Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

சமையலுக்கு (1)
முடியாமல் (1)
பிரச்சினை (1)
பொய் (6)
ஒருமுறைதான் (1)
என்னிடம் (10)
அவளைப்பார்த்து (1)
அழைக்காமல் (1)
உறுஞ்சுவதை (2)
நெருக்கமாக (2)
எதைப்பற்றி (1)
தங்களுக்காகவே (1)
தலையை (1)
வருவதற்குள் (2)
நினைவுகளும் (1)
நிற்கவும் (1)
அதிகாரிகளை (1)
மணியிலிருந்து (2)
பலரும் (1)
மணியளவில் (1)
சொல்வதற்கான (1)
தோளில் (1)
காயப்படுத்தினேன் (1)
அடைக்கப்பட்டிருந்தாலும் (2)
ஒரு (121)
சகோதரனுக்கும் (1)
தடுத்தேன் (1)
உணவுக்கு (2)
தரையிறங்கியது (1)
தொற்றுநோய் (1)
தொந்தரவு (1)
தற்போதைய (2)
அவர்களுடன் (1)
பக்கங்களும் (1)
சொல்லியிருக்கின்றாள் (1)
சரணடைந்துள்ளன (1)
நின்றுக்கொண்டிருந்தாள் (1)
இருக்கும் (8)
மணிக்குள் (1)
மலையாளப்புத்தகம் (1)
மலையாளம் (8)
தெரியாமல் (1)
சேர்வதற்குள் (3)
அந்தப்புத்தகம் (1)
அதிகமாகக்கற்றுக்கொள்கிறீர்களோ (1)
அதைவிட (1)
தந்தைக்கு (1)
போரில் (1)
அறிவுரைகள் (1)
உணவுக்கான (1)
ஜன்னல்
ஜன்னல்
jannal
jannal
id:21551


5 sentences found
id:225
நீங்கள் குளிக்கும்போதெல்லாம், ஜன்னல்களில் நீராவி படிகின்றது.
neenggal kulikkumboadhellaam jannalkhalil neeraavi padikindradhu
The windows steam up whenever you have a shower.
നിങ്ങൾ കുളിക്കുമ്പോഴെല്ലാം, ജനലുകളിൽ നീരാവി ഉയരുന്നു.
ningngal kulikkumboazhellaam janalukalil neeraavi uyarunnu
id:6
அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.
aval jannal vazhiyae veliyae paarththapadi purupuruththukkondirundhaal
She was murmuring while looking out of the window.
അവളിങ്ങനെ ജനാലയിലൂടെ പുറത്തേയ്ക്കുനോക്കി പിറുപിറുക്കുകയായിരുന്നു.
avalingngane janaalayiloode puraththaeykkunoakki pirupirukkukhayaayirunnu
id:1495
அவள் புறுபுறுத்தப்படி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
aval purupuruththappadi jannal vazhiyae veliyae paarththukkondirundhaal
She was looking out of the window while murmuring.
അവളിങ്ങനെ പിറുപിറുക്കുമ്പോൾ ജനാലയിലൂടെ പുറത്ത് നോക്കുകയായിരുന്നു.
avalingngane pirupirukkumboal janaalayiloode puraththu noakkukhayaayirunnu
id:1496
அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து புறுபுறுத்துக்கொண்டே இருந்தாள்.
aval jannal vazhiyae veliyae paarththu purupuruththukkondae irundhaal
She had been looking out of the window and murmuring.
അവളിങ്ങനെ ജനാലയിലൂടെ പുറത്തേയ്ക്കുനോക്കി പിറുപിറുത്തുകൊണ്ടേ ഇരുന്നു.
avalingngane janaalayiloode puraththaeykkunoakki pirupiruththukondae irunnu
id:27
ஜன்னல் கண்ணாடிகள் அடைக்கப்பட்டிருந்தாலும், பல சிறிய இடைவெளிகளில் மழைநீர் ஊடுருவிக்கொண்டிருந்தது.
jannal kannaadikhal adaikkappattirundhaalum pala siriya idaivelikhalil mazhaineer ooduruvikkondirundhadhu
Even though the window panes were closed, rainwater was seeping through many small gaps.
ജനൽ പാളികൾ അടച്ചിട്ടുണ്ടെങ്കിലും, പല ചെറിയ വിടവുകളിലൂടെ മഴവെള്ളം കയറുകയായിരുന്നു.
janal paalikal adachchittundenggilum pala cheriya vidavukaliloode mazhavellam kayarukayaayirunnu

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
704 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
1335 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
752 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
அடிமைத்தனத்திலிருந்து - 1
அடிமைகளினுள் ஓர் அடிமை
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
1236 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
1289 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
852 reads • Mar 2025
அடிமைத்தனத்திலிருந்து [3]
கல்விக்கான போராட்டம்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
801 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
766 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
அடிமைத்தனத்திலிருந்து - 2
சிறுவயது நாட்கள்
புக்கர் தாலியாஃபெரோ வாஷிங்டன்

வகை: கறுப்பினத்தவறின் நினைவுக்குறிப்புகள்
0 reads • Oct 2026
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
893 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
794 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
667 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ரஷ்ய பாரம்பரியம்
840 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025