Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

படத்தை (1)
வந்துவிடுவேன் (2)
செய்து (6)
அல்ல (14)
இவை (1)
முடிக்கவேண்டும் (1)
அதுகுறித்து (1)
வீட்டுப்பாடத்தைச்செய்யவில்லை (1)
சந்தைக்குப்போகவேண்டும் (1)
யாரென்று (1)
சென்றபோது (1)
முடிய (1)
இதோ (2)
போடுகின்றாய் (1)
பணி (1)
விடயங்களிலும் (1)
மத்திய (1)
உண்மையானது (1)
சிரித்துக்கொண்டிருந்தாலும் (1)
உணவகத்தை (1)
அனுமதிப்பான் (1)
எனக்குத்தெரிந்துகொள்ள (1)
நின்ற (1)
நேசிக்கின்றேனென்று (1)
கடைகளெல்லாம் (1)
ஓடி (3)
இப்பொழுது (4)
கடந்த (8)
புத்தகங்கள் (1)
சிந்தனைகளில் (1)
தாயோ (1)
பிரதான (2)
முன்னேற்றத்தின் (1)
சர்க்கரைக்குப்பதிலாக (1)
போ (3)
கொடுக்கப்பட்டுள்ளது (1)
நிலுவை (1)
உதவாது (2)
லட்சியமாக (1)
கடனை (1)
நோக்கிக்கொண்டிருந்தேன் (1)
நேர்மையானவர்கள் (1)
நினைப்பது (1)
இருக்கும் (8)
பிரச்சனை (1)
தொலைபேசியை (1)
புன்னகைத்தாள் (1)
செய்வது (2)
சொல்கின்றேன் (1)
செய்தி (2)
தார்
thaar
id:46394


28 sentences found
id:901
அவர் அடிக்கப்படவிருந்தார்.
avar adikkappadavirundhaar
He was about to be beaten.
അവൻ തല്ലു കൊള്ളുക ആയിരിന്നു.
avan thallu kolluka aayirinnu
id:625
அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
avarkhal saappittukkondirundhaarkhal
They were eating.
അവർ ഭക്ഷണം കഴിക്കുകയായിരുന്നു.
avar bhakshanam kazhikkukhayaayirunnu
id:551
அவர்கள் வந்தார்கள்.
avarkhal vandhaarkhal
They arrived.
അവർ എത്തി.
avar eththi
id:910
அவர் ஒரு நடைப்பயணத்திற்குச்சென்றிருந்தார்.
avar oru nadaippayanaththitrkuchchendrirundhaar
He had gone for a walk.
അയാൾ നടക്കാൻ പോയിട്ടുണ്ടായിരുന്നു.
ayaal nadakkaan poayittundaayirunnu
id:1498
ஒரு சிலர் கீழே படுத்துக்கொண்டிருந்தார்கள்.
oru silar keezhae paduththukkondirundhaarkhal
A few people were lying down.
കുറച്ചു പേർ താഴെ കിടക്കുകയായിരുന്നു.
kurachchu paer thaazhe kidakkukhayaayirunnu
id:911
அவர் பாலத்தின் அடியில் இருந்தார்.
avar paalaththin adiyil irundhaar
He was under the bridge.
അയാൾ പാലത്തിനടിയിലായിരുന്നു.
ayaal paalaththinadiyilaayirunnu
id:713
அவர்கள் பூங்காவிலிருந்து நேராக வந்தார்கள்.
avarkhal poonggaavilirundhu naeraakha vandhaarkhal
They came straight from the park.
അവർ പാർക്കിൽ നിന്ന് നേരെ വന്നു.
avar paarkkil ninnu naere vannu
id:50
மதியம் அளவில் அப்பா வியர்த்தொழிகிக்கொண்டு வந்தார்.
madhiyam alavil appaa viyarththozhikhikkondu vandhaar
In the afternoon, father came sweating.
ഉച്ചയായപ്പോൾ അച്ഛൻ വിയർത്തു കുളിച്ചു കയറി വന്നു.
uchchayaayappoal achchan viyarththu kulichchu kayari vannu
id:1251
அவர்கள் பீதியில் இருப்பது போல் கத்திக்கொண்டிருந்தார்கள்.
avarkhal peedhiyil iruppadhu poal kaththikkondirundhaarkhal
They were shouting as though they were in panic.
അവർ പരിഭ്രാന്തിയിലായതുപോലെ നിലവിളിച്ചു.
avar paribhraanthiyilaayathupoale nilavilichchu
id:987
இதை யார் செய்தார்கள் என்பது கடவுளுக்குத்தெரியும்.
idhai yaar seidhaarkhal enbadhu kadavulukkuththeriyum
God knows who made this.
