Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

மாற்றங்களும் (1)
முடிவொன்றை (1)
பயணிகளை (1)
விரல்களால் (1)
கோரிக்கை (1)
நடக்கப்போவதை (1)
பிடிக்கும் (8)
மணந்தாலும் (1)
ஏற்ப (2)
கொடுத்ததுண்டு (1)
தெரிந்தால் (1)
முதியவர் (1)
சாப்பிடுங்கள் (1)
உதிக்கின்றான் (1)
சிரித்து (1)
காணலாம் (1)
அனுப்பப்படவேண்டும் (1)
தலைமுடியில் (1)
ஆங்கிலம் (13)
போகாதே (2)
வளைவில் (1)
எட்டு (2)
சொல்லியிருப்பாள் (1)
பெண் (5)
உறங்கவில்லை (1)
சொல்வதுண்டு (2)
கேரளாவைச்சுற்றிப்பார்த்து (1)
புத்தகங்கள் (1)
தனியாக (2)
அந்தத்தீர்மானம் (1)
வெட்கம் (1)
செலுத்த (1)
உரிய (1)
பத்து (7)
அவசரப்பட (1)
வராதே (1)
கற்பிப்பார்கள் (1)
தயாரிப்பது (1)
அடிக்க (1)
சென்றிருக்கிறீர்களா (1)
சென்றபோது (1)
விடுமுறைக்குச்செல்ல (1)
திங்கட்கிழமை (1)
கொஞ்ச (3)
பேரூந்து (3)
விடுப்பில் (1)
மகிழ்ச்சி (1)
வர்ணம் (1)
கடந்துபோயின (2)
சூரியனின் (1)
கொள்
கொள்
kol
kol
id:10335


41 sentences found
id:1205
புத்தகத்தை சரியாகப்பிடித்துக்கொள்ளுங்கள்.
puththakaththai sariyaakhappidiththukkollunggal
Hold the book properly.
പുസ്തകം ശരിയായി പിടിക്കുക.
pusthakam shariyaayi pidikkukha
id:1166
உன் கடிகாரத்தைப்பழுதுபார்த்துக்கொள்.
un kadikhaaraththaippazhudhupaarththukkol
Get your watch repaired.
നിങ്ങളുടെ വാച്ച് നന്നാക്കുക.
ningngalude vaachchu nannaakkukha
id:1270
அவனே அதை எடுத்துக்கொள்வான்.
avanae adhai eduththukkolvaan
He will take it himself.
അവൻ തന്നെ അത് എടുക്കും.
avan thanne athu edukkum
id:1158
உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.
unggal kudumbaththai kavaniththukkollunggal
Take care of your family.
നിങ്ങളുടെ കുടുംബത്തെ പരിപാലിക്കുക.
ningngalude kudumbaththe paripaalikkukha
id:1356
அவள் தனக்குரியதை எடுத்துக்கொள்வாள்.
aval thanakkuriyadhai eduththukkolvaal
She will take what is hers.
അവൾക്കുള്ളത് അവൾ എടുക്കും.
avalkkullathu aval edukkum
id:1155
உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.
unggal aaroakkiyaththai kavaniththukkollunggal
Take care of your health.
നിങ്ങളുടെ ആരോഗ്യം ശ്രദ്ധിക്കുക.
ningngalude aaroagyam shradhdhikkukha
id:982
எனக்குத்தெரிந்துகொள்ள உரிமை உண்டு.
enakkuththerindhukolla urimai undu
I have the right to know.
എനിക്ക് അറിയാനുള്ള അവകാശമുണ്ട്.
enikku ariyaanulla avakaashamundu
id:1187
நீங்கள் விரைவில் ஆங்கிலம் கற்றுக்கொள்வீர்கள்.
neenggal viraivil aanggilam katrtrukkolveerkhal
You will learn English quickly.
നിങ്ങൾ വേഗത്തിൽ ഇംഗ്ലീഷ് പഠിക്കും.
ningngal vaegaththil inggleeshu padikkum
id:1423
நீங்கள் உங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
neenggal unggalai kavaniththukkolla vaendum
You should take care of yourself.
നിങ്ങൾ സ്വയം ശ്രദ്ധിക്കണം.
ningngal svayam shradhdhikkanam
id:1164
உங்கள் திட்டத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
unggal thittaththai naan aetrtrukkolkhindraen
I accept your proposal.
