Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

திறப்பீர்களா (1)
பார்ப்பேன் (3)
சாப்பிடுவான் (1)
முயற்சித்துக்கொண்டிருந்தான் (1)
நன்றாக (7)
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் (1)
செலுத்திவிட்டேன் (1)
எதிரானது (1)
சொன்ன (3)
மத்திய (1)
என்ன (35)
எங்கிருந்து (1)
காரணத்திற்கு (1)
இசை (1)
மரியாதையுடன் (1)
வைக்காதே (1)
வசிக்கின்றதில்லை (1)
மனைவியால் (1)
வாழ்க்கையில் (2)
மணியானாலும் (1)
இதை (6)
கர்ப்பமாக (1)
சரணடைந்துள்ளன (1)
குறித்து (3)
கோபம் (2)
இயந்திரப்பொறியியலாளர் (1)
காத்திருந்தாள் (1)
கடைகளெல்லாம் (1)
பசிக்குது (1)
ஓட்டுவதுண்டு (1)
பேசத்தெரியாது (1)
அணைக்கப்படவில்லை (1)
ஓட்டியதால் (1)
முகம் (1)
வந்தவர்கள் (1)
வசித்துக்கொண்டேவருகின்றான் (1)
மோசமானவர் (1)
எமக்குத்தெரியாது (1)
ஓட்டப்பந்தயத்திற்கு (1)
கவனிக்கவில்லை (1)
சந்தைக்குப்போகவேண்டும் (1)
செய்துகொள்கின்றார் (1)
செய்யமாட்டேன் (1)
விடுவதில்லை (1)
தந்தையின் (1)
இருந்தனர் (5)
பாடசாலையில் (1)
காணலாம் (1)
சொல்கின்றானில்லை (1)
விடமாட்டேன் (1)
திரும்பி
திரும்பி
thirumbi
thirumbi
id:34590


11 sentences found
id:811
எப்பொழுது திரும்பி வருவீர்கள்?
eppozhudhu thirumbi varuveerkhal
When will you come back?
എപ്പോൾ തിരിച്ചു വരും?
eppoal thirichchu varum
id:108
திரும்பிப்பார்க்காமல் அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
thirumbippaarkkaamal aval ullae sendruvittaal
She went inside without looking back.
തിരിഞ്ഞു നോക്കാതെ അവൾ അകത്തേക്ക് പോയി.
thirinjnju noakkaathe aval akaththaekku poayi
id:822
நான் நாளை திரும்பி வருவேன்.
naan naalai thirumbi varuvaen
I will be back tomorrow.
ഞാൻ നാളെ തിരിച്ചെത്തും.
njaan naale thirichcheththum
id:1201
அவர் நீண்ட விடுமுறைக்குப்பிறகு வீடு திரும்பினார்.
avar neenda vidumuraikkuppirakhu veedu thirumbinaar
He returned home after a long vacation.
അദ്ദേഹം നീണ്ട അവധിക്ക് ശേഷം വീട്ടിലേക്ക് മടങ്ങി.
adhdhaeham neenda avadhikku shaesham veettilaekku madangngi
id:93
இப்பொழுது நாங்கள் வந்த வழியாக திரும்பி நடந்துக்கொண்டிருந்தோம்.
ippozhudhu naanggal vandha vazhiyaakha thirumbi nadandhukkondirundhoam
Now we were going back the way we came.
ഇപ്പോൾ ഞങ്ങൾ വന്ന വഴിയിലൂടെ തിരിച്ചു നടക്കുകയായിരുന്നു.
ippoal njangngal vanna vazhiyiloode thirichchu nadakkukhayaayirunnu
id:105
ஒவ்வொரு வளைவு திரும்பும்போதும் நான் பின்திரும்பி பார்க்காதிருக்கவில்லை.
ovvoru valaivu thirumbumpoadhum naan pinthirumbi paarkkaadhirukkavillai
While turning at every bend, I never missed to look back.
ഓരോ വളവു തിരിയുമ്പോഴും ഞാൻ പിന്തിരിഞ്ഞു നോക്കാതിരുന്നിട്ടില്ല.
oaroa valavu thiriyumboazhum njaan pinthirinjnju noakkaathirunnittilla
id:889
நான்கு நாட்களுக்கு முன்புதான் அப்பா வீடு திரும்பினார்.
naangu naatkalukku munbuthaan appaa veedu thirumbinaar
Dad returned home four days ago.
നാല് ദിവസം മുമ്പാണ് അച്ഛൻ വീട്ടിൽ തിരിച്ചെത്തിയത്.
naalu dhivasam mumbaanu achchan veettil thirichcheththiyathu
id:99
சிறிது நேரம் அங்கு சுற்றி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்பினோம்.
siridhu naeram anggu sutrtri sutrtrippaarththuvittu veedu thirumbinoam
After exploring around there for a while, we returned home.
കുറച്ചു സമയം അവിടെ ചുറ്റിപ്പിടിച്ച് വീടു തിരിച്ചു.
kurachchu samayam avide chutrtrippidichchu veedu thirichchu
id:229
என்னை திரும்பிப்பார்க்க வைப்பதற்காக அவள் என் பெயரை உரக்கச்சொன்னாள்.
ennai thirumbippaarkka vaippadhatrkaakha aval en peyarai urakkachchonnaal
She shouted out my name so I would turn and look.
എന്നെ തിരിഞ്ഞു നോക്കാൻ പ്രേരിപ്പിക്കാൻ അവൾ എന്റെ പേര് ഉറക്കെ വിളിച്ചു.
enne thirinjnju noakkaan praerippikkaan aval ende paeru urakke vilichchu
id:1294
நான் மோலியின் விருந்துக்கு சரியான நேரத்தில் திரும்பி வந்தேன்.
naan moaliyin virundhukku sariyaana naeraththil thirumbi vandhaen
I came back in time for Molly's party.
മോളിയുടെ പാർട്ടിക്ക് വേണ്ടി ഞാൻ കൃത്യസമയത്ത് തിരിച്ചെത്തി.
moaliyude paarttikku vaendi njaan krthyasamayaththu thirichcheththi
id:80
பின்னால் ஒரு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது அங்கே யாருமில்லை.
pinnaal oru saththam kaettadhu thirumbi paarththapoadhu anggae yaarumillai
Heard a voice behind. When turned around, there was no one there.
പിന്നിൽ ഒരു ശബ്ദം കേട്ടു. തിരിഞ്ഞു നോക്കിയപ്പോൾ അവിടെ ആരുമില്ല.
pinnil oru shabdham kaettu thirinjnju noakkiyappoal avide aarumilla

சில கதைகள், உங்களுக்காக...
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
251 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
469 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
409 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025