Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

முடிந்த (1)
தனியாக (2)
வாழ்வதற்காக (1)
விபத்துக்குள்ளானேன் (1)
இந்தப்பள்ளியில் (1)
பிரியாவிடைகள் (1)
அடிகளை (1)
ஆதரவாகவும் (1)
எனக்கொரு (1)
சட்டப்படி (1)
அவளைப்பார்த்ததும் (1)
அற்புதமான (1)
துரதிஷ்ட்டமாக (1)
எருமைகளை (2)
போய்க்கொண்டிருக்கின்றாள் (1)
உங்கள் (37)
பேசத்தயாராக (1)
ஒளியவோ (2)
உங்களுக்குத்தெரியப்படுத்துகின்றேன் (2)
அவனும் (1)
பேனாவை (1)
பொருட்களின் (1)
அப்பா (10)
சுயநலத்தையும் (1)
எங்கே (11)
கனவு (2)
பிரகாசம் (1)
சரளமாகப்பேசக்கூடியவர் (1)
நிற்கிறார்கள் (1)
பக்கங்களும் (1)
என்னைப்பார்க்க (5)
கறிகளை (1)
மேம்படுத்த (1)
சொல்லி (3)
பதிலாக (2)
மாணவர்களை (2)
சம்மதிக்குமென்றால் (1)
நெருக்கமானவன் (1)
எல்லாரும் (1)
சொர்க்க (1)
கழியும் (1)
இந்த (45)
வரவேற்கின்றேன் (1)
எடுப்பதுண்டு (1)
பழுதடைந்தன (1)
அவரும் (3)
கடல் (1)
வழிநடத்துகின்றன (2)
செய்வாயா (1)
அசல் (1)
சரி
ரி
sari
sari
id:19027