നിങ്ങളുടെ നിർദ്ദേശം ഞാൻ അംഗീകരിക്കുന്നു.
ningngalude nirdhdhaesham njaan anggeekarikkunnu
id:1316
நான் அதை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்கின்றேன்.
naan adhai unggalidamirundhu eduththukkolkhindraen
I will take it from you.
ഞാൻ അത് നിങ്ങളിൽ നിന്ന് എടുക്കും.
njaan athu ningngalil ninnu edukkum
id:144
தேவையில்லாத விஷயங்களுக்கு கோபம் கொள்வது முட்டாள்தனம்.
thaevaiyillaadha vishayanggalukku koabam kolvadhu muttaaldhanam
It is stupid to get angry about things that do not matter.
കാര്യമില്ലാത്ത കാര്യങ്ങളിൽ ദേഷ്യപ്പെടുന്നത് മണ്ടത്തരമാണ്.
kaaryamillaaththa kaaryangngalil dhaeshyappedunnathu mandaththaramaanu
id:1315
நான் அதை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமாட்டேன்.
naan adhai unggalidamirundhu eduththukkollamaattaen
I will not take it from you.
ഞാൻ അത് നിങ്ങളിൽ നിന്ന് എടുക്കില്ല.
njaan athu ningngalil ninnu edukkilla
id:546
நன்றாக ஆங்கிலம் பேச எப்படி கற்றுக்கொள்வது?
nandraakha aanggilam paesa eppadi katrtrukkolvadhu
How do you learn to speak English well?
നന്നായി ഇംഗ്ലീഷ് സംസാരിക്കാൻ എങ്ങനെ പഠിക്കാം?
nannaayi inggleeshu samsaarikkaan engngane padikkaam
id:306
அவன் முடிக்காத வேலையை நான் பார்த்துக்கொள்கின்றேன்.
avan mudikkaadha vaelaiyai naan paarththukkolkhindraen
I will take care of the job that he did not finish.
അവൻ പൂർത്തിയാകാത്ത ജോലി ഞാൻ പരിപാലിക്കും.
avan poorththiyaakaaththa joali njaan paripaalikkum
id:1336
பெற்றோர் கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
petrtroar koottaththil yaarum kalandhu kollavillai
No one attended the parents’ meeting.
രക്ഷിതാക്കളുടെ യോഗത്തിൽ ആരും പങ്കെടുത്തില്ല.
rakshithaakkalude yoagaththil aarum panggeduththilla
id:235
தொடும்பொழுது சில இலைகள் தானே மூடிக்கொள்ளும்.
thodumpozhudhu sila ilaikhal thaanae moodikkollum
Some leaves close up when you touch them.
തൊടുമ്പോൾ ചില ഇലകൾ സ്വയം അടയുന്നു.
thodumboal chila ilakal svayam adayunnu
id:1438
உன் பாத அடிகளை கவனத்தில் கொள்.
un paadha adikhalai kavanaththil kol
Mind your steps.
നിങ്ങളുടെ കാൽപ്പാടുകൾ ശ്രദ്ധിക്കുക.
ningngalude kaalppaadukal shradhdhikkukha
id:303
அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
avasarappada vaendiya avasiyamillai unggalukkaana naeraththai eduththukkollunggal
There is no need to hurry. Take your time.
തിരക്ക് കൂട്ടേണ്ടതില്ല. നിങ്ങൾക്കായി സമയം എടുക്കുക.
thirakku koottaendathilla ningngalkkaayi samayam edukkukha
id:294
நான் நீராடப்போகின்றேன். என் உடைகளை நீங்கள் பார்த்துக்கொள்வீர்களா?
naan neeraadappoakhindraen en udaikhalai neenggal paarththukkolveerkhalaa
I am going to have a swim. Will you look after my clothes?
ഞാൻ നീന്താൻ പോകുന്നു. എന്റെ വസ്ത്രങ്ങൾ നിങ്ങൾ പരിപാലിക്കുമോ?
njaan neenthaan poakunnu ende vasthrangngal ningngal paripaalikkumoa
id:1421
நீ போய் அவனிடமிருந்து அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
nee poai avanidamirundhu adhai eduththukkolla vaendum
You should go take it from him.
നീ പോയി അവനിൽ നിന്ന് അത് വാങ്ങണം.
nee poayi avanil ninnu athu vaangnganam
id:254
அவர்களின் முரட்டுத்தனத்தையும் சுயநலத்தையும் இனி நான் சகித்துக்கொள்ளப்போவதில்லை.
avarkhalin murattuththanaththaiyum suyanalaththaiyum ini naan sakhiththukkollappoavadhillai
I am no longer going to stand for their rudeness and selfishness.
