Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

நேரத்தில் (12)
கேட்டிருந்தால் (1)
சொல்கின்ற (1)
பேரூந்து (3)
அவர்களிடம் (5)
அதிகபட்சம் (1)
நீட்டிக்க (1)
ஆதரவாகவும் (1)
முடிந்ததும் (2)
இழந்தபோது (1)
இதயங்களும் (1)
தேவையில்லாமல் (1)
அனைவரையும் (1)
அதிகரிப்பதற்கான (1)
நிகழ்ச்சி (2)
மீற (1)
சத்தமும் (1)
வரிசையில் (1)
தொலைபேசி (2)
மோசமானவைகளும் (1)
அதனால் (6)
சுற்றிக்காட்ட (2)
நினைவாக (1)
சொன்னதெல்லாம் (2)
தாங்கள் (2)
விரைவாக (2)
சொல்வதுண்டு (2)
வண்டி (2)
காதலிக்க (1)
மற்றவர்களை (1)
எழுத (1)
சண்டையில் (2)
மணிக்குள் (1)
முதலில் (3)
முடிவில் (3)
விஷயங்களை (1)
உயர்வு (2)
முயன்றான் (1)
திரும்பத்திரும்ப (1)
எண்ணிக்கை (1)
குற்றத்தில் (1)
இருநூறு (1)
எழுதுவேன் (1)
ஆற்றின் (1)
வருபவன் (1)
என்னும் (1)
கலகலவென (1)
தெரிந்தால் (1)
ஆவதற்கு (1)
வருவேன் (3)
சென்ற
சென்
sendra
sendra
id:20193


25 sentences found
id:1139
நான் பள்ளிக்குச்சென்றேன்.
naan pallikkuchchendraen
I went to school.
ഞാൻ സ്കൂളിലേക്ക് പോയി.
njaan skoolilaekku poayi
id:910
அவர் ஒரு நடைப்பயணத்திற்குச்சென்றிருந்தார்.
avar oru nadaippayanaththitrkuchchendrirundhaar
He had gone for a walk.
അയാൾ നടക്കാൻ പോയിട്ടുണ്ടായിരുന്നു.
ayaal nadakkaan poayittundaayirunnu
id:108
திரும்பிப்பார்க்காமல் அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
thirumbippaarkkaamal aval ullae sendruvittaal
She went inside without looking back.
തിരിഞ്ഞു നോക്കാതെ അവൾ അകത്തേക്ക് പോയി.
thirinjnju noakkaathe aval akaththaekku poayi
id:1405
பள்ளி முடிந்ததும் நாங்கள் மீன்பிடிக்கச்சென்றோம்.
palli mutindhadhum naanggal meenpidikkachchendroam
We went fishing after school.
സ്കൂൾ കഴിഞ്ഞ് ഞങ്ങൾ മീൻ പിടിക്കാൻ പോയി.
skool kazhinjnju njangngal meen pidikkaan poayi
id:825
நீங்கள் எப்போதாவது அங்கு சென்றிருக்கிறீர்களா?
neenggal eppoadhaavadhu anggu sendrirukkireerkhalaa
Have you ever been there?
നിങ്ങൾ എപ്പോഴെങ്കിലും അവിടെ പോയിട്ടുണ്ടോ?
ningngal eppoazhenggilum avide poayittundoa
id:380
நாங்கள் வீட்டிற்குச்சென்றாகவேண்டும்.
naanggal veettitrkuchchendraakhavaendum
We will have to go home.
നമുക്ക് വീട്ടിൽ പോകേണ്ടി വരും.
namukku veettil poakaendi varum
id:123
அவன் எழுந்து அவளருகில் சென்றான்.
avan ezhundhu avalarukhil sendraan
He got up and walked over to her.
അവൻ എഴുന്നേറ്റു അവളുടെ അടുത്തേക്ക് ചെന്നു.
avan ezhunnaetrtru avalude aduththaekku chennu
id:240
அவர்கள் நடைபயணம் சென்றபோது என்னை தவிர்த்துவிட்டார்கள்.
avarkhal nadaipayanam sendrapoadhu ennai thavirththuvittaarkhal
They closed me out when they went on hiking.
