பெய்துக்கொண்டேயிருக்கின்றது (1)
சிறு (1)
அதிர்ந்து (2)
அவர் (45)
கிராமத்தில் (2)
உற்சாகமாக (1)
வாதாடுவார்கள் (1)
சண்டையில் (2)
பார்த்த (1)
கதையை (1)
புத்தகம் (9)
படுத்துக்கொண்டிருந்தார்கள் (1)
சந்தைக்குப்போவதில்லை (1)
பணியாற்றிக்கொண்டேயிருந்தார் (1)
அழைக்கவும் (1)
புதியவர் (1)
நன்றாக (7)
மனதை (2)
சொன்ன (3)
அச்சத்தில் (1)
சொன்னது (4)
இப்பொழுது (4)
வசதிகளும் (1)
கொள்ளுங்கள் (1)
அங்கே (16)
மணிநேரங்கள் (1)
முயற்சித்தேன் (1)
நிச்சயமாக (2)
காத்திருக்கின்றாள் (1)
கீழ்நிலை (1)
அவரைச்சந்தித்த (1)
சொந்தமானது (1)
திரைப்படங்களில் (1)
விமானம் (2)
தயாராக (4)
அந்தப்புத்தகம் (1)
இல்லாமல் (5)
யாரால் (1)
மொழிகள் (1)
பதட்டத்தை (1)
அனுப்பப்படுவார் (1)
காரியங்களை (1)
யார் (12)
இரவில் (3)
கொடுத்த
கொடுத்த
koduththa
koduththa
id:9917


10 sentences found
id:309
நீதிக்காக அவள் குரல் கொடுத்தாள்.
needhikkaakha aval kural koduththaal
She spoke out in defence of justice.
അവൾ നീതിക്കുവേണ്ടി ശബ്ദമുയർത്തി.
aval neethikkuvaendi shabdhamuyarththi
id:860
நான் உடனடியாக பதிலடி கொடுத்தேன்.
naan udanadiyaakha padhiladi koduththaen
I retaliated immediately.
ഞാൻ ഉടനെ തിരിച്ചടിച്ചു.
njaan udane thirichchadichchu
id:164
நான் கொடுத்த கோட் அவருக்கு சரியாகப்பொருந்தவில்லை.
naan koduththa koat avarukku sariyaakhapporundhavillai
The coat I gave him did not fit him perfectly.
ഞാൻ കൊടുത്ത കോട്ട് അവനു തികയില്ല.
njaan koduththa koattu avanu thikayilla
id:579
வீடற்றவர்க்கு நான் பணம் கொடுத்ததுண்டு.
veedatrtravarkku naan panam koduththadhundu
I did give money to homeless people.
വീടില്ലാത്തവർക്ക് ഞാൻ പണം കൊടുത്തിട്ടുണ്ട്.
veedillaaththavarkku njaan panam koduththittundu
id:714
இவன்தான் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தான்.
ivandhaan kaaval thuraiyinarukku thakhaval koduththaan
He is the one who informed the police.
ഇയാളാണ് പോലീസിൽ വിവരം അറിയിച്ചത്.
iyaalaanu poaleesil vivaram ariyichchathu
id:1472
நீங்கள் கொடுத்த எந்த மோசமானவைகளும் எப்போதும் உங்களிடமே வந்துசேரும்.
neenggal koduththa endha moasamaanavaikhalum eppoadhum unggalidamae vandhusaerum
Any bad things you give will always come back to you.
നിങ്ങൾ നൽകുന്ന മോശം കാര്യങ്ങൾ എപ്പോഴും നിങ്ങളിലേക്ക് മടങ്ങിവരും.
ningngal nalkunna moasham kaaryangngal eppoazhum ningngalilaekku madangngivarum
id:322
எங்கள் கடையில் நீங்கள் பணமாக கொடுத்து வாங்குவதை நாங்கள் விரும்புகிறோம்.
enggal kadaiyil neenggal panamaakha koduththu vaangguvadhai naanggal virumbukiroam
We prefer if you pay in cash in our shop.
ഞങ്ങളുടെ കടയിൽ നിങ്ങൾ പണമായി നൽകി വാങ്ങുന്നത് ഞങ്ങൾ ആഗ്രഹിക്കുന്നു.
njangngalude kadayil ningngal panamaayi nalki vaangngunnathu njangngal aagrahikkunnu
id:335
நாங்கள் எந்த விலை கொடுத்தும் இந்த சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.
naanggal endha vilai koduththum indha soozhnilaiyai thavirkka vaendum
We have to avoid this situation at all costs.
ഞങ്ങൾ എന്ത് വില കൊടുത്തും ഈ അവസ്ഥ ഒഴിവാക്കണം.
njangngal enthu vila koduththum ea avasdha ozhivaakkanam
id:360
என் குற்றத்தில் இருந்து தப்பிக்க நான் கொஞ்சம் லஞ்சமாக பணம் கொடுத்தேன்.
en kutrtraththil irundhu thappikka naan konjcham lanjchamaakha panam koduththaen
I offered him money under the table to get away from my offence.
എന്റെ കുറ്റകൃത്യത്തിൽ നിന്ന് രക്ഷപ്പെടാൻ ഞാൻ രഹസ്യമായി കുറച്ച് പണം നൽകി.
ende kutrtrakrthyaththil ninnu rakshappedaan njaan rahasyamaayi kurachchu panam nalki
id:267
சிறப்பாக செயல்படாத மேயர் தனது பதவியை விட்டுக்கொடுத்தால், ஒரு புதியவர் தேர்வு செய்யப்படலாம்.
sirappaakha seyalpadaadha maeyar thanadhu padhaviyai vittukkoduththaal oru pudhiyavar thaervu seiyappadalaam
The underperforming mayor should stand down so a new person could be chosen.
താഴ്ന്ന പ്രകടനം കാഴ്ചവെക്കുന്ന മേയർ താഴെ നിൽക്കണം, അങ്ങനെ പുതിയ ആളെ തിരഞ്ഞെടുക്കാം.
thaazhnna prakadanam kaazhchavekkunna maeyar thaazhe nilkkanam angngane puthiya aale thiranjnjedukkaam

சில கதைகள், உங்களுக்காக...
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
852 reads • Mar 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
840 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
893 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
704 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
801 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
753 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
794 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
766 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
1289 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
அடிமைத்தனத்திலிருந்து - 2
சிறுவயது நாட்கள்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
667 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
அடிமைத்தனத்திலிருந்து - 1
அடிமைகளினுள் ஓர் அடிமை
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
அடிமைத்தனத்திலிருந்து [3]
கல்விக்கான போராட்டம்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
1335 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
1236 reads • Apr 2025