ആരാണ് ഇത് ഉണ്ടാക്കിയത് എന്ന് ദൈവത്തിനറിയാം.
aaraanu ithu undaakkiyathu ennu dhaivaththinariyaam
id:837
அவன் நீல நிற உடையில் இருந்தார்.
avan neela nira udaiyil irundhaar
He was in a blue clothes.
അവൻ നീല വസ്ത്രത്തിലായിരുന്നു.
avan neela vasthraththilaayirunnu
id:375
அவர் வழக்கம் போல் என்னைப்பார்க்க வந்தார்.
avar vazhakkam poal ennaippaarkka vandhaar
He came to see me as usual.
അവൻ പതിവുപോലെ എന്നെ കാണാൻ വന്നു.
avan pathivupoale enne kaanaan vannu
id:621
அவர்கள் அரசியல் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
avarkhal arasiyal patrtri aedhaedhoa paesikkondirundhaarkhal
They were talking something about politics.
അവർ രാഷ്ട്രീയത്തെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ സംസാരിക്കുകയായിരുന്നു.
avar raashdreeyaththekkurichchu enthokkeyoa samsaarikkukhayaayirunnu
id:1497
ஒரு சிலர் கீழே படுத்தபடி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
oru silar keezhae paduththapadi oruvarukkoruvar paesikkondirundhaarkhal
A few people were lying down and talking to each other.
കുറച്ചു പേർ താഴെ കിടന്നു പരസ്പരം സംസാരിക്കുകയായിരുന്നു.
kurachchu paer thaazhe kidannu parasparam samsaarikkukhayaayirunnu
id:1331
என் அப்பா தானே காரை சரி செய்தார்.
en appaa thaanae kaarai sari seidhaar
My father fixed the car himself.
എന്റെ അച്ഛൻ തന്നെയാണ് കാർ ശരിയാക്കിയത്.
ende achchan thanneyaanu kaar shariyaakkiyathu
id:658
மேற்பார்வையாளர் தலையிடுவதற்கு முன்பு அவர்கள் தேவையில்லாமல் தரையைத்தோண்டிக்கொண்டேயிருந்தார்கள்.
maetrpaarvaiyaalar thalaiyiduvadhatrku munpu avarkhal thaevaiyillaamal tharaiyaiththoandikkondaeyirundhaarkhal
They had been digging the ground unnecessarily before the head intervened.
സൂപ്പർവൈസർ ഇടപെടുന്നതിന് മുമ്പ് അവർ അനാവശ്യമായി നിലം കുഴിച്ചുകൊണ്ടിരുക്കുകയായിരുന്നു.
soopparvaisar idapedunnathinu mumbu avar anaavashyamaayi nilam kuzhichchukondirukkukhayaayirunnu
id:659
அன்று காலையிலிருந்து அவர் வேற்றுகிரகவாசிகளைப்பற்றி ஏதோ சொல்லிக்கொண்டேயிருந்தார்.
andru kaalaiyilirundhu avar vaetrtrukhirakhavaasikhalaippatrtri aedhoa sollikkondaeyirundhaar
He had been saying something about aliens since that morning.
അന്ന് രാവിലെ മുതൽ അവൻ അന്യ ഗ്രഹജീവികളെക്കുറിച്ച് എന്തൊക്കെയോ പറഞ്ഞുക്കൊണ്ടിരുക്കുകയായിരുന്നു.
annu raavile muthal avan anya grahajeevikalekkurichchu enthokkeyoa paranjnjukkondirukkukhayaayirunnu
id:68
ஒரு சிலர் கீழே படுத்தபடி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
oru silar keezhae paduththapadi oruvarukkoruvar paesikkondirundhaarkhal
A few people were talking to each other while lying down.
കുറച്ചു പേർ താഴെ കിടന്നുകൊണ്ടു പരസ്പരം സംസാരിക്കുകയായിരുന്നു.
kurachchu paer thaazhe kidannukondu parasparam samsaarikkukhayaayirunnu
id:333
ஒரு காலத்தில் அவர் எனக்கு சிறந்த நண்பராக இருந்தார்.
oru kaalaththil avar enakku sirandha nanbaraakha irundhaar
At one time he was my best friend.
ഒരു കാലത്ത് അവൻ എന്റെ ഏറ്റവും അടുത്ത സുഹൃത്തായിരുന്നു.
oru kaalaththu avan ende aetrtravum aduththa suhrththaayirunnu
id:343
நோய்வாய்ப்பட்ட என் அம்மா எல்லா நேரமும் கண்காணிப்பில் இருந்தார்.
noaivaaippatta en ammaa ellaa naeramum kankaanippil irundhaar
My sick mother was on watch all the time.
രോഗിയായ എന്റെ അമ്മ മുഴുവൻ സമയവും നിരീക്ഷണത്തിലായിരുന്നു.
roagiyaaya ende amma muzhuvan samayavum nireekshanaththilaayirunnu
id:362
நோய்வாய்ப்பட்ட என் அம்மா எல்லா நேரமும் கண்காணிப்பில் இருந்தார்.
noaivaaippatta en ammaa ellaa naeramum kankaanippil irundhaar
My sick mother was under observation all the time.
