Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

என்னைத்தெரியும் (1)
விளையாடுகின்றார் (1)
உதடுகளுடன் (1)
நட்சத்திரங்கள் (1)
பதினைந்து (1)
அவனால் (2)
உன்னோடு (1)
பெற்றனர் (1)
உருவாக்கும் (1)
பதிலாக (2)
அயல்வீட்டுக்காரர் (1)
மைல் (1)
வாடிக்கையாளர் (1)
அறிவுறுத்தல்களுக்காக (1)
தரப்பட்டது (1)
வாழ்க்கையில் (2)
சுடுநீர் (1)
முடிவடையாமல் (1)
நீந்துவதுண்டு (1)
மிகச்சிறந்த (1)
வந்தவர்கள் (1)
அங்கேயே (1)
கடைகள் (4)
அடியில் (2)
வேலையாக (1)
கனவில் (1)
ஆகும் (3)
பணவீக்கம் (1)
தந்தையாகியிருந்தான் (1)
ஒருவர் (7)
கேட்பதேயில்லை (2)
என்னதாக (2)
கடற்கரைக்கு (1)
நிலையத்திற்கு (1)
அறை (2)
படிக்கக்கற்றுக்கொண்டான் (1)
சாதனை (1)
வரும் (3)
நடப்பவைகளுக்கு (1)
ஓட்டுவதுண்டு (1)
உணவகத்தை (1)
முறைத்துப்பார்க்கிறாய் (1)
நுழையாமல் (1)
உறங்கிக்கிடக்கும் (1)
தூங்கிக்கொண்டிருந்தனர் (2)
வழிநடத்துவேன் (1)
நடந்துவிட்டதென்று (1)
தாயாக (1)
யாரால் (1)
புலிகள் (2)
சொல்ல
சொல்
solla
solla
id:21677


50 sentences found
id:1100
நான் அப்படிச்சொல்லியிருக்கக்கூடாது.
naan appadichcholliyirukkakkoodaadhu
I should not have said that.
ഞാൻ അത് പറയരുതായിരുന്നു.
njaan athu parayaruthaayirunnu
id:1254
அலெக்ஸ் உண்மையைச்சொல்லவில்லை.
alekhs unmaiyaichchollavillai
Alex is not telling the truth.
അലക്സ് സത്യം പറയുന്നില്ല.
alaksu sathyam parayunnilla
id:964
அவள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
aval aedhoa sollikkondirundhaal
She was saying something.
അവൾ എന്തോ പറയുകയായിരുന്നു.
aval enthoa parayukayaayirunnu
id:517
நீங்கள் உண்மையைச்சொல்ல வேண்டும்.
neenggal unmaiyaichcholla vaendum
You should/must tell the truth.
നിങ്ങൾ സത്യം പറയണം.
ningngal sathyam parayanam
id:523
நீ எதுவும் சொல்லக்கூடாது.
nee edhuvum sollakkoodaadhu
You must not say anything.
നീ ഒന്നും പറയാൻ പാടില്ല.
nee onnum parayaan paadilla
id:544
நல்லதைச்சொல்லக்கூடியவர்கள்தான் குற்றம் சொல்லத்தகுதியானவர்கள்.
nalladhaichchollakkoodiyavarkhaldhaan kutrtram sollaththakudhiyaanavarkhal
Only those who can say good things are qualified to criticise.
നല്ലത് പറയാൻ പറ്റുന്നവർക്ക് മാത്രമേ കുറ്റം പറയാനുള്ള യോഗ്യത ഉള്ളു.
nallathu parayaan patrtrunnavarkku maathramae kutrtram parayaanulla yoagyatha ullu
id:403
நான் ஏதாவது சொல்லலாமா?
naan aedhaavadhu sollalaamaa
Can/Could I say something?
ഞാൻ എന്തെങ്കിലും പറയാമോ?
njaan enthenggilum parayaamoa
id:564
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
avan ondrum sollavillai
He did not say anything.
അവൻ ഒന്നും പറഞ്ഞില്ല.
avan onnum paranjnjilla
id:1180
நீங்கள் பொய் சொல்லக்கூடாது.
neenggal poi sollakkoodaadhu
You should not tell lies.
നിങ്ങൾ കള്ളം പറയരുത്.
ningngal kallam parayaruthu
id:622
அவள் மழையைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
aval mazhaiyaippatrtri sollikkondirundhaal
She was saying about the rain.
