Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

விளையாடுவதுண்டா (1)
பனியின் (1)
போடுகின்றாய் (1)
உதடுகளுடன் (1)
அவர்கள் (53)
இருந்தாள் (1)
மற்றவர்களை (1)
சகோதரியும் (1)
விடுங்கள் (1)
செயல்திறன்தான் (1)
பிரச்சனைகள் (2)
உயர்ந்த (2)
பற்றிச்சேர்ந்திருக்கின்றதும் (1)
சகோதரி (1)
பிரச்சனையோ (1)
சலிப்பு (1)
உறங்கிப்போனேன் (1)
மக்கள் (5)
முழங்கால் (1)
மணியானாலும் (1)
புதிய (14)
அங்குமிங்கும் (1)
குளிக்கவேண்டும் (1)
ஏற்க (1)
சத்தம்போட்டு (1)
பேசும்போது (2)
சுற்றிப்பார்த்துவிட்டு (1)
சொன்னதுபோல் (1)
ஓடியிருப்பேன் (1)
வருகின்றேன் (4)
விதத்திலும் (1)
தூரம் (3)
தொலைக்காட்சி (2)
உத்தரவாதத்தில் (1)
மணிக்குள் (1)
பேசுவதற்குண்டு (1)
வசிக்கின்றதில்லை (1)
எடுக்க (3)
கழிந்து (1)
யாரை (3)
பிடிபடவில்லை (1)
பெய்திருந்தது (1)
சரியான (5)
பகிர்வோம் (1)
மூடியிருக்கும் (1)
சென்றிருக்கிறீர்களா (1)
சாப்பிடுகிறோம் (1)
நெருக்கமானவன் (1)
சொல்வதற்கு (2)
அணியில் (1)
சொன்ன
சொன்
sonna
sonna
id:21042


27 sentences found
id:1171
யாருடைய பெயரை நீ சொன்னாய்?
yaarudaiya peyarai nee sonnaai
Whose name did you mention?
ആരുടെ പേരാണ് നീ പറഞ്ഞത്?
aarude paeraanu nee paranjnjathu
id:550
அவன் ஏதோ சொன்னான்.
avan aedhoa sonnaan
He said something.
അവൻ എന്തോ പറഞ്ഞു.
avan enthoa paranjnju
id:1434
அதைக்குழப்பவேண்டாம் என்று நான் உங்களுக்கு சொன்னேன். சரிதானே?
adhaikkuzhappavaendaam endru naan unggalukku sonnaen sarithaanae
I told you not to mess it up. right?
അത് ആശയക്കുഴപ്പത്തിലാക്കരുതെന്ന് ഞാൻ നിങ്ങളോട് പറഞ്ഞു. ശരിയല്ലേ?
athu aashayakkuzhappaththilaakkaruthennu njaan ningngaloadu paranjnju shariyallae
id:173
தாங்கள் சொன்னதெல்லாம் எனக்கு நன்றாகப்புரிந்தது.
thaanggal sonnadhellaam enakku nandraakhappurindhadhu
I understood very well everything you said.
താങ്കൾ പറഞ്ഞതെല്ലാം എനിക്ക് നന്നായി മനസ്സിലായി.
thaanggal paranjnjathellaam enikku nannaayi manassilaayi
id:305
மருத்துவர் நோயாளியை மூச்சுவிடச்சொன்னார்.
maruththuvar noayaaliyai moochchuvidachchonnaar
The doctor asked the patient to take a breath.
ശ്വാസം എടുക്കാൻ ഡോക്ടർ രോഗിയോട് ആവശ്യപ്പെട്ടു.
shvaasam edukkaan doakdar roagiyoadu aavashyappettu
id:786
நீ என்னிடம் பொய் சொன்னாய்.
nee ennidam poi sonnaai
You lied to me.
നീ എന്നോട് കള്ളം പറഞ്ഞു.
nee ennoadu kallam paranjnju
id:158
நீங்கள் சொன்னது யாவும் எனக்கு புரிகின்றது.
neenggal sonnadhu yaavum enakku purikhindradhu
I understand everything you said.
നിങ്ങൾ പറഞ്ഞതു യാവും എനിക്കി മനസ്സിലാക്കുന്നു.
ningngal paranjnjathu yaavum enikki manassilaakkunnu
id:869
நீங்க சொன்னதை என்னால் செய்ய முடியாது.
neengga sonnadhai ennaal seiya mudiyaadhu
I cannot do what you asked me to do.
നിങ്ങൾ എന്നോട് ആവശ്യപ്പെട്ടത് എനിക്ക് ചെയ്യാൻ കഴിയില്ല.
ningngal ennoadu aavashyappettathu enikku cheyyaan kazhiyilla
id:849
எனக்குத்தெரிந்தவரை அவன் சொன்னது அனைத்தும் உண்மை.
enakkuththerindhavarai avan sonnadhu anaiththum unmai
As far as I know, everything he said is true.