21 sentences found
id:1205
புத்தகத்தை சரியாகப்பிடித்துக்கொள்ளுங்கள்.
puththakaththai sariyaakhappidiththukkollunggal
Hold the book properly.
പുസ്തകം ശരിയായി പിടിക്കുക.
pusthakam shariyaayi pidikkukha
id:806
அது ஆச்சரியமானதொன்று.
adhu aachchariyamaanadhondru
It is amazing.
ഇത് അതിശയകരമാണ്.
ithu athishayakaramaanu
id:985
அந்தப்பழத்தைச்சாப்பிடுவது சரியென்று நினைக்கின்றேன்.
andhappazhaththaichchaappiduvadhu sariyendru ninaikkindraen
I think it is ok to eat that fruit.
പഴം കഴിക്കുന്നത് ശരിയാണെന്ന് ഞാൻ കരുതുന്നു.
aa pazham kazhikkunnathu shariyaanennu njaan karuthunnu
id:847
எல்லாம் சரியாக இருக்கிறதா?
ellaam sariyaakha irukkiradhaa
Is everything all right?
എല്ലാം ശരിയാണോ?
ellaam shariyaanoa
id:366
எல்லாம் சரியாக இருக்கிறதா?
ellaam sariyaakha irukkiradhaa
Is everything alright?
എല്ലാം ശരിയായോ?
ellaam shariyaayoa
id:1512
யாராக இருந்தாலும் சரி, கதவைத்திறக்காதே.
yaaraakha irundhaalum sari kadhavaiththirakkaadhae
Do not open the door, no matter who it could be.
അത് ആരായാലും ശരി, വാതിൽ തുറക്കരുത്.
athu aaraayaalum shari vaathil thurakkarudhu
id:1434
அதைக்குழப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு சொன்னேன். சரிதானே?
adhaikkuzhappavaendaam endru naan unggalukku sonnaen sarithaanae
I told you not to mess it up. right?
അത് ആശയക്കുഴപ്പത്തിലാക്കരുതെന്ന് ഞാൻ നിങ്ങളോട് പറഞ്ഞു. ശരിയല്ലേ?
athu aashayakkuzhappaththilaakkaruthennu njaan ningngaloadu paranjnju shariyallae
id:1159
உங்கள் கைகளை சரியாக கழுவுங்கள்.
unggal kaikhalai sariyaakha kazhuvunggal
Wash your hands properly.
നിങ്ങളുടെ കൈകൾ ശരിയായി കഴുകുക.
ningngalude kaikal shariyaayi kazhukukha
id:378
உங்கள் முகத்தை சரியாக கழுவுங்கள்.
unggal mukhaththai sariyaakha kazhuvunggal
Wash your face properly.
നിന്റെ മുഖം ശരിയായി കഴുകുക.
ninde mukham shariyaayi kazhukukha
id:164
நான் கொடுத்த கோட் அவருக்கு சரியாகப்பொருந்தவில்லை.
naan koduththa koat avarukku sariyaakhapporundhavillai
The coat I gave him did not fit him perfectly.
ഞാൻ കൊടുത്ത കോട്ട് അവനു തികയില്ല.
njaan koduththa koattu avanu thikayilla
id:43
அவளைப்பார்த்ததும் என் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
avalaippaarththadhum en kangal aachchariyaththil virindhana
My eyes widened in surprise when I saw her.
അവളെക്കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണുകൾ ആശ്ചര്യത്താൽ വിടർന്നു.
avalekkandappoal ende kannukal aashcharyaththaal vidarnnu
id:1141
ரயில் எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து சேரும்.
rayil eppoadhum sariyaana naeraththitrku vandhu saerum
The train always reaches on time.
ട്രെയിൻ എപ്പോഴും കൃത്യസമയത്ത് എത്തുന്നു.
dreyin eppoazhum krthyasamayaththu eththunnu
id:1331
என் அப்பா தானே காரை சரி செய்தார்.
en appaa thaanae kaarai sari seidhaar
My father fixed the car himself.
എന്റെ അച്ഛൻ തന്നെയാണ് കാർ ശരിയാക്കിയത്.
ende achchan thanneyaanu kaar shariyaakkiyathu
id:1394
இந்த முதியவரின் கருத்து உண்மையில் சரியாக இல்லை.
indha mudhiyavarin karuththu unmaiyil sariyaakha illai
This old man was not actually right in his opinion.
വൃദ്ധന്റെ അഭിപ്രായം വാസ്തവത്തിൽ ശരിയായിരുന്നില്ല.
ea vrdhdhande abhipraayam vaasthavaththil shariyaayirunnilla
id:1504
சென்னை, சரித்திரம் உறங்கிக்கிடக்கும் ஒரு பெரிய நகரம்.
chennai sariththiram uranggikkidakkum oru periya nakharam
Chennai, a big city where history lies.
ചെന്നൈ, ചരിത്രം ഉറങ്ങുന്ന ഒരു വലിയ നഗരം.
chennai charithram urangngunna oru valiya nagaram
id:331
படம் பார்க்க நீங்கள் சரியான நேரத்தில் அங்கு சென்றீர்களா?
padam paarkka neenggal sariyaana naeraththil anggu sendreerkhalaa
Did you get there in time to watch the movie?
ചലച്ചിത്രം കാണാൻ നിങ്ങൾ കൃത്യസമയത്ത് അവിടെ എത്തിയോ?
chalachchithram kaanaan ningngal krthyasamayaththu avide eththiyoa
id:1294
நான் மோலியின் விருந்துக்கு சரியான நேரத்தில் திரும்பி வந்தேன்.
naan moaliyin virundhukku sariyaana naeraththil thirumbi vandhaen
I came back in time for Molly's party.
മോളിയുടെ പാർട്ടിക്ക് വേണ്ടി ഞാൻ കൃത്യസമയത്ത് തിരിച്ചെത്തി.
moaliyude paarttikku vaendi njaan krthyasamayaththu thirichcheththi
id:345
சராசரியாக, நான் ஒரு நாளைக்கு சுமார் பத்து மைல்கள் நடக்கின்றேன்.
saraasariyaakha naan oru naalaikku sumaar paththu mailkhal nadakkindraen
On average, I walk about ten miles a day.
ശരാശരി, ഞാൻ ഒരു ദിവസം ഏകദേശം പത്ത് മൈൽ നടക്കുന്നു.
sharaashari njaan oru dhivasam aekadhaesham paththu mail nadakkunnu
id:207
தற்போதைய முறை சரியாக வேலை செய்யவில்லை. நாம் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவேண்டும்.
thatrpoadhaiya murai sariyaakha vaelai seiyavillai naam meendum pudhidhaakha aarambikkavaendum
The current system is not working. We need to go back to the drawing board.
നിലവിലെ രീതി ശരിയായി പ്രവർത്തിക്കുന്നില്ല. നമ്മൾ വീണ്ടും പുതിയതായി തുടങ്ങണം.
nilavile reethi shariyaayi pravarththikkunnilla nammal veendum puthiyathaayi thudangnganam
id:1508
அது எதுவாக இருப்பினும், நாம் சரியான நேரத்தில் புகையிரத நிலையத்திற்குச்சென்றாக வேண்டும்.
adhu edhuvaakha iruppinum naam sariyaana naeraththil pukhaiyiradha nilaiyaththitrkuchchendraakha vaendum
We have to get to the train station on time, no matter what.
അത് എന്തുതന്നെയായാലും, നമ്മൾ കൃത്യസമയത്ത് റെയിൽവേ സ്റ്റേഷനിൽ എത്തണം.
athu endhuthanneyaayaalum nammal krthyasamayaththu reyilvae straeshanil eththanam
id:210
அவர் ஒரு நம்பிக்கையான மனிதராக இருப்பதால், அவர் ஜனாதிபதி ஆவதற்கு சரியான வேட்பாளராக இருப்பார்.
avar oru nambikkaiyaana manidharaakha iruppadhaal avar janaadhibadhi aavadhatrku sariyaana vaetpaalaraakha iruppaar
Since he has a safe pair of hands, he should be the right candidate to become president.
അദ്ദേഹം വിശ്വാസമുള്ള ആളായതിനാൽ, രാഷ്ട്രപതിയാകാൻ തികഞ്ഞ സ്ഥാനാർത്ഥി അദ്ദേഹമാണ്.
adhdhaeham vishvaasamulla aalaayathinaal raashdrapathiyaakaan thikanjnja sdhaanaarthdhi adhdhaehamaanu

சில கதைகள், உங்களுக்காக...
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
231 reads • Mar 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025