അവൾ മഴയെ കുറിച്ച് പറയുകയായിരുന്നു.
aval mazhaye kurichchu parayukayaayirunnu
id:793
நீங்கள் மெதுவாகச்சொல்ல முடியுமா?
neenggal medhuvaakhachcholla mudiyumaa
Can you say it slowly?
നിങ്ങൾ പതുക്കെ പറയാൻ കഴിയുമോ?
ningngal pathukke parayaan kazhiyumoa
id:640
அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கின்றான்.
avan aedhoa sollikkondirukkindraan
He is saying something.
അവൻ എന്തോ പറയുകയാന്നു.
avan enthoa parayukayaannu
id:685
அவன் என்னைப்பற்றி ஏதோ தவறாக சொல்லிக்கொண்டிருக்கின்றான்.
avan ennaippatrtri aedhoa thavaraakha sollikkondirukkindraan
He is saying something bad about me.
അവൻ എന്നെക്കുറിച്ച് എന്തോ തെറ്റായി പറയുകയാന്നു.
avan ennekkurichchu enthoa thetrtraayi parayukayaannu
id:18
நாங்கள் அதனால் பலதும் சொல்லியிருந்தோம்.
naanggal adhanaal paladhum solliyirundhoam
Thereby, We have said so many things.
ഞങ്ങള്‍ അങ്ങനെ പലതും പറഞ്ഞിരിന്നു.
njangngal angngane palathum paranjnjirinnu
id:629
கண்டிப்பாக அவள் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பாள்.
kandippaakha aval aedhaavadhu sollikkondiruppaal
Surely she will be saying something.
തീർച്ചയായും അവൾ എന്തെങ്കിലും പറയുകയായിരിക്കും.
theerchchayaayum aval enthenggilum parayukayaayirikkum
id:549
நான் நன்றி சொல்ல மறந்துவிட்டேன்.
naan nandri solla marandhuvittaen
I forgot to say thank you.
ഞാൻ നന്ദി പറയാൻ മറന്നൂ.
njaan nanni parayaan marannoo
id:1108
நான் இப்போது ஏதாவது சொல்லலாமா?
naan ippoadhu aedhaavadhu sollalaamaa
May I say something now?
ഞാൻ ഇപ്പോൾ എന്തെങ്കിലും പറയട്ടെ?
njaan ippoal enthenggilum parayatte
id:511
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
neenggal enna vaendumaanaalum sollalaam
You may say anything.
നിങ്ങൾക്ക് എന്ത് വേണമെങ്കിലും പറയാം.
ningngalkku enthu vaenamenggilum parayaam
id:692
என்னால் எதுவும் சொல்ல முடியாது.
ennaal edhuvum solla mudiyaadhu
I can’t say anything.
എനിക്ക് ഒന്നും പറയാൻ കഴിയില്ല.
enikku onnum parayaan kazhiyilla
id:405
நான் ஏதாவது சொல்ல விரும்புகின்றேன்.
naan aedhaavadhu solla virumbukhindraen
I like to say something.
ഞാൻ എന്തെങ്കിലും പറയാന് ഇഷ്ടപ്പെടുന്നു.
njaan enthenggilum parayaanu ishdappedunnu
id:401
நான் ஏதாவது சொல்ல வேண்டும்.
naan aedhaavadhu solla vaendum
I have to say something.
ഞാൻ എന്തെങ്കിലും പറയണം.
njaan enthenggilum parayanam
id:758
என்னை பொய் சொல்ல வைத்தாய்.
ennai poi solla vaiththaai
You made me lie.
നിങ്ങൾ എന്നെ നുണ പറഞ്ഞു.
ningngal enne nuna paranjnju
id:774
நான் உன்னிடம் அதைச்சொல்ல விரும்பவில்லை.
naan unnidam adhaichcholla virumbavillai
I do not want to say that to you.
ഞാൻ നിങ്ങളോട് അത് പറയാൻ ആഗ്രഹിക്കുന്നില്ല.
njaan ningngaloadu athu parayaan aagrahikkunnilla
id:784
என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
ennaal edhuvum solla mudiyavillai
I could say nothing.
എനിക്ക് ഒന്നും പറയാൻ കഴിഞ്ഞില്ല.
enikku onnum parayaan kazhinjnjilla
id:404
நான் ஏதாவது சொல்ல முடியும்.
naan aedhaavadhu solla mudiyum
I could say something.
