Tamil
தமிழ்
Subhashini.org
  சொல்
Word
சொற்கள்
Words
வாக்கியங்கள்
Sentences

தேவதை (1)
தோன்றுபவை (1)
அமைச்சர் (1)
அப்பா (10)
மணியளவில் (1)
தவறு (6)
பின்னே (1)
குழந்தைகளுக்கு (1)
கொன்று (2)
சொல்லுங்கள் (1)
உடலை (1)
விளையாடுவோம் (1)
உடற்பயிற்சி (2)
கோபப்படுவது (1)
நீதிமன்ற (1)
அச்சுறுத்தலாக (2)
யாரென்று (1)
ஓட்டுவதுண்டு (1)
சொல்லிக்கொண்டேயிருக்கின்றாள் (1)
உடன்பட்டனர் (1)
உரிமை (2)
ஏற்பட்டது (1)
எப்பொழுதும் (4)
புத்துணர்ச்சியடையச்செய்கின்றது (1)
எதையாவது (1)
சென்றிருக்கிறீர்களா (1)
முடிந்துவிட்டது (1)
வீட்டிற்குச்சென்றாகவேண்டும் (1)
கேட்டதை (1)
வசித்துவந்தேன் (1)
கழுவுங்கள் (2)
பசிக்குது (1)
கட்சிக்கு (1)
உடல்கள் (1)
அணியிலேயே (1)
வரும்பொழுது (1)
அதற்கு (1)
வாசல் (1)
பெய்யும்போது (1)
இதுவரை (2)
சாப்பிடவில்லையா (1)
பெய்தது (1)
எடுப்பதற்காக (1)
புத்தகத்தைப்படிக்க (1)
சந்திக்கும்போதெல்லாம் (1)
காய்ச்சல் (1)
தெரியும்வரை (1)
நண்பராக (1)
படுக்கைக்குச்செல்வதற்கு (1)
மருத்துவர் (1)
தெரியவில்லை
தெரிவில்லை
dheriyavillai
dheriyavillai
id:36219


7 sentences found
id:749
எனக்கு காரணம் தெரியவில்லை.
enakku kaaranam dheriyavillai
I do not know the reason.
എനിക്ക് കാരണം അറിയില്ല.
enikku kaaranam ariyilla
id:1288
பிரபஞ்சத்தைப்பற்றி எனக்கு உறுதியாகத்தெரியவில்லை.
pirapanjchaththaippatrtri enakku urudhiyaakhaththeriyavillai
I am not sure about the universe.
പ്രപഞ്ചത്തെക്കുറിച്ച് എനിക്ക് ഉറപ്പില്ല.
prapanjchaththekkurichchu enikku urappilla
id:451
எனக்கும் அது எங்கிருக்கின்றது என்று தெரியவில்லை.
enakkum adhu enggirukkindradhu endru dheriyavillai
I do not know where it is, either.
എനിക്കും അത് എവിടെയാണെന്ന് അറിയില്ല.
enikkum athu evideyaanennu ariyilla
id:928
அவன் எங்கே இருக்கின்றான் என்று எனக்குத்தெரியவில்லை.
avan enggae irukkindraan endru enakkuththeriyavillai
I do not know where he is.
അവൻ എവിടെയാണെന്ന് എനിക്കറിയില്ല.
avan evideyaanennu enikkariyilla
id:160
நான் சொன்னது எதையும் நீங்கள் செய்தது போல் தெரியவில்லை.
naan sonnadhu edhaiyum neenggal seidhadhu poal dheriyavillai
It does not look like you did anything I said.
ഞാൻ പറഞ്ഞതൊന്നും നിങ്ങൾ ചെയ്തതായി തോന്നുന്നില്ല.
njaan paranjnjathonnum ningngal cheythathaayi thoannunnilla
id:1511
நான் அதை எப்படி அணுகினாலும், எனக்கு எதுவும் புரிவதாய் தெரியவில்லை.
naan adhai eppadi anukhinaalum enakku edhuvum purivadhaai dheriyavillai
No matter how I approach it, I cannot seem to understand anything.
ഞാൻ അത് എങ്ങനെ സമീപിച്ചാലും എനിക്ക് ഒന്നും മനസ്സിലാകുന്നില്ല.
njaan athu engngane sameepichchaalum enikku onnum manassilaakunnilla
id:1458
அந்த வயதான பெண்மணிக்கு காசாளரை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. நான் அவளுக்கு உள்ளே செல்லும் வழியைக்காட்டினேன்.
andha vayadhaana penmanikku kaasaalarai eppadi anukhuvadhu endru dheriyavillai naan avalukku ullae sellum vazhiyaikkaattinaen
The older woman didn’t know how to get to the cashier. I showed the way in for her.
വൃദ്ധയ്ക്ക് കാഷ്യറുടെ അടുത്തേക്ക് എങ്ങനെ പോകണമെന്ന് അറിയില്ലായിരുന്നു. ഞാൻ അവർക്ക് അകത്തേക്ക് വഴി കാണിച്ചുകൊടുത്തു.
aa vrdhdhaykku kaashyarude aduththaekku engngane poakanamennu ariyillaayirunnu njaan avarkku akaththaekku vazhi kaanichchukoduththu

சில கதைகள், உங்களுக்காக...
கொக்கும் நண்டும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
250 reads • Apr 2025
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
317 reads • Apr 2025
நீல நரி
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
கல்லறையில்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
408 reads • Apr 2025
துன்பம்!
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
418 reads • Apr 2025
ஆமையும் முயலும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
267 reads • Apr 2025
காக்கையும் நரியும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
295 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
ஷான் உதே

வகை: பயண நினைவுகள்
0 reads • Apr 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
4 reads • Jun 2025
நரியும் ஆடும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
214 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே

வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
0 reads • Jun 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
உதயன்

வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
230 reads • Mar 2025
பந்தயம்
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்

வகை: ஆங்கில பாரம்பரியக் கதைகள்
299 reads • Apr 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
ஷான் உதே

வகை: சிறுகதைகள்
468 reads • Apr 2025