എനിക്കറിയാവുന്നിടത്തോളം, അവൻ പറഞ്ഞതെല്ലാം ശരിയാണ്.
enikkariyaavunnidaththoalam avan paranjnjathellaam shariyaanu
id:605
அவள் எனக்கு சொன்ன செய்தி உண்மையானது.
aval enakku sonna seidhi unmaiyaanadhu
The news that she told me was true.
അവൾ എന്നോട് പറഞ്ഞ വാർത്ത സത്യമാണ്.
aval ennoadu paranjnja vaarththa sathyamaanu
id:140
நீ என்ன சொன்னாலும், நீ செய்தது தவறு.
nee enna sonnaalum nee seidhadhu thavaru
Whatever you say, you were wrong.
നീ എന്ത് പറഞ്ഞാലും, നീ തെറ്റ് ചെയ്തു.
nee enthu paranjnjaalum nee thetrtru cheythu
id:1435
நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு நன்றாகப்புரிந்தது.
neenggal sonna ellaamae enakku nandraakhappurindhadhu
I understood very well everything that you said.
നിങ്ങൾ പറഞ്ഞതെല്ലാം എനിക്ക് നന്നായി മനസ്സിലായി.
ningngal paranjnjathellaam enikku nannaayi manassilaayi
id:1144
தாங்கள் சொன்னதுபோல் அங்கே எதுவும் இல்லை.
thaanggal sonnadhupoal anggae edhuvum illai
It is nothing there like you said.
താങ്കൾ പറഞ്ഞത് പോലെ അവിടെ ഒന്നുമില്ല.
thaanggal paranjnjathu poale avide onnumilla
id:1011
நீ என்ன சொன்னாலும், நீ செய்தது தவறுதான்.
nee enna sonnaalum nee seidhadhu thavarudhaan
No matter what you say, what you did was wrong.
നീ എന്തു പറഞ്ഞാലും നീ ചെയ്തത് തെറ്റ് തന്നെ.
nee enthu paranjnjaalum nee cheythathu thetrtru thanne
id:905
நீங்கள் சொன்னதெல்லாம் எனக்கு நன்றாக புரிகின்றது.
neenggal sonnadhellaam enakku nandraakha purikhindradhu
I understand everything you said.
താങ്കൾ പറഞ്ഞതെല്ലാം എനിക്ക് നന്നായി മനസ്സിലായി.
thaanggal paranjnjathellaam enikku nannaayi manassilaayi
id:347
விமானம் சொன்ன நேரப்படி இரண்டு மணிக்கு தரையிறங்கியது.
vimaanam sonna naerappadi irandu manikku tharaiyiranggiyadhu
The plane on the dot landed at two o'clock.
നിശ്ചയിച്ച സമയത്താണ് രണ്ടുമണിക്ക് വിമാനം ഇറങ്ങിയത്.
nishchayichcha samayaththaanu randumanikku vimaanam irangngiyathu
id:131
நான் தனியாக வாழ்கின்றேன் என்று யார் சொன்னது?
naan thaniyaakha vaazhkhindraen endru yaar sonnadhu
Who said that I live alone?
ആരു പറഞ്ഞു നാൻ ഒറ്റയ്ക്കാണ് ജീവിക്കുന്നതെന്ന്?
aaru paranjnju naan otrtraykkaanu jeevikkunnathennu
id:582
நீ செய்த எல்லா தவுறுகளையும் நான் எல்லோருக்கும் சொன்னதுண்டு.
nee seidha ellaa thavurukhalaiyum naan elloarukkum sonnadhuntu
I did say everybody all the bad things you did.
നിങ്ങൾ ചെയ്ത എല്ലാ തെറ്റുകളും ഞാൻ എല്ലാവർക്കും പറഞ്ഞിട്ടുണ്ട്.
ningngal cheytha ellaa thetrtrukalum njaan ellaavarkkum paranjnjittundu
id:229
என்னை திரும்பிப்பார்க்க வைப்பதற்காக அவள் என் பெயரை உரக்கச்சொன்னாள்.
ennai thirumbippaarkka vaippadhatrkaakha aval en peyarai urakkachchonnaal
She shouted out my name so I would turn and look.
എന്നെ തിരിഞ്ഞു നോക്കാൻ പ്രേരിപ്പിക്കാൻ അവൾ എന്റെ പേര് ഉറക്കെ വിളിച്ചു.
enne thirinjnju noakkaan praerippikkaan aval ende paeru urakke vilichchu
id:215
அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் என்று அவள் கணவர் சொன்னார்.
aval karppamaakha irukkindraal endru aval kanavar sonnaar
She has a bun in the oven, her husband said.