ഞാൻ എന്തെങ്കിലും പറയാൻ കഴിയും.
njaan enthenggilum parayaan kazhiyum
id:607
அவள் எனக்கு சொல்லப்போகின்ற செய்தி முக்கியமானது.
aval enakku sollappoakhindra seidhi mukkiyamaanadhu
The message that she is going to say may be important.
അവൾ പറയാൻ പോകുന്ന സന്ദേശം പ്രധാനപ്പെട്ടതായിരിക്കാം.
aval parayaan poakunna sandhaesham pradhaanappettathaayirikkaam
id:614
அந்தத்தீர்மானம் தேவையற்றது என்று சொல்லியிருக்க வேண்டும்.
andhaththeermaanam thaevaiyatrtradhu endru solliyirukka vaendum
They should have said that the resolution was unnecessary.
പ്രമേയം അനാവശ്യമാണെന്ന് അവർ പറയണമായിരുന്നു.
aa pramaeyam anaavashyamaanennu avar parayanamaayirunnu
id:134
யாரிடம் நான் இதை சொல்லி அழ.
yaaridam naan idhai solli azha
To whom shall I tell this and cry?
ആരോട് ഞാൻ ഇത് പറഞ്ഞു കരയും.
aaroadu njaan ithu paranjnju karayum
id:33
அவள் அப்படித்தான் எப்பொழுதும் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பாள்.
aval appadiththaan eppozhudhum aedhaavadhu sollikkondiruppaal
She always says something like that.
അവൾ അങ്ങനെയാണ് എപ്പോഴും എന്തേലും പറഞ്ഞോണ്ടിരിക്കും.
aval angnganeyaanu eppoazhum enthaelum paranjnjoandirikkum
id:820
நான் உங்களுக்கு ஒன்று மட்டுமே சொல்ல முடியும்.
naan unggalukku ondru mattumae solla mudiyum
I can only tell you one thing.
എനിക്ക് നിങ്ങളോട് ഒരു കാര്യം മാത്രമേ പറയാൻ കഴിയൂ.
enikku ningngaloadu oru kaaryam maathramae parayaan kazhiyoo
id:1059
ஏன் எனக்கு நீங்கள் முன்பே இதை சொல்லவில்லை?
aen enakku neenggal munbae idhai sollavillai
Why did not you tell this to me earlier?
എന്തുകൊണ്ടാണ് നിങ്ങൾ ഇത് എന്നോട് നേരത്തെ പറയാത്തത്?
enthukondaanu ningngal ithu ennoadu naeraththe parayaaththathu
id:674
அவள் இங்கு வந்ததிலிருந்து உன்னைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டேயிருக்கின்றாள்.
aval inggu vandhadhilirundhu unnaippatrtri aedhoa sollikkondaeyirukkindraal
She has been saying something about you since she came here.
അവൾ ഇവിടെ വന്നതുമുതൽ നിങ്ങളെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ പറഞ്ഞുക്കൊണ്ടിരുക്കുകയാനു.
aval ivide vannathumuthal ningngalekkurichchu enthokkeyoa paranjnjukkondirukkukhayaanu
id:659
அன்று காலையிலிருந்து அவர் வேற்றுகிரகவாசிகளைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டேயிருந்தார்.
andru kaalaiyilirundhu avar vaetrtrukhirakhavaasikhalaippatrtri aedhoa sollikkondaeyirundhaar
He had been saying something about aliens since that morning.
അന്ന് രാവിലെ മുതൽ അവൻ അന്യ ഗ്രഹജീവികളെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ പറഞ്ഞുക്കൊണ്ടിരുക്കുകയായിരുന്നു.
annu raavile muthal avan anya grahajeevikalekkurichchu enthokkeyoa paranjnjukkondirukkukhayaayirunnu
id:608
அவள் எனக்கு சொல்லாத விஷயங்கள் எதுவும் இல்லை.
aval enakku sollaadha vishayanggal edhuvum illai
There is nothing that she did not tell me.
അവൾ എന്നോടു പറയാത്ത കാര്യങ്ങൾ ഒന്നുമില്ല.
aval ennoadu parayaaththa kaaryangngal onnumilla
id:475
நீ லண்டனுக்கு போவதற்கு முன்பே அவனிடம் சொல்லியிருக்கலாம்.
nee landanukku poavadhatrku munbae avanidam solliyirukkalaam
You could have told him before you left for London.