അവരുടെ പരുഷതയ്ക്കും സ്വാർത്ഥതയ്ക്കും വേണ്ടി ഞാൻ ഇനി നിൽക്കാൻ പോകുന്നില്ല.
avarude parushathaykkum svaarthdhathaykkum vaendi njaan ini nilkkaan poakunnilla
id:153
நீங்கள் எதை சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள தயார்.
neenggal edhai sonnaalum adhai naan aetrtrukkolla thayaar
I am ready to accept anything you say.
നിങ്ങൾ പറയുന്നതെന്തും സ്വീകരിക്കാൻ ഞാൻ തയ്യാറാണ്.
ningngal parayunnathenthum sveekarikkaan njaan thayyaaraanu
id:425
அவர் தனது மதிய உணவுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றார்.
avar thanadhu madhiya unavukku neenda naeram eduththukkolkhindraar
He takes long over his lunch.
അവൻ ഉച്ചഭക്ഷണം കഴിക്കാൻ വളരെ സമയം എടുക്കുന്നു.
avan uchchabhakshanam kazhikkaan valare samayam edukkunnu
id:454
அவள் சந்திப்பது யாராயினும், தன் துயரங்களை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்வாள்.
aval sandhippadhu yaaraayinum than thuyaranggalai avarkhalidam pakhirndhukkolvaal
She shares her sorrows with whomever she meets.
അവൾ കണ്ടുമുട്ടുന്നത് ആരായാലും, അവരോട് അവൾ തന്റെ സങ്കടങ്ങൾ പങ്കുവെക്കുന്നു.
aval kandumuttunnathu aaraayaalum avaroadu aval thande sanggadangngal pangguvekkunnu
id:302
வார இறுதிகளில், நோய்வாய்ப்பட்ட என் தாயை நான் கவனித்துக்கொள்கின்றேன்.
vaara irudhikhalil noaivaaippatta en thaayai naan kavaniththukkolkhindraen
During weekends, I take care of my sick mother.
വാരാന്ത്യങ്ങളിൽ, രോഗിയായ അമ്മയെ ഞാൻ പരിപാലിക്കുന്നു.
vaaraanthyangngalil roagiyaaya ammaye njaan paripaalikkunnu
id:337
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஐந்து மைல் நடப்பதை நோக்கமாக கொள்ளுங்கள்.
ovvoru naalum kuraindhapadcham aindhu mail nadappadhai noakkamaakha kollunggal
Aim to walk at least five miles each day.
ഓരോ ദിവസവും കുറഞ്ഞത് അഞ്ച് മൈൽ നടക്കാൻ ലക്ഷ്യമിടുന്നു.
oaroa dhivasavum kuranjnjathu anjchu mail nadakkaan lakshyamidunnu
id:161
இன்றைய குழந்தைகள் இந்த மனிதனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பல உண்டு.
indraiya kuzhandhaikhal indha manidhanidamirundhu katrtrukkolla vaendiyadhu pala undu
Todays kids have a lot to learn from this man.
ഇന്നത്തെ കുട്ടികൾക്ക് മനുഷ്യനിൽ നിന്ന് കണ്ടുപഠിക്കേണ്ട പലതുണ്ട്.
innaththe kuttikalkku ea manushyanil ninnu kandupadikkaenda palathundu
id:827
நீ சொல்வதை எல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு புத்தி இல்லை.
nee solvadhai ellaam purindhukollum alavukku enakku puththi illai
I am not intelligent enough to understand everything you say.
നീ പറയുന്നതെല്ലാം മനസ്സിലാക്കാൻ എനിക്ക് ബുദ്ധിയില്ല.
nee parayunnathellaam manassilaakkaan enikku budhdhiyilla
id:349
பாடசாலையில், நாங்கள் பெருக்கல் அட்டவணைகளை மனப்பாடம் செய்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
paadasaalaiyil naanggal perukkal attavanaikhalai manappaadam seidhu katrtrukkolla vaendiyirundhadhu
At school, we had to learn multiplication tables by heart.