അവർ കാൽനടയാത്ര പോയപ്പോൾ എന്നെ ഒഴിവാക്കി.
avar kaalnadayaathra poayappoal enne ozhivaakki
id:1345
அவள் எப்போதும் சீக்கிரமாக வேலைக்குச்சென்று வேலையைத்தொடங்குவாள்.
aval eppoadhum seekkiramaakha vaelaikkuchchendru vaelaiyaiththodangguvaal
She always goes to work early and starts working.
അവൾ എപ്പോഴും നേരത്തെ ജോലിക്ക് പോയി ജോലി തുടങ്ങുന്നു.
aval eppoazhum naeraththe joalikku poayi joali thudangngunnu
id:260
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:286
குமார் முடி வெட்டுவதற்காக முடி திருத்தும் கடைக்குச்சென்றான்.
kumaar mudi vettuvadharkhaakha mudi thiruththum kadaikkuchchendraan
Kumar went to the barber shop to have a haircut.
കുമാർ മുടിവെട്ടാൻ ക്ഷുരകൻ കടയിലേക്ക് പോയി.
kumaar mudivettaan kshurakan kadayilaekku poayi
id:238
அவர்கள் வகுப்பை விரைவில் முடித்துவிட்டு மைதானத்தில் விளையாடச்சென்றனர்.
avarkhal vakhuppai viraivil mudiththuvittu maidhaanaththil vilaiyaadachchendranar
They closed out the class early and went to play on the ground.
അവർ നേരത്തെ ക്ലാസ് അടച്ച് ഗ്രൗണ്ടിൽ കളിക്കാൻ പോയി.
avar naeraththe klaasu adachchu graundil kalikkaan poayi
id:148
ராமன் தனது அயல்வீட்டுக்காரர் ஒருவருடன் படம் பார்க்கச்சென்றார்.
raaman thanadhu ayalveettukkaarar oruvarudan padam paarkkachchendraar
Raman went to watch a movie with a neighbour of his.
രാമൻ തന്റെ അയൽവീട്ടുകാർ ഒരാളുടെ ചിത്രം കാണാൻ പോയി.
raaman thande ayalveettukaar oraalude chithram kaanaan poayi
id:147
நான் என் சில நண்பர்களுடன் விடுமுறைக்கு சென்றேன்.
naan en sila nanbarkhaludan vidumuraikku sendraen
I went on vacation with some friends of mine.
ഞാൻ എന്റെ ചില സുഹൃത്തുക്കളോടൊപ്പം അവധിക്ക് പോയി.
njaan ende chila suhrththukkaloadoppam avadhikku poayi
id:1506
நீ எங்கு சென்றாலும், அங்கே நீ இருப்பாய்.
nee enggu sendraalum anggae nee iruppaai
No matter where you go, there you are.
നീ എവിടെ പോയാലും, നീ അവിടെ ഉണ്ടാകും.
nee evide poayaalum nee avide undaakum
id:1489
எனது புதிய வீட்டை சுற்றிக்காட்ட அவளை அங்கே அழைத்துச்சென்றேன்.
enadhu pudhiya veettai sutrtrikkaatta avalai anggae azhaiththuchchendraen
I took her to show around my new house.
എന്റെ പുതിയ വീട് ചുറ്റും കാണിക്കാൻ ഞാൻ അവളെ അവിടെ കൊണ്ടുപോയി.
ende puthiya veedu chutrtrum kaanikkaan njaan avale avide kondupoayi
id:1354
அவள் தன் பணப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
aval than panappaiyai eduththukkondu veliyae sendraal
She took her wallet with her and went out.
അവൾ തന്റെ പേഴ്സ് എടുത്ത് പുറത്തേക്ക് പോയി.
aval thande paezhsu eduththu puraththaekku poayi
id:15
மிகவும் சோர்வாக இருந்ததால் அனைவரும் சீக்கிரம் தூங்கச்சென்றுவிட்டனர்.
mikhavum soarvaakha irundhadhaal anaivarum seekkiram thoonggachchendruvittanar
Everyone went to bed early because all were very tired.
നല്ല ക്ഷീണം ഉണ്ടായിരുന്നതിനാൽ എല്ലാരും നേരത്തെ ഉറങ്ങാൻ കിടന്നു.
nalla ksheenam undaayirunnathinaal ellaarum naeraththe urangngaan kidannu
id:331
படம் பார்க்க நீங்கள் சரியான நேரத்தில் அங்கு சென்றீர்களா?
padam paarkka neenggal sariyaana naeraththil anggu sendreerkhalaa
Did you get there in time to watch the movie?