നീ ലണ്ടനിലേക്ക് പോകുന്നതിനു മുൻപ് അവനോട് പറയാമായിരുന്നു.
nee landanilaekku poakunnathinu munpu avanoadu parayaamaayirunnu
id:301
இந்தப்படத்தை பார்த்துவிட்டு யாரையாவது அடையாளம் தெரிந்தால் சொல்லுங்கள்.
indhappadaththai paarththuvittu yaaraiyaavadhu adaiyaalam therindhaal sollungkal
Take a look at this picture and tell me if you recognise anyone.
പടം നോക്കി ആരെയെങ്കിലും തിരിച്ചറിയുമെങ്കിൽ പറയൂ.
ea padam noakki aareyenggilum thirichchariyumenggil parayoo
id:114
உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
unggalukku naan oru vishayam solla vaendum
I want to tell you something.
നിങ്ങൾക്ക് ഞാൻ ഒരു കാര്യം പറയണം.
ningngalkku njaan oru kaaryam parayanam
id:24
இந்தக்குழந்தை எனக்கு எதுவும் சொல்லாமல் எங்கே போனது?
indhakkuzhandhai enakku edhuvum sollaamal enggae poanadhu
Where did this child go without telling me anything?
കുട്ടി എന്നോട് ഒന്നും പറയാതെ എവിടെ പോയി?
ea kutti ennoadu onnum parayaathe evide poayi
id:651
நீங்கள் வந்து சேர்வதற்குள் அவள் உங்களைப்பற்றி அனைத்தையும் சொல்லியிருப்பாள்.
neenggal vandhu saervadhatrkul aval unggalaippatrtri anaiththaiyum solliyiruppaal
She will have said all about you before you reach.
നിങ്ങൾ എത്തുന്നതിന് മുമ്പ് അവൾ നിങ്ങളെ കുറിച്ച് എല്ലാം പറഞ്ഞിട്ടുണ്ടാകും.
ningngal eththunnathinu mumbu aval ningngale kurichchu ellaam paranjnjittundaakum
id:1203
சர்க்கரைக்குப்பதிலாக வெல்லத்தைப்பயன்படுத்தி தயாரிப்பது எப்படி என்று சொல்ல முடியுமா?
sarkkaraikkuppadhilaakha vellaththaippayanpaduththi thayaarippadhu eppadi endru solla mudiyumaa
Can you tell me the preparation using jaggery instead of sugar.
പഞ്ചസാരക്കു പകരം ശർക്കര ഉപയോഗിച്ചുള്ള പ്രെപറേഷന് പറഞു തരുമോ.
panjchasaarakku pakaram sharkkara upayoagichchulla preparaeshanu paranju tharumoa
id:107
அவனும் துடிக்கும் உதடுகளுடன் அவளைப்பார்த்து ஏதோ சொல்ல முயன்றான்.
avanum thudikkum udhadukhaludan avalaippaarththu aedhoa solla muyandraan
He too looked at her with throbbing lips and tried to say something.
അവനും, വിതുമ്പുന്ന അധരങ്ങളുമായി അവളെ നോക്കി എന്തോ പറയുവാൻ ശ്രമിച്ചു.
avanum vithumbunna adharangngalumaayi avale noakki enthoa parayuvaan shramichchu
id:54
அம்மா இப்போ வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்.
ammaa varukhindraen endru sollivittu veliyae poanaal
Mother said that she would come now and went out.
അമ്മ ഇപ്പോൾ വരാം എന്നും പറഞ്ഞു പുറത്തേക്ക് ഇറങ്ങി.
amma ippoal varaam ennum paranjnju puraththaekku irangngi
id:821
நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்ற முடிவில் உள்ளேன்.
naan unggalukku solla vaendaam endra mudivil ullaen
I choose not to tell you.
ഞാൻ നിങ്ങളോട് പറയരുതെന്ന് തിരഞ്ഞെടുത്ത്.
njaan ningngaloadu parayaruthennu thiranjnjeduththu
id:615
இதைப்பற்றி நான் அவரிடம் கேட்டிருந்தால், அவர் இல்லை என்று சொல்லியிருப்பார்.
idhaippatrtri naan avaridam kaettirundhaal avar illai endru solliyiruppaar
If I asked him about this, he would have said no.
ഞാൻ ഇതിനെക്കുറിച്ച് അദ്ദേഹത്തോട് ചോദിച്ചിരുന്നെങ്കിൽ, അദ്ദേഹം ഇല്ല എന്ന് പറയുമായിരുന്നു.
njaan ithinekkurichchu adhdhaehaththoadu choadhichchirunnenggil adhdhaeham illa ennu parayumaayirunnu
id:683
நீங்கள் வந்து சேர்வதற்குள் அவன் உங்களைப்பற்றி அனைத்தையும் சொல்லி முடித்திருப்பான்.
neenggal vandhu saervadhatrkul avan unggalaippatrtri anaiththaiyum solli mudiththiruppaan
He will have finished saying all about you before you reach.