വിദ്യാലയത്തിൽ, ഞങ്ങൾ പെരുക്കൽ പട്ടികകൾ മനപ്പാഠം പഠിക്കേണ്ടിയിരുന്നു.
vidhyaalayaththil njangngal perukkal pattikakal manappaadam padikkaendiyirunnu
id:1487
காவல் துறையினர் நெருங்கி வந்ததால் ஓட்டத்தை கைவிட கொள்ளையர்கள் முடிவு செய்தனர்.
kaaval thuraiyinar nerunggi vandhadhaal oattaththai kaivida kollaiyarkhal mudivu seidhanar
The muggers decided to give up running when the police closed in.
പോലീസ് അടച്ചിട്ടതോടെ ഓട്ടം ഉപേക്ഷിക്കാൻ മോഷ്ടാക്കൾ തീരുമാനിച്ചു.
poaleesu adachchittathoade oattam upaekshikkaan moashdaakkal theerumaanichchu
id:290
நம்மை ஊக்கப்படுத்திகொள்ள, மாதத்தில் ஒவ்வொரு முதல் ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் விருந்து வைத்துக்கொண்டாடுவோம்.
nammai ookkappaduththikolla maadhaththil ovvoru mudhal njaayitrtrukkizhamaiyum naanggal virundhu vaiththukkondaaduvoam
To boost ourselves, we have a party every first Sunday of the month.
നമ്മെത്തന്നെ പ്രോത്സാഹിപ്പിക്കുന്നതിനായി, മാസത്തിലെ ഓരോ ആദ്യ ഞായറാഴ്‌ചയും ഞങ്ങൾ ഒരു വിരുന്ന് ആഘോഷിക്കുന്നു.
nammeththanne proalsaahippikkunnathinaayi maasaththile oaroa aadhya njaayaraazhchayum njangngal oru virunnu aaghoashikkunnu
id:266
மேலாளர் தனது ஊழியர்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்பார்.
maelaalar thanadhu oozhiyarkhal pirachchanaiyai edhirkollum poadhu avarkhalukku aadharavaakha nitrpaar
The manager always stands up for her staff when they face trouble.
തന്റെ ജീവനക്കാർക്ക് പ്രശ്‌നങ്ങൾ നേരിടുമ്പോൾ മാനേജർ എപ്പോഴും അവർക്കുവേണ്ടി നിലകൊള്ളുന്നു.
thande jeevanakkaarkku prashnangngal naeridumboal maanaejar eppoazhum avarkkuvaendi nilakollunnu
id:243
காவல் துறையினர் நெருங்கி வந்ததால் ஓட்டத்தை கைவிட கொள்ளையர்கள் முடிவு செய்தனர்.
kaaval thuraiyinar nerunggi vandhadhaal oattaththai kaivida kollaiyarkhal mudivu seidhanar
The muggers decided to give up running when the police closed on.
പോലീസ് അടച്ചിട്ടതോടെ ഓട്ടം ഉപേക്ഷിക്കാൻ മോഷ്ടാക്കൾ തീരുമാനിച്ചു.
poaleesu adachchittathoade oattam upaekshikkaan moashdaakkal theerumaanichchu
id:1241
தாய்மொழி பேசுபவர்கள் சொல்வதை எல்லாம் நான் புரிந்துகொள்ள முடுயுமாயிருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கின்றேன்.
thaaimozhi paesupavarkhal solvadhai ellaam naan purindhukolla muduyumaayirundhaal nallaayirukkum endru ninaikkindraen
I wish I could understand everything native speakers are saying.
മാതൃഭാഷക്കാർ പറയുന്നതെല്ലാം എനിക്ക് മനസ്സിലാകുമെങ്കിൽ അത് നല്ലതായിരിക്കുമെന്ന് ഞാൻ കരുതുന്നു.
maathrbhaashakkaar parayunnathellaam enikku manassilaakumenggil athu nallathaayirikkumennu njaan karuthunnu
id:257
யாரேனும் என்னை மீற முயற்சிக்கும் போது நான் எப்போதும் என் கொள்கைகளுக்காக நிற்பேன்.
yaaraenum ennai meera muyatrchikkum poadhu naan eppoadhum en kolkhaikhalukkaakha nitrpaen
I always stand up to my rules when anyone tries to overrule me.
ആരെങ്കിലും എന്നെ മറികടക്കാൻ ശ്രമിക്കുമ്പോൾ ഞാൻ എപ്പോഴും എന്റെ നിയമങ്ങൾക്കനുസരിച്ച് നിലകൊള്ളുന്നു.
aarenggilum enne marikadakkaan shramikkumboal njaan eppoazhum ende niyamangngalkkanusarichchu nilakollunnu
id:1452
மரணிக்கும் வரை மொழிகளைக்கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மீண்டும் திரும்பும் போது, பேசத்தயாராக இருப்பீர்கள்.
maranikkum varai mozhikhalaikkatrtrukkollunggal neenggal meendum thirumbum poadhu paesaththayaaraakha iruppeerkhal
Learn languages until you depart. When you return, you will be ready to perform.