ചലച്ചിത്രം കാണാൻ നിങ്ങൾ കൃത്യസമയത്ത് അവിടെ എത്തിയോ?
chalachchithram kaanaan ningngal krthyasamayaththu avide eththiyoa
id:832
பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுப்பாடம் செய்துவிட்டு கால்பந்து விளையாடச்சென்றான்.
palli mutindhadhum avan veettuppaadam seidhuvittu kaalpandhu vilaiyaadachchendraan
After school she did her homework and went to play football.
സ്കൂൾ കഴിഞ്ഞ് അവൻ അവളുടെ ഗൃഹപാഠം ചെയ്തു, ഫുട്ബോൾ കളിക്കാൻ പോയി.
skool kazhinjnju avan avalude grhapaadam cheythu phudboal kalikkaan poayi
id:1508
அது எதுவாக இருப்பினும், நாம் சரியான நேரத்தில் புகையிரத நிலையத்திற்குச்சென்றாக வேண்டும்.
adhu edhuvaakha iruppinum naam sariyaana naeraththil pukhaiyiradha nilaiyaththitrkuchchendraakha vaendum
We have to get to the train station on time, no matter what.
അത് എന്തുതന്നെയായാലും, നമ്മൾ കൃത്യസമയത്ത് റെയിൽവേ സ്റ്റേഷനിൽ എത്തണം.
athu endhuthanneyaayaalum nammal krthyasamayaththu reyilvae straeshanil eththanam
id:1244
நேற்று இரவு பல கைதிகள் தப்பிச்சென்றனர். அவர்களில் யாரும் இதுவரை பிடிபடவில்லை.
naetrtru iravu pala kaidhikhal thappichchendranar avarkhalil yaarum idhuvarai pidipadavillai
Several prisoners escaped last night. None of whom/neither of whom has been caught so far.
ഇന്നലെ രാത്രി നിരവധി തടവുകാർ രക്ഷപ്പെട്ടു. ഇവരിൽ ആരെയും ഇതുവരെ പിടികൂടിയിട്ടില്ല.
innale raathri niravadhi thadavukaar rakshappettu ivaril aareyum ithuvare pidikoodiyittilla
id:626
நேரம் சென்ற பிறகு என்னைப்பார்க்க வராதே. அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
naeram sendra pirakhu ennaippaarkka varaadhae andha naeraththil naan thoonggikkondiruppaen
Do not come to see me after late. I will be sleeping at that time.
സമയം കഴിഞ്ഞിട്ട് എന്നെ കാണാൻ വരരുത്. സമയം ഞാൻ ഉറങ്ങുകയായിരിക്കും.
samayam kazhinjnjittu enne kaanaan vararuthu aa samayam njaan urangngukayaayirikkum
id:1492
உண்மையில் அவள் அதை எனக்காக சொல்லியிருக்கவில்லை, அங்கு நினைவுகளை விட்டுச்சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கின்றாள்.
unmaiyil aval adhai enakkaakha solliyirukkavillai anggu ninaivukhalai vittuchchendrirukkum ovvoruvarukkaakhavum solliyirukkindraal
Truly, she has not said that for me, she has said it for everyone who left memories there.
സത്യത്തിൽ, അവൾ അത് എനിക്ക് വേണ്ടി പറഞ്ഞിട്ടില്ല, ഓർമ്മകൾ ബാക്കിവെച്ച എല്ലാവർക്കും വേണ്ടി പറഞ്ഞിട്ടുണ്ട്.
sathyaththil aval athu enikku vaendi paranjnjittilla oarmmakal baakkivechcha ellaavarkkum vaendi paranjnjittundu
id:935
நான் ஒரு முறை என் வாழ்க்கையில் உயரே சென்றிருந்தேன். இப்போது நான் கீழே நின்றுகொண்டிருக்கின்றேன்.
naan oru murai en vaazhkkaiyil uyarae sendrirundhaen ippoadhu naan keezhae nindrukondirukkindraen
I went up once in my life, and now I am standing at the bottom.
ഞാൻ ഒരിക്കൽ എന്റെ ജീവിതത്തിൽ മുകളിലേക്ക് പോയിരുന്നു, ഇപ്പോൾ ഞാൻ താഴേക്ക് എത്തി നില്‍ക്കുകയാണ്.
njaan orikkal ende jeevithaththil mukalilaekku poayirunnu ippoal njaan thaazhaekku eththi nilkkukhayaanu

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025