അവൾ ഗർഭിണിയാണെന്ന് അവളുടെ ഭർത്താവ് പറഞ്ഞു.
aval garbhiniyaanennu avalude bharththaavu paranjnju
id:160
நான் சொன்னது எதையும் நீங்கள் செய்தது போல் தெரியவில்லை.
naan sonnadhu edhaiyum neenggal seidhadhu poal dheriyavillai
It does not look like you did anything I said.
ഞാൻ പറഞ്ഞതൊന്നും നിങ്ങൾ ചെയ്തതായി തോന്നുന്നില്ല.
njaan paranjnjathonnum ningngal cheythathaayi thoannunnilla
id:153
நீங்கள் எதை சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள தயார்.
neenggal edhai sonnaalum adhai naan aetrtrukkolla thayaar
I am ready to accept anything you say.
നിങ്ങൾ പറയുന്നതെന്തും സ്വീകരിക്കാൻ ഞാൻ തയ്യാറാണ്.
ningngal parayunnathenthum sveekarikkaan njaan thayyaaraanu
id:1502
நீ என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும், நான் அவனுடன் போகப்போகிறேன்.
nee enna sonnaalum enna ninaiththaalum naan avanudan poakhappoakhiraen
No matter what you say or think, I am going to go with him.
നീ എന്ത് പറഞ്ഞാലും ചിന്തിച്ചാലും അവനോടൊപ്പം ഞാൻ പോകുന്നു.
nee enthu paranjnjaalum chindhichchaalum avanoadoppam njaan kunnu
id:826
நீ எது சொன்னாலும் நம்புவதற்கு நான் அவ்வளவு முட்டாள் இல்லை.
nee edhu sonnaalum nambuvadhatrku naan avvalavu muttaal illai
I am not that stupid to believe anything you say.
നീ പറയുന്ന എന്തും വിശ്വസിക്കാൻ മാത്രം മണ്ടനല്ല ഞാൻ.
nee parayunna enthum vishvasikkaan maathram mandanalla njaan
id:264
சாட்சி சொன்னவர் விசாரிக்கப்பட்ட பிறகு, விசாரணை கூண்டிலிருந்து இறங்கிப்போகும்படி கேட்கப்பட்டார்.
saatchi sonnavar visaarikkappatta pirakhu visaaranai koondilirundhu iranggippoakhumpadi kaetkappattaar
The witness was asked to stand down after being questioned.
ചോദ്യം ചെയ്ത ശേഷം സാക്ഷിയോട് മാറിനിൽക്കാൻ ആവശ്യപ്പെട്ടു.
choadhyam cheytha shaesham saakshiyoadu maarinilkkaan aavashyappettu
id:208
இரவு உணவு செலவை பகிர்வோம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், இறுதியில் நான் தான் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.
iravu unavu selavai pakhirvoam endru elloarum sonnaarkhal aanaal irudhiyil naan thaan selavai aetrtrukkollavaendiyadhaayitrtru
Everybody said that they would syndicate the dinner. But, in the end, I footed the bill.
എല്ലാവരും അത്താഴത്തിന്റെ ചിലവ് പങ്കിടുമെന്ന് പറഞ്ഞു. പക്ഷേ, അവസാനം പണം കൊടുത്തത് ഞാനായിരുന്നു.
ellaavarum aththaazhaththinde chilavu panggidumennu paranjnju pakshae avasaanam panam koduththathu njaanaayirunnu
id:209
நான் திட்டத்தை வழிநடத்துவேன் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், எனக்கு தரப்பட்டது வேறொரு பதவி, கீழ்நிலை தொழிலாளி.
naan thittaththai vazhinadaththuvaen endru avarkhal mudhalil sonnaarkhal aanaal enakku tharappattadhu vaeroru padhavi keezhnilai thozhilaali
They said I would lead the project. But, the job they gave me was, a horse of another colour, a manual,worker.
പദ്ധതിക്ക് ഞാൻ നേതൃത്വം നൽകുമെന്ന് അവർ ആദ്യം പറഞ്ഞിരുന്നു, പക്ഷേ, എനിക്ക് നൽകിയത് മറ്റൊരു സ്ഥാനം, താഴെത്തട്ടിലുള്ള തൊഴിലാളി.
padhdhathikku njaan naethrthvam nalkumennu avar aadhyam paranjnjirunnu pakshae enikku nalkiyathu matrtroru sdhaanam thaazheththattilulla thozhilaali

சில கதைகள், உங்களுக்காக...
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
472 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
216 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
232 reads • Mar 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025