മരിക്കുന്നതുവരെ ഭാഷകൾ പഠിക്കുക. നിങ്ങൾ തിരിച്ചു വരുമ്പോൾ പിന്നെയും വാചാലനാകും.
marikkunnathuvare bhaashakal padikkukha ningngal thirichchu varumboal pinneyum vaachaalanaakum
id:146
எனது நண்பர் ஒருவர் வரும் சனிக்கிழமை திருமணம் செய்துகொள்கின்றார். நானும் அந்த திருமணத்துக்கு போகின்றேன்.
enadhu nanbar oruvar varum sanikkizhamai thirumanam seidhukolkhindraar naanum andha thirumanaththukku poakhindraen
A friend of mine is getting married on coming Saturday. I am also going to that wedding.
അടുത്ത ശനിയാഴ്ച എന്റെ ഒരു സുഹൃത്തൻ വിവാഹം ചെയ്യുകയാണ്. ഞാനും വിവാഹത്തിന് പോവുകയാണ്.
aduththa shaniyaazhcha ende oru suhrththan vivaaham cheyyukayaanu njaanum aa vivaahaththinu poavukayaanu
id:1453
ஒவ்வொரு மொழியும் சொர்க்கத்தின் கதவு. நீங்கள் எவ்வளவு அதிகமாகக்கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவுக்கு நீங்கள் சொர்க்கத்திற்கு நெருக்கமாக இருப்பீர்கள்.
ovvoru mozhiyum sorkkaththin kadhavu neenggal evvalavu adhikhamaakhakkatrtrukkolkhireerkhaloa avvalavukku neenggal sorkkaththirku nerukkamaakha iruppeerkhal
Every language is a door to heaven. The more you learn, the closer you are to heaven.
എല്ലാ ഭാഷയും സ്വർഗ്ഗത്തിലേക്കുള്ള വാതിലാണ്. നിങ്ങൾ എത്രത്തോളം പഠിക്കുന്നുവോ അത്രയധികം നിങ്ങൾ സ്വർഗത്തിലേക്ക് അടുക്കും.
ellaa bhaashayum svarggaththilaekkulla vaathilaanu ningngal ethraththoalam padikkunnuvoa athrayadhikam ningngal svargaththilaekku adukkum
id:208
இரவு உணவு செலவை பகிர்வோம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், இறுதியில் நான் தான் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.
iravu unavu selavai pakhirvoam endru elloarum sonnaarkhal aanaal irudhiyil naan thaan selavai aetrtrukkollavaendiyadhaayitrtru
Everybody said that they would syndicate the dinner. But, in the end, I footed the bill.
എല്ലാവരും അത്താഴത്തിന്റെ ചിലവ് പങ്കിടുമെന്ന് പറഞ്ഞു. പക്ഷേ, അവസാനം പണം കൊടുത്തത് ഞാനായിരുന്നു.
ellaavarum aththaazhaththinde chilavu panggidumennu paranjnju pakshae avasaanam panam koduththathu njaanaayirunnu
id:1012
உன் மகன் உன்னை விட்டுப்பிரியும் ஒரு காலம் வரும். உன் அம்மாவை அழ வைத்ததற்காக நீ நிச்சயமாக தப்பிவிடமாட்டாய். நினைவில் கொள்.
un makhan unnai vittuppiriyum oru kaalam varum un ammaavai azha vaiththadhatrkaakha nee nichchayamaakha thappividamaattaai ninaivil kol
There will come a time when your son will leave you. You will definitely not get away with making your mother cry. Remember.
നിന്റെ മോനും നിന്നെ ഇട്ട് പോകുന്ന ഒരു കാലം വരും. നീ നിന്റെ ഉമ്മയെ കണ്ണീരിൽ ആകിയതിന് നിനക്ക് തീർച്ചയായും കിട്ടാതിരിക്കില്ല. ഓർത്ത് വെച്ചോ.
ninde moanum ninne ittu poakunna oru kaalam varum nee ninde ummaye kanneeril aakiyathinu ninakku theerchchayaayum kittaathirikkilla oarththu vechchoa

சில கதைகள், உங்களுக்காக...
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
216 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025