രോഗിയായ എന്റെ അമ്മ മുഴുവൻ സമയവും നിരീക്ഷണത്തിലായിരുന്നു.
roagiyaaya ende amma muzhuvan samayavum nireekshanaththilaayirunnu
id:657
யாரோ ஒருவர் அவர்களைத்தடுக்கும் வரை அவர்கள் மிக சத்தமாகப்பாடிக்கொண்டேயிருந்தார்கள்.
yaaroa oruvar avarkhalaiththadukkum varai avarkhal mikha saththamaakhappaadikkondaeyirundhaarkhal
They had been singing very loudly until someone stopped them.
ആരോ അവരെ തടയുന്നത് വരെ അവർ വളരെ ഉച്ചത്തിൽ പാടിക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
aaroa avare thadayunnathu vare avar valare uchchaththil paadikkondirikkukhayaayirunnu
id:656
அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வரை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டேயிருந்தார்.
avar kadandha aandu oaivu perum varai aasiriyaraakha paniyaatrtrikkondaeyirundhaar
He had been working as a teacher until he retired last year.
കഴിഞ്ഞ വർഷം വിരമിച്ചതിനുശേഷം അദ്ദേഹം അധ്യാപകനായി ജോലി ചെയ്തുക്കൊണ്ടിരിക്കുകയായിരുന്നു.
kazhinjnja varsham viramichchathinushaesham adhdhaeham adyaapakanaayi joali cheythukkondirikkukhayaayirunnu
id:52
கடையில் இருந்து கொண்டு வந்த பொருட்களை அனைவரும் சேர்ந்து அடுக்கிவைத்தார்கள்.
kadaiyil irundhu kondu vandha porutkalai anaivarum saerndhu adukkivaiththaarkhal
Everyone arranged the things brought from the shop.
കടയിൽ നിന്ന് കൊണ്ട് വന്ന സാധനങ്ങൾ എല്ലാരും ചേർന്ന് അടുക്കിവെച്ചു.
kadayil ninnu kondu vanna saadhanangngal ellaarum chaernnu adukkivechchu
id:1272
அவன் உன்னை நேசிக்கின்றான் என்பது, அவன் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும்.
avan unnai naesikkindraan enbadhu avan kudumbaththaar anaivarukkum theriyum
His whole family knows that he loves you.
അവൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നുണ്ടെന്ന്, അവന്റെ മുഴുവൻ കുടുംബത്തിനും അറിയാം.
avan ninne snaehikkunnundennu avande muzhuvan kudumbaththinum ariyaam
id:4
வண்டி தார் போடாத ஒரு குறுகிய சாலை வழியாக முன்னோக்கிப்போனது.
vandi thaar poadaadha oru kurukhiya saalai vazhiyaakha munnoakkippoanadhu
The carriage went forward through a narrow road.
വണ്ടി ടാറിടാത്ത ഇടുങ്ങിയ വഴിയിലൂടെ മുന്നോട്ടുപ്പോയി.
vandi taaridaaththa idungngiya vazhiyiloode munnoattuppoayi
id:234
கடை ஊழியர்கள் கடையை மூடுவதற்காக வாடிக்கையாளர்கள் எல்லோரும் போகும் வரை காத்திருந்தார்கள்.
kadai oozhiyarkhal kadaiyai mooduvadhatrkaakha vaadikkaiyaalarkhal elloarum poakhum varai kaaththirundhaarkhal
The staff waited for everybody to leave to close up the shop.
കട അടയ്ക്കാൻ എല്ലാ ഉപഭോക്താക്കളും പോകുന്നത് വരെ കട ജീവനക്കാർ കാത്തിരുന്നു.
kada adaykkaan ellaa upabhoakthaakkalum poakunnathu vare kada jeevanakkaar kaaththirunnu
id:321
கச்சேரியில் அதிக மக்கள் கூட்டம் கூடும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் கூடுதல் காவல் அதிகாரிகளை நியமித்தார்கள்.
kachchaeriyil adhika makkal koottam koodum endra edhirpaarppil avarkhal koodudhal kaaval adhikhaarikhalai niyamiththaarkhal
They hired extra police officers in anticipation of a big crowd at the concert.
കച്ചേരിയിൽ കൂടുതൽ ആളുകൾ കൂടും എന്ന പ്രതീക്ഷയിൽ അവർ കൂടുതൽ കാവൽ ഉദ്യോഗസ്ഥരെ നിയമിച്ചു.
kachchaeriyil kooduthal aalukal koodum enna pratheekshayil avar kooduthal kaaval udhyoagasdhare niyamichchu

சில கதைகள், உங்களுக்காக...
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
215 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
419 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
268 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
471 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025