നിങ്ങൾ എത്തുന്നതിന് മുമ്പ് അവൻ നിങ്ങളെ കുറിച്ച് എല്ലാം പറഞ്ഞു തീർന്നിരിക്കും.
ningngal eththunnathinu mumbu avan ningngale kurichchu ellaam paranjnju theernnirikkum
id:677
நாளை அவள் அவர்களைச்சந்திக்கும் நேரம் முதல் உன்னைப்பற்றி ஏதாவது தவறாகச்சொல்லிக்கொண்டேயிருப்பாள்.
naalai aval avarkalaichchandhikkum naeram mudhal unnaippatrtri aedhaavadhu thavaraakhachchollikkondaeyiruppaal
She will have been saying something terrible about you from the moment she meets them tomorrow.
നാളെ അവരെ കാണുന്ന നിമിഷം മുതൽ അവൾ നിങ്ങളെക്കുറിച്ച് എന്തെങ്കിലും മോശമായി പറഞ്ഞുകൊണ്ടിരിക്കുകയായിരുക്കും.
naale avare kaanunna nimisham muthal aval ningngalekkurichchu enthenggilum moashamaayi paranjnjukondirikkukhayaayirukkum
id:336
அது அசல் இல்லை என்று என்னால் ஒரே பார்வையில் சொல்ல முடிந்தது.
adhu asal illai endru ennaal orae paarvaiyil solla mudindhadhu
I could tell at a glance that it was not an original.
അത് യഥാർത്ഥമായത് അല്ലെന്ന് എനിക്ക് ഒറ്റനോട്ടത്തിൽ പറയാൻ കഴിഞ്ഞു.
athu yadhaarthdhamaayathu allennu enikku otrtranoattaththil parayaan kazhinjnju
id:1492
உண்மையில் அவள் அதை எனக்காக சொல்லியிருக்கவில்லை, அங்கு நினைவுகளை விட்டுச்சென்றிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சொல்லியிருக்கின்றாள்.
unmaiyil aval adhai enakkaakha solliyirukkavillai anggu ninaivukhalai vittuchchendrirukkum ovvoruvarukkaakhavum solliyirukkindraal
Truly, she has not said that for me, she has said it for everyone who left memories there.
സത്യത്തിൽ, അവൾ അത് എനിക്ക് വേണ്ടി പറഞ്ഞിട്ടില്ല, ഓർമ്മകൾ ബാക്കിവെച്ച എല്ലാവർക്കും വേണ്ടി പറഞ്ഞിട്ടുണ്ട്.
sathyaththil aval athu enikku vaendi paranjnjittilla oarmmakal baakkivechcha ellaavarkkum vaendi paranjnjittundu
id:201
மலையேறும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை என்று அவன் எப்போதும் சொல்லி என்னை பலவீனப்படுத்துகின்றான்.
malaiyaerum alavukku enakku valimai illai endru avan eppoadhum solli ennai palaveenappaduththukhinraan
He, a wet blanket, always said that I was not strong enough to climb mountains.
എനിക്ക് മല കയറാൻ ശക്തിയില്ല എന്ന് പറഞ്ഞ് അവൻ എപ്പോഴും എന്നെ ദുർബലപ്പെടുത്തുന്നു.
enikku mala kayaraan shakthiyilla ennu paranjnju avan eppoazhum enne dhurbalappeduththunnu
id:297
நீங்கள் கேட்க வேண்டிய அனைத்தையும் நான் உங்களுக்குச்சொல்லிவிட்டேன். இப்போது நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
neenggal kaetka vaendiya anaiththaiyum naan unggalukkuchchollivittaen ippoadhu neenggal oru mudivu edukka vaendum
I have told you everything that you should hear. Now you have a decision to make.
നിങ്ങളോട് ചോദിക്കേണ്ടതെല്ലാം ഞാൻ പറഞ്ഞിട്ടുണ്ട്. ഇനി നിങ്ങൾ ഒരു തീരുമാനം എടുക്കണം.
ningngaloadu choadhikkaendathellaam njaan paranjnjittundu ini ningngal oru theerumaanam edukkanam

சில கதைகள், உங்களுக்காக...
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
469 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025